Indian Constitution Model Question 21-01-2020

Indian Constitution Model Question 21-01-2020

Indian Constitution Model Question 21-01-2020

கூற்றுகளை ஆராய்க?
1. பொது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பட்டியல் ஜாதியினருக்கு மட்டுமானது.
2. பட்டியல் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு – வருமான உச்சவரம்பு சார்ந்தது.
3. பட்டியல் ஜாதியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு நேர்மறை பாகுபடுத்துதல் எனப்படும்.
a) கூற்றுகள் 1 மற்றும் 3 சரி
b) கூற்றுகள் 1, 2 தவறு 3 சரி
c) கூற்றுகள் 1 சரி, 2, 3 தவறு
d) கூற்றுகள் 2 மற்றும் 3 சரி

‘அம்மா ஆரோக்கியத் திட்டம்’ என்பது?
a) 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வருடாந்திர உடல் பரிசோதனைத் திட்டம்
b) அம்மா குழந்தை நல பரிசு பெட்டகங்கள் திட்டம் c) தாய்ப்பால் வங்கிகள் திட்டம்
d) முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

“102” ஆம் எண் சேவை என்பது? –
a) பிரசவித்த தாய்மார்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குக் கொண்டு போய் விடும் சேவை.
b) இலவச ஆம்புலன்ஸ் சேவை
c) தாய்ப்பால் வங்கிகள் சேவை
d) மருத்துவ தகவல் சேவை மற்றும் தொலை மருத்துவ சேவை

சார்பு நிலை பணிகள் ஆணையம் (பணியாளர் தேர்வு ஆணையம்) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு யாது?
a) 1973
b) 1975
c) 1977
d) 1979

மூன்றாவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் மேற்கொண்ட ஆண்டு?
a) 1952
b) 1953
c) 1954
d) 1955

15வது நிதி ஆணையம் சென்னைக்கு வருகை புரிந்த தேதி யாது?
a) 5 மற்றும் 6, செப்டம்பர் 2018
b) 5 மற்றும் 6, அக்டோபர் 2018
c) 5 மற்றும் 6, நவம்பர் 2018 |
d) 5 மற்றும் 6, டிசம்பர் 2018

2018ம் ஆண்டில். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான உச்ச வரம்பினை எத்தனை வருடம் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது?
a) 1 வருடம்
b) 2 வருடங்க ள்
c) 3 வருடங்கள்
d) 4 வருடங்கள்

புதிய அகில இந்திய பணி உருவாக்கப்படுவது?—
a) ராஜ்ய சபையின் தீர்மானத்தின்படி
b) பாராளுமன்றத்தின் ஷரத்துப்படி
c) குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி
d) மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தீர்மானத்தின்படி

மத்திய தேர்வாணையத்தின் செயல்பாடு எவர்/எதன் ஒப்புதலின் படி அதிகரிக்க முடியும்?
a) குடியரசுத் தலைவர்
b) பிரதம அமைச்சர்
c) நிர்வாகத் துறை அமைச்சர்
d) பாராளுமன்றம்

நிதிக்கமிஷன் உள்ளடக்கியது?
a) தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள்
b) தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள்
c) தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள்
d) தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள்

Indian Constitution Model Question 21-01-2020

மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?
a) முதல் அமைச்சர்
b) மாநில சட்ட மன்றம்
c) குடியரசுத்தலைவர்
d) மக்கள்

லோக் அதலத் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இடம்?
a) புதுதில்லி
b) மும்பை
c) ஹைதராபாத்
d) சென்னை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். மாநில ஆளுநடைய நிர்வாக அதிகாரங்களைப் பற்றி கூற்று சரத்து எது?
a) ஷரத்து 154
b) ஷரத்து 63
c) ஷரத்து 360
d) ஷரத்து 52

கீழ்க்கண்ட சட்ட விதிகளில் எது நகராட்சியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிக் கூறுகிறது?
a) விதி 243 W
b) விதி 230
c) விதி 240
d) விதி 243-Y

மாநில அரசு நிர்வாகத்தில் இயக்குநரகத்தின் பணிகள்?
a) கொள்கைகளை வகுக்கும் அமைப்பு
b) அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு
c) அரசியலமைப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
d) பணிகளை செயல்படுத்தும் அமைப்பு

கீழ்காண்பவற்றுள் மக்கள் தொகை ஆதாரங்கள் எதுவென குறிப்பிடுக?
a) முக்கிய புள்ளி விபரம்
b) இனவிருத்தி ஆற்றல்
c) மலட்டு தன்மை
d) வாழும் நாள் கணக்கு

தேசிய மக்கள் தொகைக் கொள்கை, ……. வருடம் அமல்படுத்தப்பட்டது?
a) 1991
b) 2001
c) 2000
d) 1990

டென்டல்கர் குழு மதிப்பீட்டின்படி வறுமையால் இருப்பவர்கள் 2011 – 2012 லிருந்து குறைந்துள்ளன?
a) 37.2% இருந்து 21.9% ஆக
b) 37.1% இருந்து 21.9% ஆக
c) 37.2% இருந்து 21.8% ஆக
d) 37.2% இருந்து 20.9% ஆக

எந்த தேசிய தலைவரின் பிறந்தநாள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடையது?
a) M.K.காந்தி
b) ஜவகர்லால் நேரு
c) சர்தார் வல்லபாய் படேல்
d) ராஜேந்திர பிரசாத்

மத்திய புலனாய்வு அமைப்பு ………….. ஆண்டு அமைக்கப்பட்டது?
a) 1950
b) 1953
c) 1960
d) 1963

சரியான வாக்கியங்களை அடையாளப்படுத்துக?
1. லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம்.
2. லோக் அதாலத்க்கு சட்டப்படி அந்தஸ்து உண்டு.
3. லோக் அதாலத்க்கு நீதிமன்றக் கட்டணம் உண்டு.
4. லோக் அதாலத் குறை தீர்க்கும் அமைப்பு.

a) அனைத்தும் சரி
b) 1, 2 மற்றும் 3 சரி
c) 1, 3 மற்றும் 4 சரி
d) 1, 2 மற்றும் 4 சரி

தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை?
a) கிருஷ்ண கிரி
b) தர்மபுரி
c) விழுப்புரம்
d) சேலம்

எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டச்சத்து மற்றும் அதிக பெண்கள் கல்வியறிவு உள்ளது?
a) டெல்லி
b) தமிழ்நாடு
c) கர்நாடகா
d) கேரளா

CAG யின் பதவிகாலம் என்ன?
a) 4 ஆண்டுகள்
b) 5 ஆண்டுகள்
c) 6 ஆண்டுகள்
d) 7 ஆண்டுகள்

சமுதாய வளர்ச்சித் திட்டம், ……………….. ஐந்தாண்டுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்டது?
a) முதலாம்
b) இரண்டாம்
c) மூன்றாம்
d) நான்காம்

TNPSC Indian Constitution Model Question 20-01-2020

DOWNLOAD OUR ANDROID APP

Indian Constitution Model Question 21-01-2020

2 thoughts on “Indian Constitution Model Question 21-01-2020”

  1. Sha avatar Sha says:

    How to download?

    1. Manikandan Balakrishnan avatar srinivasan says:

      Please check your inbox

Leave a Reply