• Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 12 months ago

    07.05.2020-இன்று செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. கரோனா வைரஸ் செலவினை ஈடு செய்ய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான Cess கட்டணத்தை முதல் முதலாக விதித்த மாநிலம் எது?
    விடை: நாகாலாந்து

    2. இப்பதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை: 2016
    ✍ இத்திட்டத்தின் கீழ் 1.70 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் மத்திய அரசு அறிவித்தது

    2. பிரதான் மந்திரி கிசான் திட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
    விடை: 2018

    3. ஆரோக்கிய செய்து சென்னை மத்திய அரசு அறிமுகம் செய்த நாள்?
    விடை: ஏப்ரல் 2

    4. எலியட் ஆண்டர்சன் என்பவர் யார்?
    விடை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்

    5. 2015ல் ஐநா சபை, நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐநா ஏற்றுக்கொண்டது. இதில் எட்டாவது இலக்காக எது நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
    விடை: பொருளாதார வளர்ச்சியும் கண்ணியமான வேலையும் இவை இரண்டும் உறுப்பினராக இருக்கக் கூடாது
    ✍ இது தி ஹிந்து தினசரி இதழில் வெளியிடப்பட்ட செய்தி
    ✍ பள்ளி பாடப்புத்தகத்தில் ஐநாவின் நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐநா அறிவித்த ஆண்டு 2017 என்று உள்ளது

    6. “மனித எதிர்காலத்துக்கான ஆணையம்” சமீபத்தில் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?
    விடை: ஆஸ்திரேலியா
    ✍ இந்த வாய்ப்பு 10 கோர ஆபத்துகளை இனங்கண்டு பட்டியலிட்டிருக்கிறது

    7. பிரதமரின் முதன்மை செயலாளர் யார்?
    விடை: பி கே மிஸ்ரா

    8. பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக யார்?
    விடை: விஜயராகவன் மற்றும் அமர்ஜித் சிங்கா

    9. மத்திய சுகாதாரத்துறை செயலர் யார்?
    விடை: ப்ரீத்தி சுதன்

    10. யுனிசெப் சமீபத்தில் குழந்தைகளைப் பற்றிய ஒரு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் பெயர் என்ன?
    விடை: last at home

    11. உலகிலேயே முதல்முறையாக கரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்துள்ள நாடு எது?
    விடை: இத்தாலி
    ✍ரோம் நகரில் உள்ள டாகிஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
    ✍ சமீபத்தில் கரோனா வைரஸை ஒழிக்க தடுப்புமருந்து உருவாக்கியுள்ளதாக அறிவித்த நாடு- இஸ்ரேல்

    12. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய, இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம், ஒரு புதிய முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த முறையின் பெயர் என்
    விடை: பெலுடா
    ✍ “டெலுடா” என்பது திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே கதையில் வரும் துப்பறியும் நிபுணரின் கதாபாத்திரத்தின் பெயர்.

    13. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஆகும், ரயில் பயண செலவை மத்திய அரசு பயணக் கட்டணத்தில் எவ்வளவு சதவீதம் இருக்கும் என்று அறிவித்துள்ளது?
    விடை: 85%
    ✍ மாநில அரசுகள் 15 சதவீத கட்டணத்தை ஏற்கும்

    14. பாகிஸ்தானின் விமானப்படையில் துணை பைலட் அதிகாரியாக, தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் ஹிந்து யார்?
    விடை: ராகுல் தேவ்
    ✍ சிந்து மாகாணம் தர்பார் மாவட்டம்

    15. “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி நடைபெற்ற நாள்?
    விடை: பிப்ரவரி 24, ஆமதாபாத்

    16. “கரோனா வைரஸ் ஒரு தொற்று நோய்” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நாள்?
    விடை: மார்ச் 11

    17. கோ அவுட் (GO OUT)என்ற கொள்கை 1999 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனவே இந்த எந்த நாட்டில் பின்பற்றப்படும் பொருளாதார கொள்கை?
    விடை: சீனா

    18. சீனா அதிக முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் எவை?
    விடை: Swiggy, Snapdeal, Ola, Paytm & Flipkart

    19. இந்தியா “பாமாயிலை” இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல்?
    விடை: இந்தோனேஷியா மற்றும் மலேசியா

    20. இந்தியா “சோயாபீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்” இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல்?
    விடை: அர்ஜெண்டினா, உக்ரைன் & ரஷ்யா

Register New Account
Reset Password