IMPORTANT CURRENT AFFAIRS 21-07-2019
IMPORTANT CURRENT AFFAIRS 21-07-2019
நடப்பு நிகழ்வுகள்
1. சந்திராயன்-1 ஏவப்பட்ட நாள்?
a) 22 அக்டோபர், 2018
b) 22 அக்டோபர், 2008
c) 15 ஜூன், 2019
d) 22 நவம்பர், 2008
- சந்திராயன் – 2 ஏவ திட்டமிடப்பட்ட நாள்?
a) 22 அக்டோபர் 2008
b) 15 ஜூலை , 2019
c) 2 அக்டோபர், 2019
d) 15 ஆகஸ்ட், 2019 -
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற சிமோனா ஹாலெப் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
a) ருமேனியா
b) அமெரிக்கா
c) ரஷ்யா
d) செர்பியா -
மூன்றாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள ஆண்டு?
a) 2021
b) 2019
C) 2017
d) 2027 -
சரியான இணை எது?
ஆண்டு நாடு
a) 2007 – 1. ஆஸ்திரேலியா
b) 2011 – 2. இந்தியா
C) 2015 – 3. ஆஸ்திரேலியா
d) 2019 – 4. இங்கிலாந்து -
பிரான்சை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து எத்தனை அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
a) 100
b) 50
c) 36
d) 20 -
விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர்?
a) ரோஜர் பெடரர்
b) நோவாக் ஜோகோவிச்
c) ரபேல் நடால்
d) டொமினிக் பீன் -
சந்திராயன்-2 விண்கலத்தின் எடை?
a) 3290 கிலோ
b) 2000 கிலோ
C) 900 கிலோ
d) 1000 கிலோ -
சந்திராயன்-2 திட்டத்தின் இயக்குநர்கள்?
a) வனிதா முத்தையா
b) ரீத்து கரிதால்
c) a, b
d) மயில்சாமி அண்ணாதுரை -
நிலவில் தரையிறங்கிய நாடுகளின் வரிசை?
a) அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா
b) இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா
C) ரஷ்யா, சீனா, இந்தியா, அமெரிக்கா
d) சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா
IMPORTANT CURRENT AFFAIRS 21-07-2019
- இங்கிலாந்தில் நடைபெற்ற 12-ஆவது உலக கோப்பையில் இங்கிலாந்து அணி எந்த முறையில் கோப்பையை வென்றது?
a) டக்வொர்த் லூயிஸ்
b) சூப்பர் ஓவர் முறை
c) a, b
d) ரன்ரேட் முறை -
சரியான இணை எது?
- 12-ஆவது உலககோப்பை கிரிக்கெட் 2019 நடத்திய நாடு இங்கிலாந்து
- 13-ஆவது உலககோப்பை கிரிக்கெட் 2023 நடத்தவுள்ள நாடு இந்தியா
- 12-ஆவது உலககோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் மோதிய அணிகள் நியூசிலாந்து – இங்கிலாந்து
-
12-ஆவது உலககோப்பையில் பங்கு பெற்ற நாடுகள் மொத்தம் 10
a) 1, 2
b) 2, 3, 4
c) 1, 4
d) அனைத்தும் -
12-ஆவது உலககோப்பை போட்டியில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
a) கேன்வில்லியம்சன்
b) பென்ஸ்டோக்ஸ்
c) ஜோப்ரா ஆர்ச்சர்
d) கிறிஸ்வோக்ஸ் -
தேச துரோக சட்டப்பிரிவு?
a) விதி 124ஏ
b) விதி 126
c) விதி 123
d) விதி 127 -
சரியான இணை எது?
- 21-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் P.S.செளகான்
- 21-வது சட்ட ஆணையத்தின் காலம் 1-9-2015 to 31-8-2018
-
சட்ட ஆணையம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 1-9-2018 to 31-8-2021
a) 1, 2 மட்டும்
b) 2, 3 மட்டும்
c) 1, 2, 4 மட்டும்
d) அனைத்தும் -
கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
a) 220
b) 224
c) 230
d) 234 -
கோவா மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
a) 40
b) 30
c) 25
d) 60 -
14-7-2019 அன்று பிரான்ஸ் நாட்டின் எத்தனையாவது தேசிய தினம் கொண்டாடப்பட்டது?
a) 230
b) 240
c) 250
d) 220 -
பிரான்சில் மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள்?
a) 14-7-1789
b) 14-7-1799
c) 14-7-1769
d) 14-7-1779 -
ஆண்டுதோறும் ஜூலை 15-ஆம் தேதியை உலக இளைஞர் திறன் நாளாக அறிவித்த அமைப்பு?
a) SAARC’
b) UNO
C) ASEAN
d) BRICS
IMPORTANT CURRENT AFFAIRS 21-07-2019
- இந்தியாவில் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்?
a) மொரார்ஜி தேசாய்
b) ப.சிதம்பரம்
c) பிரணாப் முகர்ஜி
d) சி.டி.தேஷ்முக் -
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மொத்த நிதியமைச்சர்?
a) 15
b) 6
c) 4
d) 3 -
இமாச்சசல் புதிய ஆளுநர்?
a) கல்ராஜ் மிஸ்ரா
b) ஆச்சார்யா தேவ்ரத்
c) நரசிம்மன்
d) விஸ்வபூஷன் -
இந்தியா கடற்படைக்கான அதிநவீன நடுத்தர ரக ஏவுகணை அமைப்பின் பராமரிப்பும் மற்றும் இதர சேவைகள் வழங்குவது தொடர்பாக ரூ. 344 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை சமீபத்தில் எந்த நாட்டுடன் செய்துள்ளது?
a) இங்கிலாந்து
b) இஸ்ரேல்
c) ரஷ்யா
d) ஜப்பான் -
2021-ல் நடத்தப்பட உள்ளது எத்தனையாவது மக்கட்தொகை கணக்கெடுப்பு?
a) 15
b) 16
c) 17
d) 18 -
ரிசர்வ் வங்கி உபரிநிதியாக எவ்வளவு இருப்புத் தொகை வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்ய யாருடைய தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது?
a) நரசிம்மன்
b) உர்ஜித் படேல்
c) பிமல் ஜலான்
d) ரங்கராஜன் -
பிரதம மந்திரி ரோஜ்கர் பிரட்ஷான் யோஜனா (பிஎம்ஆர்பிஒய்) திட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
a) 2015
b) 2016
c) 2017
d) 2018 -
சரியான இணை எது?
1) ஆந்திரா கவர்னர்-ஹரிசந்தன்
2) சத்தீஸ்கர் கவர்னர் – அனுசுயா
3) மத்தியப்பிரதேச கவர்னர் – ஆனந்திபென் பட்டேல்
4) குஜராத் கவர்னர் – ஆச்சார்ய தேவ்ரத்
a) 1, 2 மட்டும்
b) 3, 4 மட்டும்
c) அனைத்தும்
d) எதுவுமில்லை -
ஒரே உலககோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனைக்குரியவர்?
a) கேன் வில்லியம்ஸன்
b) ஜெயவர்த்தன்
c) விக்கிபாண்டி
d) ஆரோன் பின்ச் -
நீதிபதிகளை மைலாட் என்று அழைக்க வேண்டாம் என்று எந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது?
a) சென்னை
b) ராஜஸ்தான்
c) குஜராத்
d) மத்தியப்பிரதேசம்
IMPORTANT CURRENT AFFAIRS 21-07-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019
Recent Comments