Important Science Model Questions – 10th Standard
Important Science Model Questions – 10th Standard
10 ஆம் வகுப்பு அறிவியல்
(புதிய பாடத்திட்டம்)
- ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை?
a) 6, 16
b) 7, 17
c) 8, 18
d) 7, 18 -
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை
a) அணு எண்
b) அணு நிறை
c) ஐசோடோப்பின் நிறை
d) நியூட்ரனின் எண்ணிக்கை
3.ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
a) 17 வது
b) 15 வது
C) 18 வது
d) 16 வது
- …………… என்பது ஆவர்த்த ன பண்பு
a) அணு ஆரம்
b) அயனி ஆரம்
c) எலக்ட்ரான் நாட்டம்
d) எலக்டரான்கவர்தன்மை
5.துருவின் வாய்ப்பாடு………
a) FeO.xH, 0
b ) FeO,.xH,O
C) Fe:0;.xH,0
d) FeO
- அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
a) ஆக்ஸிஜனேற்றி
b) ஆக்ஸிஜன் ஒடுக்கி –
c) ஹைட்ரஜனேற்றி
d) சல்பர் ஏற்றி -
மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு……… எனப்படும்
a) வர்ணம் பூசுதல்
b) நாகமுலாமிடல்
C) மின்முலாம் பூசுதல்
d) மெல்லியதாக்கல் -
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது?
a) He
b) Ne
c) Ar
d) A1 -
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்……….
a) நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
b) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
c) குறைந்த உருவளவு
d) அதிக அடர்த்தி -
இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகங்கள்?
a) Ag, Sn
b) Hg, A1
c) Mg, C1
d) A1, Fe -
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு?
a) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது
b) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
c) வேர் உருவாதலை ஊக்குவிப்பது
d) இளம் இலைகள் மஞ்சளாவது -
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மேன்
a) சைட்டோகைனின்
b) ஆக்சின்
c) ஜிப்ரல்லின்
d) எத்திலின் -
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
a) 2, 4 D.
b) GA3
c) ஜிப்ரல்லின்
d) IAA
15.அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ………….. என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
a) டார்வின்
b) N ஸ்மித்
C) பால்
d) F.W.வெண்ட்
- கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது……….. தெளிக்கப்படுகிறது
a) ஆக்சின்
b) சைட்டோகைனின்
c) ஜிப்ரல்லின்கள்
d) எத்திலின் -
LH ஐ சுரப்பது……….
a) அட்ரினல் சுரப்பி
b) தைராய்டு சுரப்பி
c) பிட்யூட்டரின் முன் கதுப்பு
d) ஹைபோ தலாமஸ் -
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்
a) பிட்யூட்டரி சுரப்பி
b) அட்ரினல் சுரப்பி
C) உமிழ் நீர் சுரப்பி
d) தைராய்டு சுரப்பி -
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
a) கணையம்
b) சிறுநீரகம்
c) கல்லீரல்
d) நுரையீரல் -
”தலைமைச் சுரப்பி” எனப்படுவது எது?
a) பினையல் சுரப்பி
b) பிட்யூட்டரி சுரப்பி
c) தைராய்டு சுரப்பி
d) அட்ரினல் சுரப்பிImportant Science Model Questions – 10th Standard -
“அவசர கால ஹார்மோன்கள் எனப்படுபவை?
a) அட்ரினல், நார் அட்ரினல்
b) பிட்யூட்டரி, தைராய்டு
c) கணையம், கல்லீரல்
d) விந்தகம், அண்டகம் -
“ஆளுமை ஹார்மோன்” எனப்படுவது?
a) தைராய்டு
b) பிட்யூட்டரி
C) கணையம்
d) அட்ரினல் -
”நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர்?
a) தாமஸ் அடிசன்
b) தாமஸ் ஆல்வா எடிசன்
c) W.H.பேய்லிஸ்
d) E.H.ஸ்டார்லிங் -
”உயிர்காக்கும் ஹார்மோன்” எது?
a) அட்ரினல்
b) பிட்யூட்டரி
C) தைராய்டு
d) கணையம் -
புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
a) நிக்கோட்டின்
b) டானிக் அமிலம்
c) குர்குமின்
d) லெப்டின் -
உலக புகையிலை எதிர்ப்பு தினம்?
a) மே 31
b) ஜூன் 6
C) ஏப்ரல் 22
d) அக்டோபர் 2 -
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
a) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
b) பிளவுக்கு உட்படுவதில்லை
c) திடீர் மாற்றமடைந்த செல்கள்
d) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை -
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைக் தாக்கும் புற்றுநோய் வகை?
