Group IV – 30 Important History Model Q&A

Group IV – 30 Important History Model Q&A

Group IV – 30 Important History Model Q&A

வரலாறு

 1. நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
  a. ஷெர்ஷா
  b. முகமது பின் துக்ளக்
  C. பால்பன்
  d. டல்ஹெளசி

 2. அக்பர் பிறந்த நாள்?
  a. நவம்பர் 23, 1542
  b. அக்டோபர் 23, 1542
  C. செப்டம்பர் 23, 1942
  d. டிசம்பர் 23, 1542

 3. புரோனாகிலா என்ற புகழ்பெற்ற கட்டடத்தை உருவாக்கியவர்?
  a. ஷாஜகான்
  b. ஒளரங்கசீப்
  C. ஷெர்ஷா
  d. ஹிமாயூன்

 4. உமாயூன் என்பதன் பொருள்?
  a. வீரன்
  b. துரதிஷ்டசாலி
  C. அதிர்ஷடசாலி
  d. சர்வாதிகாரி

 5. முதல் பானிபட் போர் பாபருக்கும், இப்ராஹீம் லோடிக்கும் இடையே நடைபெற்ற நாள்?
  a. ஏப்ரல் 21, 1526
  b. மார்ச் 21, 1526
  c. மே 21, 1526
  d. ஜூன் 21, 1526

6.பாபரின் நினைவுகள் எனப்படும் துசுக்-கி-பாபரி எந்த மொழியில் எழுதப்பட்டது?
a. அராபிக்
b. உருது
c. துருக்கி
d. ஆங்கிலம்

 1. பொருத்துக?

அரசர் காலம்
a. பாபர்-1. கி.பி. 1526 – கி.பி. 1530
b. உமாயூன் – 2. கி.பி. 1530 – கி.பி. 1540
c. ஷெர்ஷா 3. கி.பி. 1540 – கி.பி. 1545
d. அக்பர் – 4. கி.பி. 1556 – கி.பி. 1605

 1. அக்பர் அவையில் இருந்த இசைஞானி?
  a. தான்சேன்
  b. அபுல்பாசல்
  c. இராஜாதோடர்மால்
  d. அபுல்பைசி

 2. தீன் இலாஹி அக்பரால் வெளியிடப்பட்ட ஆண்டு?
  a. கி.பி. 1580
  b . கி.பி. 1582 – .
  c. கி.பி. 1592
  d. கி.பி. 1590

10.சரியான இணை எது?
1.திவானி-இ-விசாரத் – வரவு செலவு பொறுப்பாளர்
2. திவானி-இ-ஆரிஷ் – இராணுவ பொறுப்பாளர்
3. திவானி-இ-ரசாலத் – வெளியுறவு பொறுப்பாளர்
4. திவானி-இ-இன்ஷா – அரசு ஆணை , கடித போக்குவரத்து பொறுப்பாளர்

a. 1,2 மட்டும் b. 2, 3, 4 மட்டும் பார் C. 1, 2, 3 மட்டும் – d. அனைத்தும்

11.அக்பரின் முன்னோடி என அழைக்கப்பட்டவர்?
a. பைராம்கான்
b. ஷெர்ஷா
C. பாபர் –
d. உமாயூன்

 1. உலகினை வெல்பவர் என்ற சிறப்பு பெயரினை கொண்ட முகாலய பேரரசர்?
  a. அக்பர்
  b. ஒளரங்கசீப்
  C. ஜஹாங்கீர்
  d. பாபர்

13.வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர்தாமஸ்ரோ ஆகியோர் யாருடைய ஆட்சி காலத்தில் முகலாய அரசவைக்கு வருகை புரிந்தனர்?
a. பாபர்
b. உமாயூன்
C. ஷெர்ஷா
d. ஜஹாங்கீர்

14.நீதி சங்கிலி மணி என்ற புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தியவர்?
a. ஜஹாங்கீர்
b. அக்பர்
c. உமாயூன்
d. ஒளரங்கசீப்

15.சரியான இணை எது?
1. உலகின் அரசன் – ஷாஜகான்
2. உலகின் ஒளி – நூர்ஜஹான்
3. அரண்மனை ஒளி – நூர்மஹால்
4. உலகினை வெல்பவர் – ஜஹாங்கீர்Group IV – 30 Important History Model Q&A

அனைத்தும்

 1. கல்சா என்ற இராணுவ அமைப்பினை உருவாக்கியவர்?
  a. தேஜ்பகதூர்
  b. ஒளரங்கசீப்
  c. கோவிந்தசிங்
  d. எவருமில்லை

