• Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 12 months ago

  05.05.2020-இன்றைய செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

  1. மக்களிடம் மனநலத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்தியாவைச் சார்ந்த 60 இளம் மருத்துவர்கள் எந்த பாடலுக்கு நடனமாடினார்கள்?
  விடை: ஹப்பி என்ற பாடல்
  ✍ பிரபல அமெரிக்க பாடகர் வரோம் வில்லியம்ஸ் பாடல்

  2. சென்னை கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கீழ் எத்தனை அமர்வுகள் செயல்படுகின்றன?
  விடை: 5
  ✍ சென்னை, மதுரை, கோவை, எர்ணாகுளம் & பெங்களூரு

  3. தென்னிந்தியாவில் முதல் முறையாக “சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தில்” கடந்த எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை காணொளி காட்சி மூலம் தீர்ப்பளிக்கப்பட்டது?
  விடை: 24 ஆண்டுகள்
  ✍ வழக்கு: 1996 சென்னையை சேர்ந்த மூல்சந்த் vs தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

  4. இந்தியாவின் 8 வடகிழக்கு மாநிலங்களில் எத்தனை மாநிலங்களில் கருணா தொற்று பரவ வில்லை?
  விடை: 5
  ✍ மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா & அருணாச்சல் பிரதேஷ்

  5. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தலைவர் யார்?
  விடை: யோசிரோ மோரி

  6. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது?
  விடை: நவம்பர் 3

  7. எந்த அறிக்கை 2019ல் இந்தியாவில் இயற்கை பேரிடர்கள், வன்முறைகளால், உலகிலேயே அதிகபட்சமாக 50 லட்சம் பேர், ஒரு நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வு மேற்கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
  விடை: உலகளாவிய உள்நாட்டில் இடப்பெயர்வு அறிக்கை மற்றும் உள்நாட்டில் இடப்பெயர்வு கண்காணிப்பு மையம்

  8. நிதிநிலை வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
  விடை: 53 இடம்
  ✍ மொத்த நாடுகள் 117, முதலிடம் நியூசிலாந்து
  ✍ அறிக்கை வெளியிட்டது – சர்வதேச நிதிநிலை கூட்டமைப்பு

  9. சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்கள்:-
  I. கோவில்பட்டி- கடலை மிட்டாய்
  II. கோரக்பூர் – டெரகோட்டா (சுடுமண் சிற்பங்கள்)
  III. மணிப்பூர்-கருப்பு அரிசி

  10. SAFAR – System of Air Quality and Weather Forecasting And Research
  ✍ Ministry of Earth Sciences (MoES) to measure the air quality of a metropolitan city,

  11. எந்த நாட்டு உச்ச நீதிமன்றம் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது?
  விடை: பாகிஸ்தான்

  12. “ஹாரிபாட்டர் கதைகள்” மூலம் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் யார்?
  விடை: J.K. ராவ்லிங்

  13. ஜியோ நிறுவனத்தின் 9.99% பங்குகளை எந்த நிறுவனம் வாங்கியுள்ளது?
  விடை: ஃபேஸ்புக்
  ✍ மீண்டும் 1.15% ஜியோவின் பங்குகளை “சில்வர் லெக்” என்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியுள்ளது

  14. பெருநகர சென்னை மாநகராட்சியில் எத்தனை அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன?
  விடை: 407
  ✍ அம்மா உணவகம் தொடங்கப்பட்ட ஆண்டு – சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது

  15. 11வது பருவநிலை மாற்ற விவாதத்தில் (காணொளி மூலம்) இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டவர் யார்?
  விடை பிரகாஷ் ஜவடேகர்
  ✍ சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்
  ✍ மொத்தம் 30 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
  ✍ 2009 பருவநிலை மாநாடு எங்கு நடைபெற்றது – கோபன் ஹேகன்
  ✍ 2015 பருவநிலை மாநாடு எங்கு நடைபெற்றது – பாரிஸ்

  16. உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் – மே 5

  17. அமெரிக்காவிடமிருந்து இந்தியாவிற்கு வந்த ஆயிரம் டோஸ் மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்தின் பெயர் என்ன?
  விடை: ரெம்டேசிவிர்
  ✍கரோனா தொற்று நோயை கட்டுபடுத்த அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்து

  18. மேற்கு வங்க தலைமை செயலாளர் யார் – ராஜீவா சின்ஹா

  19. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் யார்?
  விடை: சௌமியா சுவாமிநாதன்

  20. இந்தியாவிலேயே முதல்முறையாக e-court ஐ அறிமுகம் செய்த உயர் நீதிமன்றம் எது?
  விடை: ஹைதராபாத் உயர்நீதிமன்றம் – 2016

Register New Account
Reset Password