a) கார்சினோமா
b) சார்க்கோமா
c) லுயூக்கேமியா
d) லிம்போமா -
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது –
a) ஞாபக மறதி
b) கல்லீரல் சிதைவு
C) மாயத்தோற்றம்
d) மூளைச்செயல்பாடு குறைதல் -
இதயக்குழல் இதயநோய் ஏற்படக்காரணம்
a) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
b) பெரிகார்டியத்தின் வீக்கம்
c) இதயவால்வுகள் வலுவிழப்பு
d) இதயக் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை -
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு…………………. என்று பெயர்
a) லுயூக்கேமியா
b) சார்க்கோமா
c) கார்சினோமா
d) லிம்போமா -
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.
a) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
b) தீங்கற்ற கட்டி
C) A மற்றும் B
d) மகுடக்கழலை நோய் -
பாலிபேஜியா என்ற நிலை……………………ல் காணப்படுகிறது.
a) உடற்பருமன்
b) டயாபடீஸ் மெல்லிடஸ்
c) டயாபடீஸ் இன்சிபிடஸ்
d) எய்ட்ஸ் -
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
a) கண்கள்
b) செவி உணர்வுப் பகுதி
c) கல்லீரல்
d) மைய நரம்பு மண்டலம் -
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
a) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்
b) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
c) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது
d) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிர வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை -
“பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன் மொழிந்தவர்
a) சார்லஸ் டார்வின்
b) எர்னஸ்ட் ஹெக்கல்
c) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
d) கிரிகர் மெண்டல் -
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
a) கருவியல் சான்றுகள்
b) தொல்உயிர் சான்றுகள்
c) எச்ச உறுப்பு சான்றுகள்
d) மேற்குறிப்பிட்ட அனைத்தும் -
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை
a) ரேடியோகார்பன் முறை
b) யுரேனியம் காரீய முறை
c) பொட்டாசியம் ஆர்கான் முறை
d) A மற்றும் C) -
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
a) கொரானா
b) .J.W.கார்ஸ் பெர்கர்
c) ரொனால்டு ராஸ்
d) ஹியுகோ டி விரிஸ்Important Science Model Questions – 10th Standard -
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது?
a) SA கணு
ப b) AV கணு
c) பர்கின்ஜி இழைகள் –
d) ஹிஸ் கற்றைகள் -
லேண்ட்ஸ்டினர் மற்றும் RH காரணியை எந்த ஆண்டு கண்டறிந்தனர்
a) 1920
b) 1930
c) 1940
d) 1950 -
வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
i) கார்பன் மோனாக்சைடு ii) சல்பர் டை ஆக்சைடு iii) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
a) 1 மற்றும் ii b) 1 மற்றும் iii c) ii மற்றும் iii d) i, ii மற்றும் iii -
மண்ண ரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
a) காடுகள் அழிப்பு
b) காடுகள் / மரம் வளர்ப்பு
c) அதிகமாக வளர்த்தல்
d) தாவரப் பரப்பு நீக்கம் : -
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ,
a) பெட்ரோலியம்
b) கரி
c) அணுக்கரு ஆற்றல்
d) மரங்கள் -
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
a) மழைப்பொழிவு இல்லாத இடம்
b) குறைவான மழைப்பொழிவு உள்ள இடம்
c) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்
d) இவற்றில் எதுவுமில்லை -
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள்
a) காற்றாற்றல்
b) மண் வளம்
c) வன உயிரி
d) மேலே உள்ள அனைத்தும் -
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
a) மின்சாரம்
b) கரி
C) உயிரிவாயு
d) மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு -
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
a) பூமி குளிர்தல்
b) புற ஊதாக்கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்
c) தாவரங்கள் பயிர் செய்தல்
d) பூமி வெப்பமாதல் -
மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
a) நீர் ஆற்றல்
b) சூரிய ஆற்றல்
c) காற்றாற்றல்
d) வெப்ப ஆற்றல் -
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
a) கடல் மட்டம் உயர்தல்
b) பனிப்பாறைகள் உருகுதல்
c) தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்
d) இவை அனைத்தும் -
தொல்லுயிரியலின் தந்தை?
a) லியோனார்டோ டாவின்சி
b) எர்னஸ்ட் ஹெகல்
c) சுமித்
d) F.W.வெண்ட்
Important Science Model Questions – 10th Standard
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC TAMIL MODEL QUESTION 27-01-2019
Recent Comments