• Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 1 year ago

    05.05.2020-இன்றைய செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. மக்களிடம் மனநலத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்தியாவைச் சார்ந்த 60 இளம் மருத்துவர்கள் எந்த பாடலுக்கு நடனமாடினார்கள்?
    விடை: ஹப்பி என்ற பாடல்
    ✍ பிரபல அமெரிக்க பாடகர் வரோம் வில்லியம்ஸ் பாடல்

    2. சென்னை கடன் வசூல் மேல்மு…[Read more]

  • Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 1 year ago

    02.05.2020-இன்று செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

    1. இந்தியாவில் முதல் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்?
    விடை: March 24
    ✍ ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நாள் – March 25

    2. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் குறைந்த பட்சம் எவ்வளவு சதவீத உறுப்பினர்களைக் கொண்டு இயங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது?
    விடை: 33%

    3.…[Read more]

  • Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 1 year ago

    30.04.2020 – இன்று செய்தித்தாள்கள் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. ஐநாவுக்கான நிரந்திர பிரதிநிதியாக இந்தியா யாரை நியமிக்க உள்ளது?
    விடை: டிஎஸ் திருமூர்த்தி
    ✍இந்தியாவின் தற்போதைய நிரந்தர பிரதிநிதியாக இருப்பவர் – சையது அக்பருதீன் (விரைவில் ஓய்வு பெற உள்ளார்)

    2. “ஆரோக்கிய சேது” என்ற செயலியை மத்திய அரச…[Read more]

  • Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 1 year ago

    29.04.2020-இன்று செய்தித்தாள்களில் இடம் பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. 1998ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, இந்தியா மீது பொருளாதார தடைகள் விதித்தன நாடுகள் எது?
    விடை: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் (ஐரோப்பிய நாடுகள்)

    2. உலக வங்கியின் புள்ளிவிவரப்படி 2019 ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில், வாழும் இந்தி…[Read more]

  • Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 1 year ago

    24.04.2020 – இன்று செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
    விடை: தமிழ்நாடு
    ✍பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நில வேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது
    &#…[Read more]

  • Padma posted an update in the group Group logo of Current AffairsCurrent Affairs 1 year ago

    19.04.2020-இன்று செய்தித்தாள்களில் இடம் பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. உலகில் தற்போது 100 வயதை கடந்து வாழ்பவர்களில் பெண்கள் எத்தனை சதவீதம்?
    விடை: 80%
    ✍ 110 வயதை கடந்து வாழ்பவர்களில் பெண்கள் 95% உள்ளனர்.

    2. கரோனா வைரஸை, சர்வதேச நோய் தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நாள்?
    விடை: மார்ச் 11

    3. A World at…[Read more]

  • Load More
Register New Account
Reset Password