ஒரு நாட்டிக்கல் மைல் என்பது …….. கிலோ மீட்டர்?
a) 1.59
b) 1.69
c) 1.79
d) 1.89
தேசிய தொழில்நுட்ப தினம்?
a) மே 1
b) மே 9
c) மே 11
d) மே 15
கொரோனா தகவலுக்காக மத்திய தகவலியல் மையம் வெளியிட்ட அலைபேசி செயலியின் பெயர்?
a) ஆரோக்யா சேது
b) கோவிட்
c) இ-ஆரோக்யா
d) டிஜிட்டல் சேது
சௌதி அரேபியா பெண்களுக்கு ஓட்டளிக்க அனுமதி வழங்கிய ஆண்டு?
a) 1893
b) 1920
c) 2011
d) 2015
ஆப்பரேசன் சமுத்திரா சேவா என்பது?
a) இந்தியர்களை மீட்கும் திட்டம்
b) ஐரோப்பியர்களை மீட்கும் திட்டம்
c) இத்தாலியர்களை மீட்கும் திட்டம்
d) பெங்காலியர்களை மீட்கும் திட்டம்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு ?
a) 2020
b) 1979
c) 1920
d) 1971
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ………….. விதியின் படி சட்டமன்ற உறுப்பினர் அல்லது மேல் சபை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல் மந்திரி பதவி ஏற்றால் அவர் அடுத்த 6 மாதத்திற்குள் MLA (or) MLC ஆக தேர்வு செய்யப்பட வேண்டும்?
a) 164 (4)
b) 165 (5)
c) 166 (3)
d) 167 (2)
நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை நீடித்த மாநிலம்?
a) ஒடிசா
b) தமிழ்நாடு
c) மேற்குவங்கம்
d) கேரளா
Recent Comments