TNPSC CIVICS MODEL QUESTION 23-06-2019
TNPSC CIVICS MODEL QUESTION 23-06-2019
6-ஆம் வகுப்பு குடிமையியல்
16. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர்?
a) பிங்காலி வெங்கையா
b) ரவீந்திரநாத் தாகூர்
c) பங்கிம் சந்திர சட்டர்ஜி
d) காந்திஜி
17. இந்தியாவின் தேசியக்கீதம்—-
a) ஜன கண மன
b) வந்தே மாதரம்
c) அமர் சோனார் பாங்கலோ
d) நீராடுங் கடலுடுத்த
18. ஆனந்த மடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்?
a) அக்பர்
b) ரவீந்திரநாத் தாகூர்
c) பக்கிம் சந்திர சட்டர்ஜி
d) ஜவஹர்லால் நேரு
19. ——————- பிறந்த நாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்
a) மகாத்மாகாந்தி .
b) சுபாஷ்சந்திரபோஸ்
c) சர்தார் வல்லபாய் படேல்
d) ஜவஹர்லால் நேரு
20. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம்?
a) வெளிர்நீலம்
b) கருநீலம்
c) நீலம்
– d) பச்சை
21. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி —- அருங்காட்சியகத்தில் உள்ளது
a) சென்னை கோட்டை
b) டெல்லி
c) சாரநாத் –
d) கொல்கத்தா
22. தேசியக் கீதத்தை இயற்றியவர் ——
a) தேவேந்திரநாத் தாகூர்
b) பாரதியார்
C) ரவீந்திரநாத் தாகூர்
d) பாலகங்காரதர திலகர்
23. தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு —
a) 50 வினாடிகள்
b) 52 வினாடிகள்
c) 52 நிமிடங்கள்
d) 20 வினாடிகள்
24.1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்—
a) பக்கிம் சந்திர சட்டர்ஜி
b) ரவீந்திரநாத் தாகூர்
c) மகாத்மா காந்தி
d) சரோஜினி நாயுடு
TNPSC CIVICS MODEL QUESTION
25. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர்?
a) பிதரம் அமைச்சர்
b) குடியரசுத் தலைவர்
c) துணை குடியரசு தலைவர்
d) அரசியல் தலைவர் எவரேனும்
26. பொருத்துக?
a) ரவீந்திரநாத் தாகூர் – 1. தேசியப்பாடல்
b) பங்கிம் சந்திர சட்டர்ஜி – 2. தேசியக்கொடி
c) பிங்காலி வெங்கையா – 3. வான் இயற்பியலாளர்
d) மேக்னாத் சாகா – 4. தேசிய கீதம்
a b c d
A 1 4 2 3
B 4 1 3 2
C 4 1 2 3
D 3 2 1 4
27. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் ——-
a) ஜனவரி 26
b) ஆகஸ்ட் 15
c) நவம்பர் 26
d) டிசம்பர் 9
28. அரசமைப்புச் சட்டத்தை —— ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது?
a) 1946
b) 1950
c) 1947
d) 1949
29. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை —— சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன?
a) 101
b) 100
c) 78
d) 46
30. இஃது அடிப்படை உரிமை அன்று——
a) சுதந்திர உரிமை
b) சமத்துவ உரிமை
C) ஓட்டுரிமை
d) கல்விபெறும் உரிமை
31. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது?
a) 14
b) 18
c) 16
d) 21
32. பொருத்துக?
a) சுதந்திர தினம் – 1. நவம்பர் 26
b) குடியரசு தினம் – 2. ஏப்ரல் 1
c) இந்திய அரசமைப்பு தினம் 3. ஆகஸ்ட் 15
d) அனைவருக்கும் கல்வி உரிமை – 4. ஜனவரி 26
33. பொருத்துக?
a) மாநில விலங்கு – 1. வரையாடு
b) மாநில பறவை – 2. மரகத புறா
c) மாநில மலர் – 3. செங்காந்தள்
d) மாநில மரம் – 4. பனை மரம்
34. பொருத்துக?
தேசிய சின்னம் ஆண்டு
a) ஆலமரம் 1. 1950
b) தாமரை 2. 1950
c) புலி 3. 1973
d) மயில் 4. 1963
35. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?
a) ரூ. 64 லட்சம்
b) ரூ. 64000
C)ரூ. 6.4 கோடி
d) ரூ. 6400
36. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவிலிருந்த மொத்த பெண்களின் எண்ணிக்கை?
a) 10
b) 5
c) 15
d) 20
37. இந்திய அரசியலமைப்பில் தற்போது—–உறுப்புகள், —–பகுதிகள், — அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன?
a) 448, 24, 10
b) 395, 22, 8
C) 448, 25, 12
d) 500, 50, 12
38. தேசியக்கொடியின் நீளம், அகலம் விகிதம்?
a) 3:2
b) 2:3
c) 1:3
d) 3:1
39. தேசிய நுண்ணுயிரி?
a) அமீபா
b) பாரமீசியம்
c) டால்பின்
d) லாக்டோ பேசில்லஸ்
40. காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக ஐநா சபை அறிவித்த ஆண்டு?
a) 2006
b) 2007
c) 2008
d) 2009
41. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த ஆண்டு?
a) 2009
b) 2010
C) 2011
d) 2012
42. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
1. இந்திய தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார்
2. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது
3. இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 15-08-1947 செங்கோட்டையில் ஏற்றினார்
4. இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
a) 1, 2 சரி
b) 2, 3 சரி
C) 1, 4 சரி
d) அனைத்தும்
43. தேசிய நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் தலைவர்?
a) மேக்னாத்சாகா
b) அரிஸ்டாட்டில்
C) சந்திரசேகர்
d) சர்.சி.வி.ராமன்
44. ஷெர்ஷா சூரி ரூபியா என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்ட நூற்றாண்டு?
a) 16
b) 15
c) 14
d) 13
45. நான்முகச் சிங்கம் தற்போது ———- அருங்காட்சியகத்தில் உள்ளது?
a) கொல்கத்தா
b) சாரநாத்
c) சாஞ்சி
d) டெல்லி
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC HISTORY MODEL QUESTION 23-06-2019 DOWNLOAD
TNPSC CIVICS MODEL QUESTION
Recent Comments