Important Current Affairs 22-09-2019
Table of Contents
Important Current Affairs 22-09-2019
நடப்பு நிகழ்வுகள் 22-09-02019
- தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் (Tower) எங்கு அமையவுள்ளது?
a) இந்தியா
b) இலங்கை
C) வங்கதேசம்
d) மாலத்தீவு -
Tatpar app என்ற செயலி எந்த மாநிலக் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது?
a) டெல்லி
b) தமிழ்நாடு
c) திரிபுரா
d) தெலுங்கானா -
2020-ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக எந்த மாநிலம் கொண்டாட உள்ளது?
a) தமிழ்நாடு
b) மேற்கு வங்கம்
c) தெலுங்கானா
d) குஜராத் -
கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையத்தினை’ இந்தியாவில் எங்கு அமைக்கவுள்ளது?
a) சென்னை
b) கொல்கத்தா
C) பெங்களூரு
d) ஹைதராபாத் -
‘Excersise Chang Thang’ என்பது எந்த நாட்டின் விமானப்படை போர் பயிற்சி?
a) சீனா
b) ஜப்பான்
C) தாய்லாந்து
d) இந்தியா -
சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு எங்கு நடைபெற்றது?
a) பெங்களூரு
b) புனே
c) மும்பை
d) சென்னை -
‘NiShank’ என்ப து
a) கழிவுநீர் மேலாண்மை பற்றியது
b) நவீன ரக பீரங்கி
c) நவீன ரக ரேடார்
d) சுற்றுச்சூழல் ஆய்வு பற்றியது -
இந்திய விமானப்படையின் புதிய தளபதி
a) பி.எஸ்.தனோவா
b) ஆர்.கே. எஸ்.பதவுரியா
c) சௌத்ரி ஃபாவாத் ஹீசைன்
d) ராம்நாத் கோவிந்த் -
தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் எங்கு அமையவுள்ளது?
a) வாரணாசி
b) நொய்டா
c) பெங்களூரு
d) அகமதாபாத் -
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை எந்த ஆண்டில் பாகிஸ்தான் செயல்படுத்தவுள்ளது?
a) 2020
b) 2021
c) 2022
d) 2023 -
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் பெண் ஆளுநர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்?
a) அருணாச்சலப்பிரதேசம்
b) இமாச்சலப்பிரதேசம்
c) குஜராத்
d) மத்தியப்பிரதேசம் -
இந்தியாவில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த பெண்?
a) சரோஜினி நாயுடு
b) ஃபாத்திமா பீவி
c) பத்மஜா நாயுடு
d) பிரதீபா பாட்டில் -
தமிழகத்தில் எந்த காலகட்டத்தில் பெண் ஆளுநர் நியமிக்கப்பட்டார்?
a) 1997 – 2001
b) 2001 – 2005
c) 2005 – 2010
d) 1992 – 1997 -
இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்களில் பெண் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
a) 6
b) 7
c) 8
d) 5 -
தமிழகத்திலிருந்து இதுவரை எத்தனை பெண்கள் பிற மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்?
a) 1
b) 2
c) 3
d) 4 -
இந்தியாவில் உள்ள சட்டசபையில் முதல் காகிதம் இல்லாத சட்டசபை’ என்ற சிறப்பை பெற்றுள்ளது எந்த மாநில சட்டசபை?
a) கேரளா
b) கர்நாடகா
C) ஜார்க்க ண்ட்
d) திரிபுரா
Important Economics Model Question 15-09-2019
Important Current Affairs 15-09-2019
PDF தேவை எனில் கமெண்ட் செய்யவும்
Its very useful..thanks
thanks for your comment . Please Check your mail for PDF