Important 8Th Standard Maths Model Question 15-09-2019
Table of Contents
Important 8Th Standard Maths Model Question 15-09-2019
கணக்கு (எட்டாம் வகுப்பு)
- 20 ஆட்கள் 6 நாட்களில் 112 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 25 ஆட்கள் 3 நாட்களில் 70 மீட்டர் நீளமுள்ள சுவரை கட்டி முடிப்பர்.
-
6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் 20 நாட்களில் அவ்வேலையை செய்து முடிப்பர்.
-
12 தச்சர்கள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து சில மர வேலைகளை 18 நாட்களில் செய்து முடிக்கின்றனர். இதே வேலையை 15 தச்சர்கள் நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் 24 நாட்களில் செய்து முடிப்பர்.
-
80 தானியங்கி இயந்திரங்கள் ஒரே மாதிரியான 4800 கைப்பேசிகளை 6 மணியில் தயாரிக்கின்றன. ஒரு தானியங்கி இயந்திரம், ஒரு மணி நேரத்தில் 10 கைப்பேசிகளை தயாரிக்கும். 25 தானியங்கி இயந்திரங்கள் 5 மணி நேரத்தில் 1250 கைப்பேசிகளை
தயாரிக்கும். -
14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க 10 அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை.
-
2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5400 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு 15 வேலையாட்கள் தேவை.
-
சுவாதி ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வேலை செய்து, 5 சேலைகளுக்கு 18 நாட்களில் எம்பிராய்டரி வேலை செய்து முடிப்பார். அவர் 10 சேலைகள் எம்பிராய்டரி செய்வதற்கு நாள்தோறும் 6 மணி நேரம் வேலை செய்தால், 24 வேலை நாட்களில் வேலையைச்
செய்து முடிப்பார். -
ரூ. 2500-ஐ வங்கியில் 6 மாதங்களுக்கு செலுத்தினால் வங்கி ரூ.100-ஐ வட்டியாகத் தருகின்றது. ரூ. 3200-ஐ அதே வட்டி வீதத்தில், 9 மாதங்கள் செலுத்தினால், கிடைக்கும் வட்டி
ரூ.192 ஆகும். -
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க 12 நாட்கள்
ஆகும். -
ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை
12 நாட்களில் முடிப்பார், B மட்டும் அவ்வேலையை 24 நாட்களில் முடிப்பார். -
A என்பவர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர், B என்பவர் அதே வேலையை
20 நாட்களில் செய்து முடிப்பார். A, B அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை 3 நாட்கள்
செய்தனர். பின் A சென்று விட்டார். மீதி வேலையை B 12 நாட்களில் முடிப்பார். -
A,B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர், B, C அதே வேலையை 15
நாட்களில் செய்து முடிப்பர். C,A அதேவேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும்
சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை 60 நாட்களில் முடிப்பர். -
A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும்
சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1500-ஐ ஈட்டினால், அத்தொகையை தலா ரூ.600
எனப் பிரித்துக் கொள்வர். -
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில்
நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால். அத்தொட்டி
1 மணி நேரத்தில் நிரம்பும். -
ஓர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஆனால் ஒரு பெண் அதே
வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். இவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அவ்வேலையை 3 நாட்களில் செய்து முடிப்பர். -
இரண்டு சிறுவர்கள் ஒரு வேலையைச் சேர்ந்து செய்யும் பொழுது, 10 நாட்களில் முடிப்பர்.
முதல் சிறுவன் அவ்வேலையைத் தனியே 15 நாட்களில் முடித்தால், இரண்டாம் சிறுவன் தனியே அவ்வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். -
A,B,C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 8 ,12, 16, நாட்களில் முடிப்பார்கள். A,B
இருவரும் சேர்ந்து அவ்வேலையை 3 நாட்களுக்கு செய்தனர். பின்னர் B விலகுகிறார். C
சேருகின்றார் எனில், A, C ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வேலையை 2 நாட்களில் முடிப்பார். -
A என்ற குழாய் ஒரு பெரிய பாத்திரத்தைத் தனியே 10 நிமிடங்களில் நிரப்பும். B என்ற குழாய்
அதே பாத்திரத்தைத் தனியே 20 நிமிடங்களில் நிரப்பும். நீர் நிரப்பியுள்ள அப்பு C என்ற குழாய் 15 நிமிடங்களில் காலி செய்யும். ஆரம்பத்தில் பாத்திரம் காலியாக இருந்து,
இம்மூன்று குழாய்களையும் திறந்தால், அப்பாத்திரம் நிரம்ப 12 நிமிடங்கள் ஆகும். -
A, ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர்.
இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ.600-ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் அவர்களில் ஒவ்வொருவரும் பெறும் தொகை முறையே, ரூ.360, ரூ. 240
ஆகும். -
A,B,C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 12 ,24, 8, நாட்களில் முடிப்பார்கள்.
இம்மூவரும் சேர்ந்து ஒரு நாள் வேலை செய்தனர். பின் C விலகி விடுகிறார் எனில், A,B
ஆகிய இருவரும் மீதமுள்ள அவ்வேலையை 6 நாட்களில் முடிப்பார். -
ஒரு குழாய் காலியாக உள்ள தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் நீர்
நிரம்பியுள்ள அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். ஆரம்பத்தில் தோட்டி காலியாக இருந்து, இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி 60
நிமிடங்களில் நிரம்பும். -
ஒரு கூடையில் உள்ள பழங்களில் 5 ஆரஞ்சு பழங்கள் எனில் ஆரஞ்சு பழங்கள் 20 சதவீதம்
-
2/25 = 8%/
-
ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில், 15 சதம் பிஸ்கட்டுகள் 30
எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை 200. -
சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.34,000, இந்த ஆண்டு இதன் விலை 25 சதம்
கூடுதல் ஆகிறது. அக்கூடுதல் தொகை ரூ.8500. -
மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர், ஒவ்வொரு மாதமும், ரூ.3000-ஐ சேமிப்பு
செய்கிறார் எனில் அவருடைய மாத சேமிப்பு சதவீதம் 15 %. -
ஒரு கொள்கலத்தில் உள்ள 20 சதமானது, 40 லிட்டர் எண்ணெய் ஆகும். அக்கொள்கலத்தில்
உள்ள எண்ணெயின் மொத்த அளவு 200 லிட்டர். -
ஒரு பயணத்தில் 25 சதம் தொலைவு, 5000 கி.மீ. எனில், மொத்தப்பயணத்தொலைவு
20,000 கி.மீ., -
ஒரு தொகையில் 3.5 சதம் என்பது ரூ.54.25 எனில், அத்தொகை ரூ.1550.
-
மொத்த நேரத்தில் 60 சதம் என்பது 30 நிமிடங்கள் ஆகும் எனில், அந்த மொத்த நேரம் 50
நிமிடங்கள். -
ஒரு பொருளை விற்றதில் 4 சதம் விற்பனை வரி வீதம், ரூ. 2 வரி செலுத்தினால், அவர்
பொருளை விற்ற விலை ரூ.50. -
மீனு தன்னுடைய சம்பளத்தில் 5 சதத்தை, அதாவது ரூ. 2000-ஐ பொழுதுபோக்கிற்க்கு
செலவிட்டால் அவருடைய சம்பளம் ரூ.40,000. -
ஒரு கூடையில் உள்ள மொத்த மாம்பழங்களில் 25 சதம் அழுகியது, அழுகிய மாம்பழங்களின் எண்ணிக்கை 1250 எனில், மொத்த மாம்பழங்களின் எண்ணிக்கை 5000, நல்ல
மாம்பழங்களின் எண்ணிக்கை 3750. -
ஒரு பள்ளியின் கிரிக்கெட் குழு, மற்றொரு பள்ளியின் கிரிக்கெட் குழுவுடன் ஆடிய
ஆட்டங்களின் எண்ணிக்கை 20, இவற்றில் முதல் பள்ளி 25 சதம் ஆட்டங்களை வென்றது
எனில் மொத்தம் வென்ற ஆட்டங்களின் எண்ணிக்கை 5
Important 8Th Standard Maths Model Question 15-09-2019
Important 8Th Standard Maths Model Question 15-09-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Important 8Th Standard Maths Model Question 15-09-2019
Important Economics Model Question 15-09-2019
Important Current Affairs 15-09-2019
Important Co Operative Laws Hints 15-09-2019