List of Books to study for TNPSC Group 2 Exam
1.சமச்சீர் மற்றும் புதிய பாடத்திட்ட நூல்கள்.
2.தமிழில் அரசியலமைப்பு க்கு சிறந்த புத்தகங்கள்
1.இந்திய அரசியலமைப்பு by k.Venkatesan .varthamanan pathippagam .
2.இந்திய அரசியலமைப்பு by p.r.jayarajan
3.இந்திய அரசியலமைப்பு குருப் 1முதன்மை தேர்வு கையேடு by shakthi publication
(எளிமையான புத்தகம் )நீங்கள் தமிழில் அரசியலமைப்பு படித்தாலும் இந்தியன் பாலிடி-லஷ்மி காந்த் புத்தகத்தை(English) கண்டிப்பாக refer செய்ய வேண்டும் .நிறைய தகவல்கள் அதில் இருக்கும் .
அரசியலமைப்பு படிப்பதற்கு முன் டின் பி எஸ் சி பழைய வினாக்களை பார்க்க வேண்டும் .அப்போது தான் அரசியலமைப்பு கேள்விகள் குறித்து ஒரு ஐடியா கிடைக்கும் .
3.புவியியல் பகுதிக்கு 6 முதல் 10 வரை சமச்சீர் புத்தகத்தில் உள்ள புவியியல் பாடங்கள். புதிய பாடத்திலுள்ள புவியியல் பகுதிகள் .இதனோடு அரிஹந்த் ஜிகே புத்தகத்தில் உள்ள புவியியல் பகுதியையும் படியுங்கள் .புவியியல் படிக்கும் போது கையில் இந்தியா மற்றும் உலக வரைபடம் வைத்து கொண்டு படிப்பது நல்லது .ஏனெனில் எளிமையாக பாடங்களை புரிந்து கொள்ள உதவும் .
4.கணிதம் மற்றும் நுண்ணறிவு பகுதிக்கு ஆர் .எஸ் .அகர்வால் புத்தகம் மிகச்சிறந்தது .கணித பகுதிக்கு அது பைபிள் போன்றது . அப்புத்தகத்தில் டின் என் பி எஸ் சி கணித சிலபஸை மட்டுமே பார்த்தால் போதுமானது .அனைத்தையும் பார்க்க வேண்டியதில்லை .மேலும் கணித சிலபஸ் பாடங்களை பள்ளி பாடப் புத்தக பகுதிகளையும் பார்த்து கொள்வது நலம் .
5.இந்திய வரலாறு -6 முதல் 12 வரை உள்ள வரலாறு சம்பந்தமான புத்தகங்கள் .மற்றும் இந்திய விடுதலை போரட்ட வரலாறு மற்றும் சமகால இந்திய வரலாறு by k.Venkatesan .
கூடுதல் தகவல்களுக்கு இந்திய வரலாறு volume 1,volume 2,and volume 3 by j.Dharmaraj dency publication .(மூன்று புத்தகங்கள் ).
List of Books to study for TNPSC Group 2 Exam
6.புள்ளியியல் பகுதிக்கு 11 ம் வகுப்பு புள்ளியியல் பாடப் புத்தகம்.கூடுதல் தகவல்கள் களுக்கு புள்ளியியல் by குருசாமி.
7.இந்திய பொருளாதாரம் -11,12 பள்ளி புத்தகங்கள் .இந்திய பொருளாதாரம் by கலியமூர்த்தி மற்றும் Indian economy by பிரத்யோகித டர்பன்.இந்திய பொருளாதார அடிப்படைகள்- சங்கர் கணேஷ்.இதோடு தினத்தந்தி யில் வரும் எக்கனாமிக் டைம் பகுதியை பார்ப்பது நலம் .
8.நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு தினமணி அல்லது தமிழ் இந்து அல்லது தி இந்து மேலும் மனானா பப்ளிகேஷன் வெளியிடக்கூடிய நடப்பு நிகழ்வு புத்தகம் .
9.தமிழுக்கு 6 முதல் 12 வரை தமிழ் பாட புத்தகங்கள் .
தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம் by தேவிரா .
தமிழ் அறிஞர்கள் குறித்து மார்கெட் உள்ள எதாவது ஒரு சிறந்த புத்தகம்
இவையாவும் எனது தனிப்பட்ட பரிந்துரைகள்.இதை விட சிறந்த புத்தகங்களும் உள்ளன.
List of Books to study for TNPSC Group 2 Exam
How To Crack TNPSC Group 2 Exam
Buy Books at Amazon and Flipkart