Online Course TNPSC Group 1 Model Question Free

Online Course TNPSC Group 1 Model Question

Online Course TNPSC Group 1 Model Question

TNPSC Group 1 Model Question

பொருத்துக :

a) தமிழ்நாடு - 1. பருத்தி
b) குஜராத் - 2. நெல்
c) கர்நாடகா - 3. தேயிலை
d) அஸ்ஸாம் - 4. காபி

உலக நாடுகளின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடு?

சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்க.

கீழ்க்கண்ட கூற்றுகளைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க?


கூற்று (1) : பீடபூமிகள் என்பவை மழை குறைந்த உயர்நிலங்களாகும்.
கூற்று (2) : கனிம வளங்களுக்கு சில வேளாண்பொருட்களும் இப்பகுதிகளில் விளைகின்றன.

பின்வரும் கூற்றுக்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க?

பொருத்துக :

a) பஞ்சாப் - 1. ஓணம்
b) தமிழ்நாடு - 2. போஹாலி பிஹு
c) கேரளா - 3. பைசாகி
d) அஸ்ஸாம் - 4. பொங்கல்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை?