Search
Generic filters
Exact matches only
Profile Photo

Current Affairs

  • Public Group
  • 3 weeks ago
  • 17

    Posts

  • 63

    Members

  • 08.05.2020-இன்று செய்தித்தாள்களில் இடம் பெற்று முக்கிய குறிப்புகள்:-

    1. ஆந்திராவில் உள்ள எந்த நிறுவனத்திலிருந்து விஷவாயு வெளியேறியது?
    விடை: எல்ஜி பாலிமர்ஸ் லிமிடெட்
    ✍ 1997 ஜூலையில் தென்கொரிய நிறுவனமான எல்ஜி குரூப்ஸ் வாங்கி, எல்ஜி பாலிமர்ஷ் லிமிடெட் என்று பெயர் சூட்டியது
    ✍ இந்த நிறுவனத்தில்…Read More

  • 07.05.2020-இன்று செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. கரோனா வைரஸ் செலவினை ஈடு செய்ய பெட்ரோல் மற்றும் டீசல் மீதான Cess கட்டணத்தை முதல் முதலாக விதித்த மாநிலம் எது?
    விடை: நாகாலாந்து

    2. இப்பதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை: 2016
    ✍ இத்திட்டத்தின் கீழ் 1.70…Read More

  • 05.05.2020-இன்றைய செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. மக்களிடம் மனநலத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்தியாவைச் சார்ந்த 60 இளம் மருத்துவர்கள் எந்த பாடலுக்கு நடனமாடினார்கள்?
    விடை: ஹப்பி என்ற பாடல்
    ✍ பிரபல அமெரிக்க பாடகர் வரோம் வில்லியம்ஸ் பாடல்

    2. சென்னை கடன் வசூல் மேல்மு…Read More

  • 02.05.2020-இன்று செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்:-

    1. இந்தியாவில் முதல் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்?
    விடை: March 24
    ✍ ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நாள் – March 25

    2. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் குறைந்த பட்சம் எவ்வளவு சதவீத உறுப்பினர்களைக் கொண்டு இயங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது?
    விடை: 33%

    3.…Read More

  • 30.04.2020 – இன்று செய்தித்தாள்கள் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்:-

    1. ஐநாவுக்கான நிரந்திர பிரதிநிதியாக இந்தியா யாரை நியமிக்க உள்ளது?
    விடை: டிஎஸ் திருமூர்த்தி
    ✍இந்தியாவின் தற்போதைய நிரந்தர பிரதிநிதியாக இருப்பவர் – சையது அக்பருதீன் (விரைவில் ஓய்வு பெற உள்ளார்)

    2. “ஆரோக்கிய சேது” என்ற செயலியை மத்திய அரச…Read More

    Profile Photo liked this
  • Load More Posts