Search
Generic filters
Exact matches only

Important Current Affairs 28-07-2019

0 3 years ago

Important Current Affairs 28-07-2019

Important Current Affairs 28-07-2019

நடப்பு நிகழ்வுகள்
1. உலக நாடக தினம்?
a) மார்ச் 25
b) மார்ச் 26
C) மார்ச் 27
d) மார்ச் 31

2.பங்களாதேஷ் சுதந்திர தினம்
a) மார்ச் 8
b) மார்ச் 26
C) மார்ச் 15
d) மார்ச் 20

3.இந்தியாவில் முதல் பூச்சி அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம்?
a) ஏற்காடு
b) ஊட்டி
c) கோவை
d) கொடைக்கானல்

4.தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தவைகளில் சரியான கூற்று எது?
1. எக்ஸ் (X) பிரிவு பாதுகாப்பில் துப்பாக்கிய ஏந்திய 2 போலீசார் மட்டும் இருப்பர்
2. ஒய் (Y) பிரிவு பாதுகாப்பில் ஒன்று அல்லது இரண்டு கமாண்டோக்கள் உட்பட 1 போலீசார் இருப்பர்.
3. இசட் (7) பிரிவு பாதுகாப்பில் நான்கு அல்லது ஐந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உட்பட 22 போலீசார் இருப்பர்.
4. இசட் பிளஸ் (Z+) பிரிவு பாதுகாப்பில் 55 பேர் பாதுகாப்பு பணிகளை கவனிப்பர். இதில் 10 பேர் கமாண்டோ படையினரும், 45 போலீசாரும் அடங்குவர்
a) 1, 2 மட்டும்
b) 3, 4 மட்டும்
c) 1, 3, 4 மட்டும்
d) அனைத்தும்

 1. பலாப்பழத்தை மாநில பழமாக அறிவித்த மாநிலம்?
  a) கேரளா
  b) திரிபுரா
  c) மேற்கு வங்கம்
  d) ஆந்திரா

 2. இந்தியாவில் இதுவரை லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்படாத மாநிலங்கள் மொத்தம் எத்தனை?
  a) 11
  b) 17
  c) 12
  d) 13

7.ரஷ்யாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது?
a) 3
b) 4
c) 5
d) 6

8.உலக நாடக நாள் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது?
a) 1951
b) 1961
c) 1971
d) 1991

 1. பொய் செய்தி வெளியிட்டால் 10 ஆண்டு சிறை என்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த நாடு?
  a) இந்தியா
  b) மலேசியா
  c) மாலத்தீவு
  d) நேபாளம்

 2. சிப்கோ இயக்கத்தின் எத்தனையாவது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது?
  a) 44
  b) 46
  C) 45
  d) 50

11.சிப்கோ என்றால் இந்திய மொழியில் பொருள்?Important Current Affairs 28-07-2019
a) அணைத்துக்கொள்ளுதல்
b) பாதுகாத்தல்
c) அழித்தல்
d) உருவாக்குதல்

 1. சிப்கோ இயக்கத்துடன் தொடர்புடையவர்?
  a) சாண்டிபிரசாத்
  b) படேல்
  c) காந்திஜி
  d) அருண்பிரசாத்

 2. கர்நாடக சட்டசபை மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை?
  a) 225
  b) 234
  c) 254
  d) 220

 3. கர்நாடக சட்டசபை தேர்தலில் ெவாக்கு பதிவை அதிகப்படுத்த வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்?
  a) சச்சின்
  b) தினேஷ் கார்த்திக்
  c) கோலி
  d) ராகுல் டிராவிட்

 4. சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு?
  a) 1970
  b) 1980
  C) 1960
  d) 2000

 5. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி கமிஷனின் தற்போதைய தலைவர்?
  a) ரகுராம்ராஜன்
  b) பி.கே. சக்சேனா
  c) H.L.தத்து
  d) இந்திராபானர்ஜி

 6. நாட்டிலேயே 1971-ஆம் ஆண்டு முதன்முறையாக லோக் ஆயுக்தா அமைத்த இந்திய மாநிலம்?
  a) உத்திரப்பிரதேசம்
  b) மத்தியப்பிரதேசம்
  c) மகாராஷ்டிரா
  d) பீகார்

 7. உலக காசநோய் தினம்?
  a) மார்ச் 15
  b) மார்ச் 25
  c) மார்ச் 24
  d) மார்ச் 8

 8. மக்களவை சபாநாயகர்?
  a) மீராகுமார்
  b) சுஷ்மாஸ்வராஜ்
  c) நிர்மலா சீதாராமன்
  d) ஓம் பிர்லா

