Group 1 Model Question 31-12-2020

Group 1 Model Question 31-12-2020

Group 1 Model Question 31-12-2020

தேர்தல் குறித்து இந்திய அரசியல் அமைப்பின் எந்த பகுதி (Part) விவரிக்கிறது?

  • a) XV
  • b) XX
  • c) XIV
  • d) XVI

சர்வதேச பல்லுயிர் தினம்?

  • a) மே 21
  • b) மே 22
  • c) மே 23
  • d) மே 24

14-வது நிதிக்கமிஷன் ………………சதவிகித வரிவருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்த ளிக்கும்படி பரிந்துரைள்ளது?

  • a) 32%
  • b) 42%
  • c) 41%
  • d) 50%

ஒரு நாட்டிக்கல் மைல் என்பது …….. கிலோ மீட்டர்?

  • a) 1.59
  • b) 1.69
  • c) 1.79
  • d) 1.89

தேசிய தொழில்நுட்ப தினம்?

  • a) மே 1
  • b) மே 9
  • c) மே 11
  • d) மே 15

கொரோனா தகவலுக்காக மத்திய தகவலியல் மையம் வெளியிட்ட அலைபேசி செயலியின் பெயர்?

  • a) ஆரோக்யா சேது
  • b) கோவிட்
  • c) இ-ஆரோக்யா
  • d) டிஜிட்டல் சேது

சௌதி அரேபியா பெண்களுக்கு ஓட்டளிக்க அனுமதி வழங்கிய ஆண்டு?

  • a) 1893
  • b) 1920
  • c) 2011
  • d) 2015

ஆப்பரேசன் சமுத்திரா சேவா என்பது?

  • a) இந்தியர்களை மீட்கும் திட்டம்
  • b) ஐரோப்பியர்களை மீட்கும் திட்டம்
  • c) இத்தாலியர்களை மீட்கும் திட்டம்
  • d) பெங்காலியர்களை மீட்கும் திட்டம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு ?

  • a) 2020
  • b) 1979
  • c) 1920
  • d) 1971

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ………….. விதியின் படி சட்டமன்ற உறுப்பினர் அல்லது மேல் சபை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல் மந்திரி பதவி ஏற்றால் அவர் அடுத்த 6 மாதத்திற்குள் MLA (or) MLC ஆக தேர்வு செய்யப்பட வேண்டும்?

  • a) 164 (4)
  • b) 165 (5)
  • c) 166 (3)
  • d) 167 (2)

நாட்டிலேயே முதல் மாநிலமாக ஊரடங்கை நீடித்த மாநிலம்?

  • a) ஒடிசா
  • b) தமிழ்நாடு
  • c) மேற்குவங்கம்
  • d) கேரளா

தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள்?

  • a) 36
  • b) 37
  • c) 38
  • d) 39

இந்தியக் குடியரசுத்தலைவரின் மாத சம்பளம்?

  • a) ரூ. 5 லட்ச ம்
  • b) ரூ. 2 லட்சம்
  • c) ரூ. 1 லட்ச ம்
  • d) ரூ. 3 லட்சம்

31Q + 1Q3 =501 இதில் ‘Q’ -ன் மதிப்பு?

  • a. 3
  • b.1
  • c. 8
  • d.7

Group 1 Model Question 31-12-2020

TNPSC History – Free Online Test 10

 

 

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password