Home » Tamil » GROUP 4 SCIENCE ONLINE EXAM Tamil GROUP 4 SCIENCE ONLINE EXAM December 22, 2017 141 Views 0 GROUP 4 SCIENCE ONLINE EXAM Table of Contents GROUP 4 SCIENCE ONLINE EXAM GROUP 4 SCIENCE ONLINE EXAM PLEASE SHARE THIS EXAM Welcome to your tnpsc tamil test 1 இந்த தேர்வின் முடிவில் ஈமெயில் ஐடியை பதிவு செய்யவும் . தேர்வின் நகல் ஈமெயில்க்கு அனுப்பப்படும் [Tamil] பொருத்துக A.மாயோன் மேய - 1.மைவரை உலகமும் B. சேயோன் மேய -2.காடுறை உலகமும் C. வேந்தன் மேய - 3. பெருமணல் உலகமும் D. வருணன் மேய -4.தீம்புனல் உலகமும் 1,2,3,4 4,3,2,1 1,3,4,2 2,1,4,3 [Tamil] மருத நில மக்கள் போருக்கு செல்லும் பொது தங்கள் அரசனை வாழ்த்தி போர் வாளை உயர்த்தி விழா கொண்டாடுவர். இவ்விழாவில் இசைக்கப்படும் இசைக்கருவி ஏறுகோட் பறை மணமுழா துடி தண்ணுமை [Tamil] நெய்தல் நில மக்களால் கொண்டாடப்படும் முந்நீர் விழா அல்லது நாவாய் விழாவினை பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி பாண்டியன் மற்றும் கரிகாலனின் முன்னோர் கொண்டாடிய செய்தியினை குறிப்பிடும் தொல்காப்பிய உரை அகநானுறு உரை சிலப்பதிகார உரை புறநானுறு உரை [Tamil] சங்க கால இளம்மகளிற் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்று சடுகுடு வள்ளை பாட்டு ஓரையாடுதல் கண்ணாமூச்சி [Tamil] மருத நிலத்தில் இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெற்றது? 12 28 24 30 [Tamil] 'மேலோர் விளையும் நூல் நெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்திக்கோட்டம்' - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் தொல்காப்பியம் பரிபாடல் மணிமேகலை சிலப்பதிகாரம் [Tamil] கீழ்க்க ண்டவற்றுள் எது சரி? நாடகத்தில் நடிப்போருக்கு கூத்துக்காணி வழங்கப்பட்டது ஆடல் மகளிருக்கு தலைக்கோலி என்ற பட்டம் வழங்கப்பட்டது சாந்தி கூத்து, வினோத கூத்து என்ற இருவகை கூத்துக்கள் ஆத்தூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆடல் மகளிருக்கு வழங்கிய பட்டம் மாணிக்கம் 1,2,3 மட்டும் சரி அனைத்தும் சரி 1,3,4 மட்டும் சரி 2,3,4 மட்டும் சரி [Tamil] சாந்தி பெருவிழா, தீவக சாந்தி என அழைக்கப்பட்ட விழா முந்நீர் விழா இந்திர விழா நாவாய் விழா கொற்றவை விழா [Tamil] தொடித்தோட் செம்பியனால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திரா விழா, விருந்தாட்டு விழா ஆகிய பெயர்களில் குறிப்பிடும் நூல் மணிமேகலை குண்டலகேசி சிலப்பதிகாரம் மதுரை காஞ்சி [Tamil] தொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்குவகை களங்களுள் ஒன்று போர் காதல் இயற்கை விளையாட்டு [Tamil] அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது எது? செருக்கு கல்லாமை அறம் b) c) மானம் [Tamil] முல்லை நிலத்து மக்கள் கீழ்கண்ட எந்த மரத்தை தாய்த்தெய்வமாக உருவகித்து வழிபட்டதாக அகநானுறு கூறுகிறது? வேப்ப மரம் புளிய மரம் அரச மரம் பனை மரம் [Tamil] குறிஞ்சி நிலத்தை கூற்றுகளில் சரியானதை காண்க. குறிஞ்சிக்கு உரிய இசைக்கருவி தொண்டகப்பறை குறிஞ்சி மகளிர் ஆடுவது குன்றக் குரவை குறிஞ்சிநிலப் பெண்களின் நோயினை தீர்ப்பதற்காக பராய்க்கடனாக நிகழ்த்தப்படுவது வேளாண் வெறியாட்டு. 1,2 மட்டும் சரி அனைத்தும் சரி 1,3 மட்டும் சரி 2,3 மட்டும் சரி [Tamil] கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது? கரும விதிகள் - ஆணைகளை நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்பவர் திருமுக கணக்கு - அரண்மனை கணக்காளர் புரவுவரி திணைக்களத்தார் - தணிக்கை அதிகாரி திருவாய் கேள்வி - அரசனின் ஆணைகளை வெளியிடுபவர் [Tamil] பாலை நில மக்களுக்கு உரிய தெய்வம் முருகன் சேயோன் கொற்றவை வேலன் [Tamil] புகார் நகரில் இந்திரா விழா நடைபெற்ற செய்தியினை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இதே போல் மதுரையில் இந்திர விழா நடைபெறுவதாக குறிப்பிடும் செப்பேடு சின்னமன்னூர் செப்பேடு வேள்விக்குடி செப்பேடு தளவாய் புரம் செப்பேடு சீவரமங்கலம் செப்பேடு [Tamil] பொருத்துக A.குறிஞ்சி-1.குன்றக் குரவைக் கூத்து B.முல்லை -2. ஆய்ச்சியர் குரவை C.மருதம் - 3. விருந்தாட்டு விழா D.நெய்தல் - 4. முந்நீர் விழா 1,3,4,2 1,2,3,4 4,3,2,1 2,1,4,3 Time is Up! Time's up