 2. ஒளரங்கசீப் இறந்த ஆண்டு ?
  a. கி.பி. 1607
  b. கி.பி.1707
  c. கி.பி.1807
  d. கி.பி.1507

 3. பொருத்துக?
  a. இராணாசங்கா – 1. 1582
  b. தீன்-இலாஹி – 2. வருவாய்துறை
  c. இரண்டாம் பானிபட் போர் – 3. மேவார் நாட்டு அரசர்
  d. இராஜதோடர்மால் – 4. 1556

 4. தக்காணம் மற்றும் மகாராஷ்டிரா மலை பகுதிகளில் வாழ்ந்த மக்கள்— என்று அழைக்கப்பட்டனர்?
  a. மராத்தியர்கள்
  b. சுல்தான்கள்
  C. மொகலாயர்கள்
  d. சூர்வம்சத்தினர்

 5. சிவாஜியின் காப்பாளர்?
  a. ஷாஜி பான்ஸ்லே
  b. ஜிஜாபாய்
  C. தாதாஜி கொண்டதேவ்
  d. எவருமில்லை

 6. புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு?
  a. கி.பி.1565
  b. கி.பி.1665
  C. கி.பி.1675
  d. கி.பி.1775

22.சிவாஜியை மலை எலி என்றும், தக்காண புற்றுநோய் என்றும் அழைத்த மொகலாய மன்னர்?
a. பாபர்
b. அக்பர்
C. ஷாஜகான்
d. ஒளரங்கசீப்

23.சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்ட ஆண்டு?
a. கி.பி. 1564
b. கி.பி.1574
C. கி.பி. 1674
d. கி.பி. 1684

 1. அஷ்டபிரதான் என்பது —- நபர்களை கொண்ட அமைச்சரவை?
  a. 9
  b.8
  c. 7
  d.6

 2. சரியான இணை எது?

 3. அமத்தியா – நிதி அமைச்சர்,
 4. நியாயதீஷ் – தலைமை நீதிபதி
 5. சச்சிவா – உள்துறை அமைச்சர்,
 6. பீஷ்வா – பிரதம அமைச்சர்

அனைத்தும்

 1. முதல் பீஷ்வா —– ஆவார்
  a. பாலாஜி விஸ்வநாத்
  b. பாலாஜி பாஜிராவ்
  c. பாஜிராவ்
  d. நாதிர்ஷா

 2. புரந்தர் உடன்படிக்கை —- என்பவருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்டது?
  a. ராஜா ஜெய்சிங்
  b. அப்சல்கான் கண்
  C. செயிஸ்டகான்
  d. அகமது ஷா அப்தலி

 3. சிவாஜி உயிர் துறந்த ஆண்டு?
  a. கி.பி.1580
  b. கி.பி.1680
  C. கி.பி.1780
  d. கி.பி. 1860

 4. முற்போக்கு கொள்கையை கடைபிடித்தவர்?
  a. பாஜிராவ்
  b. சிவாஜி
  c. நாதிர்ஷா
  d. நியாயதீஷ்

 5. மன்சப் என்றால் தரம் (அ)—–என்று பொருளாகும்?
  a. வீடு
  b. படை
  c. இடம்
  d, கடமை

 6. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு?
  a. கி.பி. 1600
  b. கி.பி. 1644
  C. கி.பி.1664
  d. கி.பி 1654

 7. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு?
  a. கி.பி. 1630
  b. கி.பி. 1640
  c. கி.பி. 1600
  d. கி.பி. 1650

 8. நீலநீர்கொள்கை தொடர்புடையவர்?
  a. இராபர்ட் கிளைவ்
  b. அல்மெய்டா
  C. அல்புகர்
  d. பிரான்ஸிஸ்டே

 9. முதல் போர்ச்சுகீசிய ஆளுநர்?
  a. பிரான்ஸ்ஸிக்ரே-அல்மெய்டா
  b. அல்போன்ஸோ -டி-அல்புகார்க்
  C. டயஸ்
  d. முதலாம் ஜேம்ஸ்

 10. ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர்?
  a. முகமது அலி
  b. இராபர்ட் கிளைவ்
  C. கவுண்ட்-டி-லாலி
  d. மீர்காசீம்

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

Group IV – 30 Important History Model Q&A

CONSTITUTION IMPORTANT MODEL QUESTION 21-07-2019

We will be happy to hear your thoughts

Leave a Reply

Register New Account
Reset Password
Shopping cart