Group IV 20 Important History Model Question

Group IV 20 Important History Model Question

Group IV 20 Important History Model Question

Group IV 20 Important History Model Question

விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் (வரலாறு)

1.விஜயநகர அரசின் தலைநகர்?
a. அமராவதி
b. ஹைதராபாத்
C. ஹம்பி
d. திருப்பதி

2.விஜயநகர பேரரசு கி.பி. 1336-ல் ஹரிகரர், புக்கரால்— ஆற்றங்கரையில் உருவாக்கப்பட்டது?
a. தபதி
b. கங்கை
c. யமுனை
d. துங்கபத்ரா

3 கிருஷ்ண தேவராயர்——– மரபைச் சார்ந்தவர்?
a. சங்கம்
b. சாளுவ
C. துளுவ
d. அரவீடு

4.கிருஷ்ணதேவராயர் காலம்?
a. கி.பி. 1509 – கி.பி. 1529
b. கி.பி. 1336 – கி.பி. 1672
C. கி.பி. 1500 – கி.பி. 1510
d. கி.பி. 1340 – கி.பி. 1345

5.அஷ்டதிக் கஜங்கள் யாருடைய அவையில் இடம் பெற்றிருந்தனர்?
a. கிருஷ்ண தேவராயர்
b. சிவாஜி
C. அலாவுதீன் கில்ஜி
d. ஹரிஹரர்

6.தலைகோட்டை போர் நடைபெற்ற ஆண்டு?
a. கி.பி. 1526
b. கி.பி. 1556
c . கி.பி. 1565
d. கி.பி. 1575

7.கிருஷ்ணதேவராய பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
a. 4
b. 5
c. 6
d. 8

8.கிருஷ்ணதேவராயர் அமுக்த-மால்யதா என்னும் நூலை எந்த மொழியில் எழுதினார்?
a. சமஸ்கிருதம்
b. தெலுங்கு
C. உருது
d. கன்ன டம்

  1. பாமினி பேரரசை தோற்றுவித்தவர்?
    a. முகமது ஷா
    b. பெரோஸ்ஷாட்
    C. ஹசன்கங்கு
    d. அகமது ஷா

  2. தமது தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றிய பாமினி அரசர்?
    a. அகமது ஷா
    b. முதலாம் முகமது ஷா
    C. பெரோஸ்ஷா
    d. இரண்டாம் முகமது ஷா

  3. ஹரிஹரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் —- ஆவார்?
    a. மூன்றாம் வீர பல்லாளர் கார்
    b. இரண்டாம் நரசிம்மர்
    C. ஆறாம் பில்லம்மா
    d. எதுவும் இல்லை

  4. விஜயநகர பேரரசின் புகழ்மிக்க அரசர்—-
    a. ஹரிஹரர் .
    b. புக்கர்
    C. கிருஷ்ண தேவராயர்
    d. முகமது கவான்

13.1347-ல் தக்காணத்தில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் பேரரசு—- ஆகும்?
a. அடிமை
b. விஜயநகர
C. பாமினி
d. மொகலாய

14.—-வின் பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்?
a. மூன்றாம் முகமது ஷா
b. ஹசன் கங்கு
c. அகமது ஷா
d. ஹரிஹரர்

  1. பொருத்துக?
    a. விஜயநகரம்-1. குல்பர்கா
    b. தலைகோட்டை போர் – 2. துங்கபத்திரா
    C. கிருஷ்ண தேவராயர் – 3. கி.பி. 1565
    d. ஜூம்மா மசூதி – 4. உஷாபரிநயம்

  2. பாமினி அரசர்கள் அரபு மற்றும் —- மொழிகளை கற்க ஊக்கமளித்தனர்?
    a. பாரசீகம்
    b. தெலுங்கு
    C. கன்னடம்
    d. கிரேக்கம்

  3. சங்கம் ஆட்சியாளர்களின் குலதெய்வம்?
    a. துர்க்கை
    b. விட்டலா
    c. விருப்பாட்சர்
    d. ராமர்

  4. முகமது கவான் எந்த நாட்டு வணிகர்?
    a. அரேபியா
    b. மொராக்கோ
    c. போர்ச்சுகல்
    d. பாரசீகம்

  5. அப்துல் ரசாக் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
    a. பாரசீகம்
    b. வெனிஸ்
    c. மொராக்கோ
    d. போர்ச்சுகல்

  6. பாமினி அரசு எத்தனை சிறு நாடுகளாக சிதறுண்டு இருந்தது?
    a .3
    b .4
    C .5
    d .6

Group IV – 30 Important History Model Q&A

Close Menu