Model Questions_Bamini & Vijayanagar Empires
Model Questions_Bamini & Vijayanagar Empires
பாமினி விஜயநகர அரசுகள்
11 ஆம் வகுப்பு வரலாறு (புதிய பாடத்திட்டம்)
- ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக ——— இடம் பணி செய்தனர்.
a) காகதியர்
b) ஹொய்சாளர்
c) பீஜப்பூர் சுல்தான்
d) யாதவர் - இபன் பதூதா———நாட்டுப் பயணி?
a) மொராக்கோ
b) வெனிஷிய
c) போர்த்துகல்
d) சீனா - கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக?
a) சங்கம் வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்
b) சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
c) சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்
d) சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம் - விஜயநகர அரசின் அரச முத்திரை——
a) பன்றி
b) புலி
c) மீன்
d) வில் - ————- என்ற நூலை கங்காதேவி எழுதினார்?
a) மனுசரித்ரா
b) ஆமுக்த மால்யதா
c) பாண்டுரங்க மகாத்மியம்
d) மதுரா விஜயம் - ———— சங்கம் வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்?
a) முதலாம் தேவராயர்
b) இரண்டாம் தேவராயர்
c) கிருஷ்ண தேவராயர்
d) வீர நரசிம்ம ர் - கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித்தூணை எழுப்பிய இடம்?
a) பெல்காம்
b) கட்டாக்
C) சிம்மாச்சலம்
d) இராஜமகேந்திரவரம் - எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது?
a) சோழ மற்றும் விஜயநகர அரசுகள் :
b) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்
C) சேர மற்றும் பாண்டிய அரசுகள் தான்
d) சோழ மற்றும் சேர அரசுகள் - ஷா நாமாவை எழுதியவர்?
a) பிர்தௌசி
b) இபின் பதூதா
c) நிக்கோலோ டி கோண்டி
d) டோமிங்கோ பயஸ் - முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம்?
a) பெரார்
b) பீஜப்பூர்
c) பீடார்
d) அகமது நகர் - ————–கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்
a) இராஜா கிருஷ்ணதேவ்
b) சுல்தான் குலிகுதுப்பான்
C) முகமது கவான்
d) பாமன்ஷா - பொருத்துக?
a) அப்துர் ரசாக் – 1. ரஷ்யா
b) நிகிடின்- 2. சாளுவநாயக்கர்
c) டோமிங்கோ பயஸ் மற்றும் நூனிஸ் – 3. பாரசீகம்
d) செல்லப்பா – 4. போர்த்துகல்.
Ans : 3 1 2 4
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]