 9. இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசு தலைவர்?
  a) K.R.நாராயணன்
  b) ராம்நாத் கோவிந்த்
  c) ஜெகஜீவன்ராம்
  d) ஜெயில்சிங்

 10. தென்கொரியாவில் நடந்த 20-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற நாடு?
  a) ஜெர்மனி
  b) ஆஸ்திரேலியா
  C) நார்வே
  d) சுவீடன்

 11. உலகின் சிறந்த அமைச்சர் விருது பெற்ற முல்யானி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
  a) இலங்கை
  b) பாகிஸ்தான்
  c) இந்தோனேஷியா
  d) ஆப்கான்

 12. இந்திய – ஓமன் மொத்த ஒப்பந்தங்கள் (2018)?
  a) 8
  b) 7
  c) 6
  d) 19

 13. பிரிட்டன் புதிய பிரதமர்?
  a) போரிஸ் ஜான்சன்
  b) ஜெரமிஹண்ட்
  c) தெரசா மே
  d) அட்லி

 14. இந்தியாவின் முதல் திருநங்கை ஆதார் மையம்?
  a) சென்னை
  b) டெல்லி –
  c) மும்பை
  d) கொல்கத்தா

 15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 102(ஏ) மற்றும் பிரிவு 191 (1) ஏ)……..குறித்து தெரிவிக்கின்றன
  a) மூன்று பதவிகள்
  b) இரட்டை பதவிகள்
  c) 4 பதவிகள்
  d) எண்ண ற்ற

 16. இரட்டை பதவிகள் மூலம் பதவி இழந்த ஆம்ஆத்மியின் மொத்த MLAக்கள்
  a) 18
  b) 20
  c) 19
  d) 21

 17. சர்வதேச பறவைத் திருவிழா நடத்திய மாநிலம்?
  a) உத்திரப்பிரதேசம்
  b) மத்தியப்பிரதேசம்
  c) ஜார்கண்ட்
  d) அஸ்ஸாம்

 18. இந்தியா – கம்போடியா மொத்த ஒப்பந்தங்கள் (2018)?
  a) 4
  b) 3
  c) 21
  d) 7

 19. 69-வது குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள்?
  a) 10
  b) 9
  c) 8
  d) 7

 20. 15-வது நிதிஆணைய காலம்?
  a) 1.4.2020-31.3.2025
  b) 1.4.2015-31.3.2020
  c) 1.4.2025-31.3.2030
  d) எதுவுமில்லை

 21. கருணை கொலையை முதன்முதலில் சட்டமாக்கிய உலகின் முதல் நாடு?
  a) நெதர்லாந்து –
  b) பெல்ஜியம்
  c) சுவிட்சர்லாந்து
  d) அமெரிக்கா

 22. HIV பாதிப்பில் முதலிடம் பெறும் இந்திய மாநிலம்? |
  a) மேகாலயா
  b) நாகலாந்து
  c) மிசோரம்
  d) மணிப்பூர்

 23. 13-வது நிதிக்குழு எந்த ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டது?
  a) 2011
  b) 1871
  C) 1991
  d) 1971

 24. மார்க் ஜுக்கர் பர்க் எதனுடன் தொடர்புடையவர்?
  a) வாட்ஸ் அப்
  b) டுவிட்டர்
  c) பேஸ்புக்
  d) எதுவும் இல்லை

 25. கர்நாடக சட்டசபையில் மொத்த தனித்தொகுதிகள்?
  a) 31
  b) 41
  c) 51
  d) 61

 26. செபி தலைவர்?
  a) அஜய்தியாகி
  b) உர்ஜித் படேல்
  c) அஜித்
  d) தியாகி

 27. செபியின் நிர்வாக சீர்திருத்தம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு?
  a) மல்கோத்ரா
  b) P.நரசிம்மன்
  C) உதய் கோட்டா
  d) எதுவுமில்லை

 28. தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி ஓராண்டு நிறைவு செய்த நாள்?
  a) 16-12-2017
  b) 16-2-2016
  C) 16-2-2018
  d) 16-12-2015

 29. ரஷ்ய அதிபராக 2018-ல் பொறுப்பேற்றுள்ள புடின் எத்தனையாவது அதிபராக பொறுப்பேற்றுள்ளார்?
  a) 3
  b) 2
  c) 5
  d) 4

Important Current Affairs 28-07-2019

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

 

IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019

 

Leave a Reply