Indian Constitution 26 Model Question
Table of Contents
Indian Constitution 26 Model Question
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் தேசத்திலே மிகப்பெரிய இரண்டாம் நிலை மனநல நிறுவனம் உள்ளது?
a) சென்னை
b) சேலம்
c) திருச்சி
d) மதுரை
பொருத்துக :
a) முதல் ஐந்தாண்டு திட்டம் – 1. சமத்துவமும் சமூக நிதி
b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் – 2. வறுமை ஒழிப்பு
c) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் – 3. வேளாண்மை சார்ந்தது
d) ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் – 4. அதிக வேக தொழில் வளர்ச்சி
Ans 3421
ஜவஹர் ரோஷர் யோஜனா திட்டம் துவக்கப்பட்டது?
a) 1989
b) 1988
c) 1990
d) 1991
தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம்?
a) பீகார்
b) மணிப்பூர்
c) அசாம்
d) தமிழ்நாடு
மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம்?
a) கேரளா
b) தமிழ்நாடு
c) ஆந்திரபிரதேசம்
d) கர்நாடகா
தமிழ்நாட்டில் கீழ்கண்ட எந்த மாவட்டத்தில் உலக முதலீட்டாளர் சந்திப்பு, 2019 நடைபெற்றது?
a) சேலம்
b) கோயம்புத்தூர்
c) சென்னை –
d) அரியலூர்
“2019 தேசிய யோகா விருது” – ஐ பெற்றது?
a) பீகார் யோகாப் பள்ளி, முஞ்சர்
b) இராமகிருஷ்ணமடம், கன்னியாகுமரி
c) காந்தி அருங்காட்சியகம், மதுரை
d) யோகா பயிற்சி மையம், ரிஷிகேசி
பொருத்துக :
a) விதி 5 – 1. அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது குடியுரிமை
b) விதி 6 – 2. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த சில நபர்களின் குடியுரிமை
c) விதி 7 – 3. பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களின் குடியுரிமை
d) விதி 10 – 4. குடியுரிமையின் தொடர்ச்சி
Ans : 1 2 3 4
சொத்திற்கான உரிமையைப் பற்றிக் கூறுவது?
a) ஷரத்து 19 |
b) ஷரத்து 21
c) ஷரத்து 300 A
d) ஷரத்து 312
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில். ஷரத்து 19 (f) உள்ள சொத்து பெறுவதற்கான உரிமை நீக்கப்பட்டது எந்த திருத்தத்தின் மூலம்?
a) 42வது திருத்தம் மூலம்
b) 43வது திருத்தம் மூலம்
c) 44வது திருத்தம் மூலம்
d) 45வது திருத்தம் மூலம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை திருத்தம் செய்யக்கூடிய ஷரத்து 368 திருத்தப்பட்டது?
a) 22வது திருத்தத்தால்
b) 23வது திருத்தத்தால்
c) 24வது திருத்தத்தால்
d) 25வது திருத்தத்தால்
இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
a) 9.12.1946
b) 15.12.1946
c) 26.11.1949
d) 26.1.1950
Indian Constitution 26 Model Question
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 39A கூறுவது?
a) ஒரே சீர்மையான உரிமையியல் சட்டம்
b) பொது நலன்
c) விவசாயம்
d) சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV கூறுவது?
a) அடிப்படை உரிமைகள்
b) அடிப்படை கடமைகள்
c) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
d) நெருக்கடி கால சட்ட வகைமுறைகள்
ஒரு நபரின் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது உச்சநீதிமன்றத்தை அணுகுதல் என்பது எதன் கீழ் செய்யப்படுகிறது?
a) ஷரத்து 30
b) ஷரத்து 32
c) ஷரத்து 226
d) மேற்கூறிய எதுவும் இல்லை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும்போது அதில் இருந்த ஷரத்துக்களின் அசல் எண்ணிக்கையானது?
a) 395
b) 446
c) 464
d) 400
‘ஒரு நபர் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டு குடியுரிமையை பெற்றால் அவன் இந்தியக் குடியுரிமையை இழந்தவனாகிறான்’ – என்று எதில் சொல்லப்பட்டுள்ளது?
a) ஷரத்து 5
b) ஷரத்து 6
C) ஷரத்து 8
d) ஷரத்து 9
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள்’ கூறப்பட்டுள்ள இடம்?
a) பகுதி II)
b) பகுதி III
c ) பகுதி IV –
d) பகுதி V
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது கூறப்பட்டுள்ள இடம்? –
a) ஷரத்து 14
b) ஷரத்து 15
c) ஷரத்து 13
d) ஷரத்து 16
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாள்?
a) 24.10.1945
b) 10.12.1948
c) 12.10.1993 –
d) 26.11.1949
இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 2 ஆனது பாராளுமன்றத்திற்கு கீழ்க்கண்டவற்றுள் எவற்றை சேர்த்துக் கொள்ளுதல் அல்லது நிறுவுதல் சம்பந்தமாக சட்டம் இயற்றும் அதிகாரத்தை வழங்குகிறது?
a) புதிய மாநிலங்கள்
b) புதிய யூனியன் பிரதேசங்கள்
c) a, b
d) மேற்கூறிய எதுவும் இல்லை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் புதிய யூனியன் பிரதேசங்களை நிறுவக்கூடிய ஷரத்தானது?
a) ஷரத்து 2 a
b) ஷரத்து 3 –
c) ஷரத்து 4
d) ஷரத்து 368
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலில் ஏற்பு செய்யப்பட்ட நாளானது?
a) 26 நவம்பர் 1949
b) 26 ஜனவரி 1950
c) 15 ஆகஸ்ட் 1947
d) மேற்கூறிய எதுவும் இல்லை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு என்பது?
a) முகப்புரை
b) அடிப்படை உரிமைகள்
c) அடிப்படைக் கடமைகள்
Dd) நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் துவங்கப்பட்ட நாள்?
a) 24.10.1945
b) 10.12.1948
c) 12.10.1993
d) 17.4.1997
தேவையின் அடிப்படையில் புதிதாக இந்தியக் குடிமைப் பணி ஒன்றை உருவாக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
a) இராஜ்ய சபா
b) லோக் சபா
c) இந்தியக் குடியரசுத் தலைவர்
d) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேசிய சித்த மருத்துவ மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
a) போபால்
b) இந்தூர்
c) ஊட்டி
d) தாம்பரம்
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அமைவிடம் எங்கு அமைந்துள்ளது?
a) புது டில்லி
b) ஹைதராபாத்
c) டேராடூன்
d) முசௌரி
நிதி மசோதா எதைச் சார்ந்தது?
a) அரசியல் சட்டம்
b) குற்றவியல்
c) வரிகள் மற்றும் செலவுகள்
d) குடியுரிமை
Indian Constitution 26 Model Question
Indian Constitution Model Question 21-01-2020