Important Economics Model Question 15-09-2019
Important Economics Model Question 15-09-2019
பொருளியல்/சமூகவியல்
- இரண்டாவது ஐந்தாண்டு திட்ட மாதிரியை உருவாக்கியவர்
a) சி.ஹச். அனுமந்தராவ்
b) பி.சி.மெகலநோபிஸ்
c) ஏ.கே.சென்
d) கே.என்.ராஜ் -
எந்த ஆண்டில் இந்தியாவில் அந்நிய செலாவணி பெற தங்க இருப்புகள் அடமானம் வைக்கப்பட்டன?
a) 1987
b) 1993
c) 1989
d) 1991 -
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் பொருளாதார திட்டமிடலின் குறிக்கோள் அல்ல?
a) மக்கட்தொகை வளர்ச்சி
b) தொழிலக வளர்ச்சி
C) தற்சார்பு
d) வேலை வாய்ப்பை பெருக்குதல் -
நேரு – மகலனோபிஷின் மாதிரி பொருளாதாரம் எதனை அடிப்படையாக கொண்டது
a) மிக குறுகிய கால நோக்கங்கள்
b) குறுகிய கால நோக்கங்கள்
c) நீண்ட கால நோக்கங்கள்
d) மிக நீண்ட கால நோக்கங்கள் -
GATT -ன் கென்னடி சுற்று பேச்சுவார்த்தை மாநாட்டின் அடிப்படை நோக்கம்
a) சுங்கவரி குறைப்பு
b) உற்பத்தி குறைப்பு
c) வருமானம் குறைப்பு
d) பன்னாட்டு வாணிப கட்டுப்பாடு -
(IMF) சர்வதேச நிதி இணையம் துவங்கப்பட்ட ஆண்டு
a) 1944
b) 1946
c) 1948
d) 1950 -
பின்வருவனவற்றுள் எது உலக வங்கியின் நோக்கம் அல்ல
a) உறுப்பு நாடுகளுக்கு நீண்ட கால மூலதனத்தை அளித்தல்
b) நீண்ட கால மூலதன ஆக்கத்தை தூண்டுவது
c) உயர் ஆய்வுத்திட்ட பணிகளை உறுதிப்படுத்துவது
d) பரிவர்த்தனை சமநிலையினை மேம்படுத்துதல் -
UNCTAD என்ற அமைப்பானது முதன்மையாக இதற்காக அமைக்கப்பட்டது
a) வளர்ச்சியடைந்த நாடுகளுக்காக பார்த்து
b)வளர்ந்து வரும் நாடுகளுக்காக
C) நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளுக்காக
d) பணக்கார நாடுகளுக்காக -
”நுகர்வோர் எச்சம்” – என்ற கருத்தை முதன் முதலில் உருவாக்கியவர்
a) மார்ஷல்
b) கீன்ஸ்
c) ராபர்ட்சன்
d) டுபீட் -
புதிய ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு
a) 31 மார்ச் 2002
b) 31 ஏப்ரல் 2002
c) 20 மார்ச் 2002
d) 28 மார்ச் 2002 -
முதலில் பூஜ்ய அடிப்படையிலான வரவு செலவு திட்டத்தை அமல்படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர்
a) ஜார்ஜ் புஷ்
b) பில் கிளிண்டன்
c) ஜிம்மி கார்டர்
d) பராக் ஒபாமா -
பஞ்சாயத்து ராஜ் முறையை பல்வந்தராய் மேத்தா எந்த ஆண்டு பரிந்துரைத்தார்?
a) 1950
b) 1953
c) 1957
d) 1960 -
இந்திய அரசியல் அமைப்புபடி, மத்திய அரசின் வருவாய் ஆதாரங்கள்
I) வருவாய் மற்றும் நிறுவன வரி
II) சுங்க வரிகள்
III) மத்திய கலால் வரி
IV) நில வருவாய் வரி
a) I, II, N b) II, III, IV c) III, IV, I d) IV, I, II
- விவசாய துறையில் எந்த யுக்தியை திட்ட குழு பயன்படுத்தியது?
a) வறுமை நீக்குதல்
b) ஜமீன்தாரிகள் நீக்குதல்
c) வேலையில்லா திண்டாட்டத்தை நீக்குதல்
d) சமூக நீதியின்மையை நீக்குதல் -
புதிய கோதுமை வகையான புசா – 809 விதையை அறிமுகப்படுத்தியவர் யார்?
