IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019

Last updated on April 29th, 2020 at 12:41 am

IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019

IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019

நடப்பு நிகழ்வுகள்
1. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு – கோரிங்கா வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
a) ஒடிசா
b) மேற்கு வங்கம்
c) ஆந்திரப்பிரதேசம்
d) கர்நாடகா

 1. மெல்போர்ன் இந்திய திரைப்படத் திருவிழாவின் பத்தாவது பதிப்பின் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ளவர்?
  a) சாருக்கான்
  b) ஐஸ்வர்யாராய்
  c) அமிதாப்பச்சன்
  d) ரஜினிகாந்த்

 2. 2019 ஆப்கன் அமைதி மாநாடு எங்கு நடைபெற்றது?
  a) இஸ்லாமாபாத்
  b) உத்திரகாண்ட்
  C) ராஜஸ்தான்
  d) பீகார்

4.சமஸ்கிருதம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் ஆட்சி மொழிகளுள் உள்ளது?
a) உத்திரப்பிரதேசம்
b) உத்திரகாண்ட்
c) ராஜஸ்தான்
d) பீகார்

5.Operation Bandar என்ப து .
a) வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை
b) பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம்
c) பாலக்கோட் விமானப்படைத் தாக்குதல் நடவடிக்கை
d) வங்கதேச பகுதியிலிருந்து சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கை

6.பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்
1. சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
2. ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கு குறைவான வரவு செலவு கொண்ட சில்லறை வணிகர்களுக்கானது
3. சிறுகுறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்
a) 1, 2 – b) 2, 3 C) அனைத்தும் சரி d) 1, 3

 1. ISALEX19 என்ற முதலாவது சர்வதேச பாதுகாப்பு கூட்டணி நாடுகளின் கூட்டுப்பயிற்சி எங்கு நடைபெற்றது?
  a) புதுடெல்லி
  b) அபிதாபி
  c) டாக்கா
  d) நியூயார்க்

 2. பஞ்சாப் மற்றும் ஜம்மு எல்லைப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பான ஊடுருவல்களைத் தடுக்க BSF படை மேற்கொண்ட நடவடிக்கை?
  a) ஆபரேசன் சன்ரைஸ் –
  b) ஆபரேசன் ஆம்லா
  c) ஆபரேசன் புளு ஸ்டார்
  d) ஆபரேசன் சுதர்சன்

 3. உலகின் முதல் ஊடாடும் தேடுபொறி (Interactive Browser)
  a) Firefox
  b) UC Browser
  c) Opara
  d) Popshot

 4. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உலகின் முதல் ஊடாடும் தேடுபொறியான Popshot என்பதை வெளியிட்ட நாடு
  a) இந்தியா
  b) சீனா –
  c) USA
  d) ஜப்பான்

 5. சமீபத்தில் UNESCO உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நகரம்?
  a) மதுரை
  b) தஞ்சாவூர்
  c) ஜெய்ப்பூர்
  d) வாரணாசி

 6. ரிலையன்ஸ் ஜியோ கீழ்க்கண்ட எந்த நிறுவனத்துடன் இணைந்து இணைய கல்வி வழங்க டிஜிட்டல் உதான் திட்டம் கொண்டுவந்துள்ளது?
  a) Whatsapp
  b) Facebook
  c) Twitter
  d) Instagram

 7. இந்தியாவின் முதல் வடிவமைப்பு மேம்பாட்டு மையம் Fashionova எந்த நகரத்தில் துவக்கப்பட்டுள்ளது?
  a) திருப்பூர்
  b) சூரத்
  c) கொல்கத்தா
  d) பனாரஸ்

 8. Operation Milap என்ப து?

 9. டெல்லி மாநில காவல்துறை டிசம்பர் 2014-ல் துவக்கிய நடவடிக்கை
 10. இது கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நடவடிக்கை
 11. தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கை
  a) 1, 3 மட்டும் b) 2, 3 மட்டும் c) 1, 2 மட்டும் d) அனைத்தும்

 12. இந்தியாவின் முதல் யானைகள் மறு குடியேற்றப்பட்ட மையம்?
  a) முதுமலை
  b) கொட்டூர் கேரளா
  C) சத்தியமங்கலம்
  d) களக்காடு

 13. இந்தியாவின் முதல் தனியார் மயமாக்கப்பட்ட ரயில் பாதை a
  ) டெல்லி – லக்னோ
  b) டெல்லி – ஆக்ரா
  c) மும்பை – தானே .
  d) மும்பை – அகமதாபாத்

 14. கீழ்க்கண்ட எந்த நாட்டில் இந்தியாவின் உதவியுடன் முதல் மாதிரி கிராமம்அமைக்கப்பட்டுள்ளது?
  a) இலங்கை
  b) சிங்கப்பூர்
  C) தாய்லாந்து
  d) நேபாளம்

 15. சர்வதேச கூட்டுறவு தினம்?
  a) ஜூலை 6
  b) ஜூலை 7
  c) ஜூலை 8
  d) ஜூலை 9

 16. பூமியை நோக்கி வந்து கொண்டுள்ள ராட்சச் சிறுகோள் எது?
  a) ஆஸ்டிராய்டு FT1
  b) ஆஸ்டிராய்டு FT2
  c) ஆஸ்டிராய்டு FT3
  d) ஆஸ்டிராய்டு FT4

 17. Saffrom Swords – Conturies of India Resistance to Invaders என்ற நூலின் ஆசிரியர்
  a) பீட்டர் முகர்ஜி
  b) ராகுல் கோத்தாரி
  c) மனோசி சின்ஹாராவல் –
  d) பிரவீன் தொகாடியா

 18. 2019 மலேசியா ஓபன் பேட் மிண்டன் ஒற்றையர் பிரிவு சாம்பியன் யார்?
  a) சௌரவ் கோசல்
  b) லின்டான்
  C) தாய் ட்சூ-யிங்
  d) ஸ்ரீகாந்த் முகி

 19. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச தினம்?
  a) ஏப்ரல்-6
  b) ஏப்ரல்-7 –
  c) ஏப்ரல் – 8
  d) ஏப்ரல் – 9

 20. எந்த மாநிலம் நீர் உரிமையை அமல்படுத்தியுள்ளது?
  a) ஆந்திரப்பிரதேசம்
  b) கேரளா (
  c) கர்நாடகா
  d) மத்தியப்பிரதேசம்

24.2022-ஆம் ஆண்டில் 14-வது G-20 உச்சிமாநாடு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
a) பாகிஸ்தான்
b) இந்தியா –
c) ஜப்பான் –
d) சீனா –

25.GL-3 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை எந்த நாட்டில் சமீபத்தில் பரிசோதிக்கப்பட்டது?
a) ரஷ்யா
b) ஜப்பான்
c) சீனா –
d) பாகிஸ்தான்

[Locker] The locker [id=2244] doesn't exist or the default lockers were deleted.

Current Affairs Ayakudi 07-07-2019

IMPORTANT CURRENT AFFAIRS 14-07-2019

 

Leave a Comment