History Model Questions on Marathas
History Model Questions on Marathas
மராத்தியர்
- வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்?
a) மராத்தியர்
b) முகலாயர்
C) ஆங்கிலேயர்
d) நாயக்கர் -
சிவாஜியின் குரு———- ஆவார்
a) தாதாஜி கொண்டதேவ்
b) ராம்தாஸ்
C) துக்காராம்
d) ஷாஜி போன்ஸ்லே -
புரந்தர் உடன்படிக்கை , சிவாஜிக்கும் ————க்கும் இடையே கையெழுத்தானது
a) அஃப்சல்கான் –
b) செயிஷ்டகான்
c) ஜெய்சிங்
d) ஒளரங்கசீப் -
சிவாஜியின் ஆலோசனை சபை———– என்று அழைக்கப்பட்டது.)
a) அஷ்டபிரதானம்
b) அஷ்டதிக்கஜங்கள்
c) நவரத்தினங்கள்
d) பஞ்சபாண்டவர்கள் -
மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா——— ஆவார்.
a) முதலாம் பாஜிராவ்
b) பாலாஜி விஷ்வநாத்
c) பாலாஜி பாஜிராவ்
d) இரண்டாம் பாஜிராவ் -
—— கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.
a) அஹமது ஷா அப்தலி
b) நாதிர் ஷா
c) wஜா-உத்-தௌலா
d) நஜீப்-உத்-தௌலா -
————–உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ- மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
a) மதராஸ் உடன்படிக்கை
b) பூனா உடன்படிக்கை
c) சால்பை உடன்படிக்கை
d) பேசின் உடன்படிக்கை -
இரண்டாவது ஆங்கிலோ- மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?
a) காரன்வாலிஸ் பிரபு
b) வெல்லெஸ்லி பிரபு
c) ஹேஸ்டிங்ஸ் பிரபு
d) டல்ஹௌசி பிரபு -
கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை —- ஏற்றிருந்தனர்?
a) தேஷ்முக்கு
b) குல்கர்னி
C) கொத்வால்
d) பட்டேல் -
கொங்கணம், கண்டேரி. விஜய்துர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர் ———-ஆவார்
a) பாலாஜி பாஜிராவ்
b) நானா சாகிப்
c) இரண்டாம் பாஜிராவ்
d) பாலாஜி விஸ்வநாத் -
நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர்?
a) இரண்டாம் சரபோஜி
b) இராஜா தேசிங்கு
c) கிருஷ்ண தேவராயர்
d) பிரதாப் சிங் -
மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க — இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது?
a) சரஸ்வதி மஹால்
b) முத்தம்மாள் சத்திரம்
c) நவ வித்யா
d) தன்வந்திரி மஹால் -
கீழ்க்கண்டவற்றள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?
a) குமாரசம்பவ சம்பு
b) தேவேந்திர குறவஞ்சி
C) முத்ராஷ்ஸ்சாயா
d) குமாரசம்பவம் -
பொருத்துக?
a) அமத்யா – 1. அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்
b) சுமந்த் – 2. பொது ஒழுக்க நடைமுறைகள்
c) பண்டிட்ராவ் – 3. போர் மற்றும் அமைதி
d) வாக்கிய நாவிஸ் – 4. அரசின் அனைத்து பொது கணக்குகள்
ANS : 4321
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Mughal Empire Model Question 11-8-2019 Download
Religious Movement in India Model Questions 11-08-2019 Download
Model Questions_Bamini & Vijayanagar Empires_New Syllabus 11-08-2019
முழு PDF தேவைப்படுவோர் கமெண்ட் செய்யவும் PDF மின்னஞ்சல் செய்யப்படும்
Recent Comments