Important Current Affairs 15-09-2019
Important Current Affairs 15-09-2019
நடப்பு நிகழ்வுகள்
- தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற நாள்
a) 16.02.2017
b) 20.07.2017
c) 15.02.2017
d) 28.02.2017
2.முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதும் 20.07.2017 அன்று கையெழுத்திட்ட திட்டங்கள்.
1. வேலைக்கு செல்லும் மகளிருக்கு மானிய ஸ்கூட்டர்
2. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி ரூ.18000 ஆக உயர்வு
3. மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்ட ஆணை
4. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை
5. 500 மதுபான கடைகளை மூடியும், மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்கான ஆணை.
a) 1,3,5
b) 2,3,4
c) 1,2,3
d) அனைத்தும்
- எடப்பாடி பழனிச்சாமி அரசுமுறை பயணமாக 28.08.2019 அன்று சென்ற நாடுகளில் பட்டியலில் இடம்பெறாத நாடு?
a) இங்கிலாந்து
b) அமெரிக்கா
c) துபாய்
d) ரஷ்யா -
புவிசார் குறியீடு சட்டம் 1999-ல் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த ஆண்டு
a) 2013
b) 2000
c) 2005
d) 2011 -
நாட்டின் 2-வது தூய்மை தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில்
a) பழனி முருகன் கோவில்
b) திருப்பதி வெங்கடாசலபதி கோவில்
c) மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
d) அமிர்தசரஸ் பொற்கோவில் -
சரியான இணை எது?
- இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
- இந்திய உள்துறை மந்திரி – அமித்ஷா
- இந்திய பாதுகாப்புதுறை மந்திரி ட் – ராஜ்நாத்சிங்
-
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி – ஜெய்சங்கர்
a) 1,2
b) 2,3
c) 1,2,3
d) அனைத்தும் -
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்
a)ஸ்பெயின்
b) ரஷ்யா
c) ஆஸ்திரேலியா
d) பெலாரஸ்
8.தேசிய கட்சிகளின் அங்கீகாரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது
a) 10
b) 5
c) 20
d) 7
- 2019-ம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருது பெற்ற இந்திய பத்திரிக்கையாளர்
a) கோ ஸ்வீவின்
b) அனங்கானா நீலா பைஜித்
c) ரேமுன்டோ புஜன்தே கயாப்யாப்
d) ரவீஷ்குமார் -
நிலவின் எந்த பகுதியை ஆராய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 எம் 1 ராக்கெட் மூலம் ஜூலை 22-ம் தேதி 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
a) தென்துருவப்பகுதி
b) வடதுருவப்பகுதி
c) a,b
d) எதுவும் இல்லை -
உலக தற்கொலை தடுப்பு தினம்
a) செப்டம்பர் – 10
b) செப்டம்பர் 8
c) செப்டம்பர் 9
d) செப்டம்பர் 11
- பெண்களுக்கான முதல் சர்வதேச வர்த்தக மையத்தை துவக்கவுள்ள மாநிலம்
a) ஆந்திரா
b) தெலுங்கானா
c) கேரளா
d) குஜராத் -
உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த பெண் தலைவர்
a) இந்திரா காந்தி
b) மார்க்கரெட் தாட்சர்
c) சந்திரிகா குமாரதுங்கா
d) ஷேக் ஹசீனா -
அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் எந்த நாட்டை சார்ந்தவர்
a) சுவிட்சர்லாந்து
b) ஸ்பெயின்
c) அமெரிக்கா
d) ஆஸ்திரேலியா -
வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு
a) 370
b) 371
c) 369
d) 374 -
தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்ற நாள்
a) 08.09.2019
b) 07.09.2019
c) 09.09.2019
d) 10.09.2019 -
தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
a) ராஜேந்திர சவுகான்
b) ராஜேந்திர பிரசாத்
c) சந்திரசேகர ராவ்
d) ராகவேந்திரா சிங் சவுகான் -
யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பியான்கா ஆண்ட்ரீஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்
a) கனடா
b) இங்கிலாந்து
c) நியூசிலாந்து
d) அமெரிக்கா -
தெலுங்கானா மாநிலம் உருவான நாள்
a) ஜூன் 2, 2014
b) ஜூன் 2, 2015
c) ஜூன் 2, 2013
d) ஜூன் 2, 2016 -
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்க குடியரசுத்தலைவர் அரசாணை வெளியிட்ட நாள்
a) 5.8.2019
b) 1.8.2019
c) 2.8.2019
d) 4.8.2019 -
‘G-7 உச்சிமாநாடு 2019’ எந்த நாட்டில் நடைபெற்றது
a) பிரிட்டன்
b) பிரான்ஸ்
c) பின்லாந்து
d) பிரேசில் -
உலகின் பெரிய தேசிய பூங்கா எந்த நாட்டில் உள்ளது.
a) சுவிட்சர்லாந்து
b) கிரீன்லாந்து
C) பின்லாந்து
d) இங்கிலாந்து -
Fedor என்பது என்ன?
