Indian Constitution Model Question 22-11-2020
Indian Constitution Model Question 22-11-2020
[wpsm_stickypanel][contents h2][/wpsm_stickypanel]
இந்திய அரசியலமைப்பு
சரியான கூற்று எது?
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் நாள் நடைபெற்றது.
- அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர். சச்சிதானந்த சின்கா.
- அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர். இராஜேந்திர பிரசாத் மற்றும் துணைத்தலைவர்களாக ஹெச்.சி.முகர்ஜி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி செயல்பட்டனர்.
- அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் 389.
- a)1, 2, 3
- b)2, 3, 4
- c) 1, 3, 4
- d) அனைத்தும்
இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுத்தலைவர் எனவும், இந்திய அரசியலமைப்பின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர்?
- a) அம்பேத்கர்
- b) நேரு
- c) காந்தி
- d) படேல்
இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்டபோது எத்தனை அட்டவணைகளை கொண்டிருந்தது?
- a)6
- b) 8
- c) 10
- d) 12
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?
- a) 26.11.1949
- b ) 26.11.1950
- c) 26.01.1949
- d) 26.01.1950
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
- a) 26.11.1949
- b) 26.01.1950
- c) 15.08.1947
- d) 26.01.1949
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதியவர்?
- a) அம்பேத்கர்
- b) கிருஷ்ணமாச்சாரி
- c) முகர்ஜி
- d) பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா
அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது?
- a) முகவுரை
- b) குடியுரிமை
- c) அடிப்படை உரிமை
- d) அடிப்படை கடமை
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு?
- a) 1950
- b) 1976
- c) 1978
- d) 1947
சிட்டிசன் என்னும் சொல் சிவிஸ் எனும் … ……… சொல்லிருந்து பெறப்பட்டது?
- a) லத்தீன்
- b) கிரேக்கம்
- c) பிரெஞ்ச்
- d) ஹிந்தி
Indian Constitution Model Question 22-11-2020
சரியான கூற்று எது?
- குடியுரிமைச்சட்டம் பகுதி 2 சட்டப்பிரிவு 5-11 வரை விளக்குகிறது.
- அடிப்படை உரிமைகள் பகுதி 3 சட்டப்பிரிவு 12-35 வரை விளக்குகிறது.
- அரசு நெறி கோட்பாடு பகுதி 4 சட்டப்பிரிவு 36-51 வரை விளக்குகிறது.
- அடிப்படைக் கடமைகள் பகுதி 4A விளக்குகிறது.
- a) 1, 2, 4
- b)2, 3, 4
- c)1, 3, 4
- d) அனைத்தும்
இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விளக்கும் சட்டப்பிரிவு?
- a) 32
- b) 17
- c) 21
- d) 19
சரியான கூற்று எது?
- தேசிய நெருக்கடி சட்டப்பிரிவு 352.
- மாநில நெருக்கடி சட்டப்பிரிவு 356.
- நிதி நெருக்கடி சட்டப்பிரிவு 360.
- அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்டப்பிரிவு 368.
- a) 1, 2, 3
- b) 1, 3, 4
- c) 2, 3, 4
- d) அனைத்தம்
தமிழ் செம்மொழியான ஆண்டு?
- a) 2004
- b) 2005
- c) 2008
- d) 2013
முதலாவது மொழிக்குழு நியமிக்கப்பட்ட ஆண்டு?
- a) 1955
- b) 1956
- c) 1963
- d) 1983
முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் 1976 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட சர்காரியா குழு அளித்த மொத்த பரிந்துரைகள்?
- a) 180
- b) 100
- c) 247
- d) 347
நமது அடிப்படை கடமைகளை …….. …………… இடமிருந்து பெற்றோம்?
- a) அமெரிக்கா அரசியலமைப்பு
- b) கர்நாடக அரசியலமைப்பு
- c) ரஷ்யா அரசியலமைப்பு
- d) ஐரிஸ் அரசியலமைப்பு
பூஞ்சி தலைமையில் எந்த ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது?
- a) 2005
- b) 2006
- c) 2007
- d) 2008
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
- a) 1 முறை
- b)2 முறை
- c) 3 முறை
- d) எப்பொழுதும் இல்லை
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
- a) 18
- b) 39
- c) 15
- d) 19
இந்திய உச்சநீதிமன்றம் துவக்கப்பட்ட நாள்?
- a)26.01.1950
- b)26.01.1947
- c) 26.01.1949
- d) 26.01.1948
லோக் சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது?
- a) 18
- b)21|
- c)25
- d) 30
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் பெற்றவர் /பெற்ற அமைப்பு?
- a) குடியரசுத்தலைவர்
- b) பிரதமர்
- c) மாநில அரசாங்கம்
- d) நாடாளுமன்றம்
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- a) 552
- b)545
- c) 530
- d) 790
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 100-ன் படி முடிவு வாக்கு அளிக்கும் அதிகாரம் படைத்தவர்?
- a) குடியரசுத்தலைவர்
- b) சபாநாயகர்
- c) துணை குடியரசுத்தலைவர்
- d) பிரதமர்
ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களின் ……………. % மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது?
- a) 30%
- b] 15%
- c)20%
- d) 40%
1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகளைக் கொண்டிருந்தது?
- a)6
- b)8
- c)10
- d) 12
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது? 1
- a) 25
- b) 30
- c) 21
- d) 18
இந்தியாவில் முதன் முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்?
- a) கல்கத்தா, பம்பாய், சென்னை
- b) டெல்லி, கல்கத்தா, சென்னை
- c) டெல்லி, கல்கத்தா
- d) கல்கத்தா, டெல்லி, சென்னை
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளது?
- a) தமிழ்நாடு, ஆந்திரா
- b) கேரளா, தெலுங்கானா
- c) பஞ்சாப், ஹரியானா
- d) குஜராத், மஹாராஷ்டிரா
தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்?
- a) தமிழிசை சவுந்தரராஜன்
- b) பாத்திமா பீவி
- c) விஜயலட்சுமி பண்டிட்
- d) சரோஜினி நாயுடு
உலகிலேயே பெரிய நீர்த்துறை வளாகம் எங்குள்ளது?
- a) சென்னை
- b) லண்டன்
- c) நியூயார்க்
- d) மாஸ்கோ
Indian Constitution Model Question 22-11-2020
TNPSC Model Question 12th Political Science 4
Recent Comments