Mughal Empire Model Question 11-8-2019 Download
Table of Contents
Mughal Empire Model Question 11-8-2019 Download
முகலாயப் பேரரசு
- 1526-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர்——-யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார் –
a) காலாட்படை
b) குதிரைப்படை
C) பீரங்கிப்படை
d) யானைப்படை கடைசிப்போரான காக்ரா போரில் பாபர்————- எதிராகப் போரிட்டார்.
a) ஆப்கானியர்களுக்கு
b) ரஜபுத்திரர்களுக்கு
C) துருக்கியர்களுக்கு
d) மராட்டியர்களுக்கு———- தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில்வெற்றி பெற்றார்.
a) பாபர்ட்
b) ஹுமாயூன்
c) ஷெர்கான்
d) அக்பர்———– நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும்பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது
a) ஜாகிர்தாரி
b) மகல்வாரி
C) ஜமீன்தாரி
d) மன்சப்தாரிஅக்பரது நிதி நிர்வாகம்———- நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
a) பாபர்
b) ஹுமாயூன்
c) ஷெர்ஷா
d) இப்ராஹிம் லோடிஇளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்?
a) குரு அர்ஜுன்தேவ்
b) குரு ஹர் கோபிந்த்
c) குரு தேஜ் பகதூர்
d) குரு ஹர் ராய்—————- பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்.
a) அக்பர்
b) ஜஹாங்கீர்
C) ஷாஜகான்
d) ஒளரங்கசீப்கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல்அரசர்——— ஆவார்
a) அக்பர்
b) ஷாஜகான்
c) ஷெர்ஷா
d) பாபர்ஜஹாங்கீர் மற்றும் ———- அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்
a) அக்பர்
b) ஷாஜகான்
C) ஹுமாயூன்
d) ஒளரங்கசீப்———– சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.
a) ஆக்ராவை
b) குவாலியரை
C) தில்லியை
d) மதுராவைபாதுஷா நாமா என்பது —————-ன் வாழ்க்கை வரலாறாகும்.
a) பாபர்
b) ஹுமாயூன்
C) ஷாஜகான்
d) அக்பர்——————–ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.
a) தஜிகநிலகந்தி
b) ரசகங்காதரா (
C) மனுசரிதம்
d) ராஜாவலிபதகாமீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர்——
a) தாயுமானவர்
b) குமரகுருபரர்
c) இராமலிங்க அடிகள்
d) சிவப்பிரகாசர்கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை ?
a) இங்கிலாந்தின் எலிசபெத்
b) ஷேக்ஸ்பியர்
c) பிரான்ஸின் நான்காம் ஹென்றி
d) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணிபொருத்துக?
a) அபுல் பாசல்1. ஒளரங்கசீப்
b) ஜூம்மா மசூதி 2. அக்பர்
c) பாதுஷாஹி மசூதி 3. ஷெர்ஷா
d) புராண கிலா 4. ஷாஜகான்
Religious Movement in India Model Questions 11-08-2019 Download
Model Questions_Bamini & Vijayanagar Empires_New Syllabus 11-08-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]