a) இது ஒரு இயந்திர மனிதன் என்
b) இதனை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது
c) சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு உதவும் வயிைல் அமைக்கப்பட்டுள்து.
d) அனைத்தும் சரி -
“ஜாரி’ என்ற ஆளில்லா போர்க்கப்பலை அறிமுகம் செய்துள்ள நாடு
a) ரஷ்யா
b) சீனா
c) அமெரிக்கா
d) ஜப்பான் -
பொருத்துக
A) உள்துறை – 1. அஜய்குமார் பல்சு
B) பாதுகாப்புத்துறை – 2. அஜய்குமார்
C) லோக்பால் – 3. பிரிஜ்குமார் அகர்வால்
D) பாதுகாப்பு தளவாடங்கள் – 4. சுபாஷ்சந்திரா -
“Op’ Blue Freedom” என்பது எதனோடு தொடர்புடையது?
a) சர்வதேச கடல்பகுதியில் தடையற்ற மீன்பிடித்தல்
b) ஆழ்கடல் நீச்சல் விளையாட்டு
c) இந்தியாவின் கடலோர பாதுகாப்பு நடவடிக்கை
d) இலங்கை தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நடவடிக்கை. -
இந்தியாவின் முதலாவது பறவைகள் சூழல் நச்சுத்தன்மை ஆராய்ச்சி மையம்
a) ஆனைகட்டி (கோவை)
5) நீலகிரி
c) வேடந்தாங்கல்
d) கஞ்சிரங்குளம் -
உலக பாட்மிண்டன் சாம்பியன்சிப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் பெற்றுத்தந்தவர்
a) பி.வி.சிந்து
b) சாய்பிரணீத்
c) சாய்னா நேவால்
d) ஜூவாலா கட்டா -
SU.RE என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது எதற்காக?
a) பாதுகாப்பு
b) ஜவுளித்துறை
c) மின்துறை
d) வேளாண்துறை -
வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைந்துள்ள குழுவின் தலைவர்
a)டி.எம்.பாசின்குழு
b) கே.ரங்கராஜன் குழு’
c) பிமல் ஜலான் குழு
d) எதுவுமில்லை -
ஐ.நா.பாலைவனமாதல் எதிர்ப்பு மாநடு (Cop 14) எங்கு நடைபெற்றது?
a) கிரேட்டர் நொய்டா
b) டோக்யோ
C) லண்டன்
d) பாரீஸ் -
இந்தியாவின் முதல் பெண் விமான தளபதி
a) மனுசி ஜோஷி
b) ஷாலிஜா தாமி
c) மிலிண்ட்சோமன்
d) அபூர்வி சந்தேலா -
சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்
a) ஆகஸ்ட் 26
b) ஆகஸ்ட் 27
c) ஆகஸ்ட் 28
d) ஆகஸ்ட் 29 -
Shagun Portal துவக்கப்பட்டது எதற்காக?
a) பள்ளிக்கல்வித்துறை
b) மருத்துவத்துறை
c) மகளிர்மேம்பாடு
d) குழந்தைகள் பாதுகாப்பு -
2019 உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர்
a) இளவேனில் வாலறிவன்
b) அபூர்வி சண்டேலா
c) அஞ்சலி பக்வத்
d) பிரபாகர் சிங் -
தமிழக அரசு ‘யாதும் ஊரே திட்டத்தை எங்கு துவங்கியது?
a) சென்னை
b) நியூயார்க்
c) லண்டன்
d) சிங்கப்பூர் -
“யாதும் ஊரே திட்டம்” கொண்டு வரப்பட்டதன் நோக்கம்
a) தொழில் முதலீடுகளை ஈர்க்க
b) அனைவருக்குமான பொது சேவை வழங்க
c) கிராமப்புற சாலை மேம்பாடு
d) அனைத்தும் -
‘யுத் அபியாஸ் – 2019’ என்பது இந்தியா மற்றும் எந்த நாடு இணைந்து மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை
a) ஆஸ்திரேலியா
b) அமெரிக்கா
c) இலங்கை
d) வங்கதேசம் -
நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித்தட ரயில் பாதை
a) செர்லோபள்ளி-ராபூரு
b) ராயப்பேட்டை – கிண்டி
c) பாந்த்ரா – ஓர்லி
d) கொல்கத்தா – ஷெனாய்நகர் -
தற்போதைய நிலவரப்படி இந்திய மாநிலங்களில் மிக இளம்வயது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்
a) கல்ராஜ் மிஸ்ரா
b) பகத்சிங் கோஷ்யரி
c) ஆரிஃப் முகமது கான்
d) Dr. தமிழிசை சௌந்தரராஜன்
Important Current Affairs 15-09-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Important Co Operative Laws Hints 15-09-2019
TNPSC GROUP IV MODEL TEST 25-08-2019 DOWNLOAD
Important Current Affairs 15-09-2019
Important Current Affairs 15-09-2019
Recent Comments