Search
Generic filters
Exact matches only
Profile Photo

TNPSC GROUP I

  • Public Group
  • 3 weeks ago
  • 6

    Posts

  • 92

    Members

  • இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலத்தை தூண்டி விட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். ……………. ஆவார் -(Mughals) ?
    A) குரு அர்ஜீன் தேவ்
    B) குரு ஹர் கோபிந்த்
    C) குரு தேஜ்பகதூர்
    D ) குரு ஹர் ராய்

    1 Comment
  • கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் -(Mughals) ?
    A) அக்பர்
    B) ஷாஜகான்
    C) ஷெர்சா
    D) பாபர்

    1 Comment
  • Profile picture of srinivasan

    srinivasan started the topic Welcome Group in the forum Group logo of TNPSC GROUP ITNPSC GROUP I

    Dear Members,

    Please Post Your Doubts about Group I

  • ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை /எது?
    கூற்று 1:1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2 : பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு
    ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3 : ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள்
    ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

  • Load More Posts