a) Dr. M.S. சுவாமிநாதன்
b) Dr. போர்லக்
C) Dr. பென்ஜமின் பியரி பால்
d) Dr. அமர்த்தியா சென் -
சம்பூர்ண கிராமீன் ரோஸ்கர் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
a) 1991
b) 1982
c) 1999
d) 2001 -
புதிய தொழில் கொள்கையின் (1991) அடிப்படை தத்துவம் என்பது
a) மாற்றத்துடன் தொடர்ச்சி
b) பலத்தை கூட்டுகிறது
c) ஏதுவான வளர்ச்சியை பராமரிப்பது
d) பன்னாட்டு போட்டி நிலையை அடைவது -
தற்போது நாட்டில் எந்த வகையான பணவீக்கம் நடைமுறையில் உள்ளது?
a) செலவு உந்து பணவீக்கம்
b) உயர்பணவீக்கம்
c) தேக்கநிலை
d) தவழும் பணவீக்கம் -
M1 பணம் என்பது
1) நடப்பு பணம் மற்றும் நாணயம்
II) வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியின் வைப்பீடு பணம்
III) R.B.சேமிப்பு பணம்
M) அஞ்சலக வைப்பீட்டு பணம்
a) I, II, III சரியானது b) II, III, IV சரியானது c) III, IV, T சரியானது. d) V, I, II சரியானது -
அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ‘சிறு விவசாயிகள் திட்டம் அறிமுகம் செய்த ஆண்டு
a) 1959
b) 1969
c) 1979
d) 1989 -
ஆடம் ஸ்மித்தின் ‘இயற்கை மற்றும் நாடுகளின் செல்வத்திற்கான காரணங்கள்’ புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு?
a) 1857
b) 1776
c) 1756
d) 1867 -
1923 ஆம் ஆண்டில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆல் டி. எஸ். சி. பட்டம் வழங்குவதற்காக டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் பின்வரும் ஆய்வறிக்கையில் ஏது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
a) ரூபாயின் பிரச்சனை
b) பிரிட்டிஷ் இந்தியாவில் இம்பீரியல் நிதியத்தின் தற்காலிக பரவலாக்கம்
c) பண்டைய இந்திய வர்த்தகம்
d) இந்தியாவின் தேசிய ஈவுத்தொகை -
………… ஆம் ஆண்டில் பெரியாருக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டது.
a) 1969
b) 1970
c) 1968
d) 1971 -
GDP-ல் சந்தை விலை ஒரு
a) நிலையான மூலதன நுகர்வு
b) நிகர தேசிய பற்றியில் காரண செலவு
c) இல்ல நுகர்வு + அரசு நுகர்வு + முதலீட்டு செலவு
d) காரண காரணி செலவு + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர காரணி வருமானம் -
எந்த முறையைக் கொண்டு தேசிய வருமானத்தை கணக்கிடலாம்?
a) சேமிப்புமுறை
b) உற்பத்தி முறை
C) நுகர்வுமுறை
d) முதலீட்டுமுறை -
பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
a) N.W. சீனியர்
b) ஆடம்ஸ்மித்
c) தாமஸ் கார்லே
d) ஜான் ரஸ்கின் -
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முன்னுரிமையானது?
a) தொழில் வளர்ச்சிக்கு
b) தொழில் மற்றும் விவசாயத்துறைக்கு
c) சேவைத்துறைக்கு
d) விவசாயத்துறை வளர்ச்சிக்கு -
எத்தனை சதவீதம் வறுமையை குறைப்பதற்கு பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் இலக்கு நிர்ணயித்தது?
a) 2%
b) 8%
c) 9%
d) 5% -
வளர்ச்சிக்கான LPG மாதிரியை ……………… ஆண்டு அறிமுகம் செய்தவர் Dr.மன்மோகன்சிங்
a) 1972
b) 1985
c) 1990
d) 1991 -
பதினோறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், சேவை துறையின் வளர்ச்சி வீதத்தின் அளவு
a) 8.12%
b) 9.11%
c) 6.22%
d) 7.12%
Important Economics Model Question 15-09-2019
Important Economics Model Question 15-09-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Recent Comments