GROUP 1 Model Question 28-12-2020

GROUP 1 Model Question 28-12-2020

GROUP 1 Model Question 28-12-2020

GROUP 1 Model Question 28-12-2020

GROUP – I மாதிரித் தேர்வு

பொருத்துக

 1. a. ILO – 1. 1919
 2. b. IMF – 2. 1945
 3. C. UNICEF – 3. 1946
 4. D.WHO – 4.1948
 • A 1,2,3,4
 • B 1,3,4,2
 • C 2,1,4,3
 • D 4,3,2,1

கோபி அன்னன் ஐக்கிய நாடுகள் சபையின் எத்தனையாவது பொது செயலாளராக பதவி வகித்தார்?

 • a)6
 • b)7
 • c)8
 • d)9

“The Algebra at Infinite Justice” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

 • a) இராமனுஜம்
 • b) ஆரியப்பட்டா
 • c) அருந்ததிராய்
 • d) V.S.நெய்ப்பால்

“உலக மாற்றுத்திறனாளிகள் தினம்”?

 • a. டிசம்பர் 1 –
 • b. டிசம்பர் 10
 • C. டிசம்பர் 23
 • d. டிசம்பர் 3

ISRO தலைமையகம் எங்கு உள்ளது?

 • a) ட்ராம்பே
 • b) திருவனந்தபுரம்
 • c) பெங்களூர்
 • d) மும்பை

இந்திய குடியரசுத்தலைவர் ஜெயில் சிங் ‘Pocket Veto’ அதிகாரத்தைப் பயன்படுத்திய ஆண்டு ?

 • a. 1947
 • b. 1950
 • c. 1975
 • d. 1986

7. கீழ்க்கண்ட எந்த வகையான ‘Veto’ அதிகாரம் இந்தியக்குடியரசு தலைவருக்கு பொருந்தாது?

 • a) Absolute Veto
 • b) Suspensive Veto
 • c ) Pocket Veto
 • d) Qualified Veto

8. பதவியில் உள்ளபோது மறைந்த இந்திய துணைக் குடியரசுத்தலைவர்?

 • a) பைரோன்சிங் செகாவத்
 • b) சர்மா
 • c) கிருஷ்ணகாந்த்
 • d) V.V.கிரி

9. பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ கால இறப்பு விகிதம் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய மத்திய அரசு நியமித்த குழுவின் தலைவர்?

 • a) ஜெயா ஜெட்லி
 • b) அருண் ஜெட்லி
 • c) ஜார்ஜ் பெர்னாண்டஸ்
 • d) பீலா ராஜேஷ்

10. தேசிய கணித தினம்?

 • a) டிசம்பர் 22
 • b) டிசம்பர் 21
 • c) டிசம்பர் 19
 • d) டிசம்ப ர் 18

ஐ.நா.வின் நல்ல எண்ண தூதராக நியமிக்கப்பட்ட மதுரை மாணவி?

 • a) நேத்ரா
 • b) சித்ரா
 • c) சத்யா
 • d) ரேவதி

தெலுங்கானா மாநிலமாக உருவான நாள்?

 • a) 02.06.2013
 • b) 02.06.2014
 • c) 02.06.2015
 • d) 02.06.2016

தவறான இணை எது?

 • a) கேரளா மாநிலம் உருவான ஆண்டு – 1956
 • b) கோவா – 1987
 • c) அருணாச்சலப்பிரதேசம் – 1986
 • d) நாகலாந்து – 1966

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) தலைவர்?

 • a) ஜி.ஆர்.சிந்தாலா
 • b) சூரியகுமார்
 • c) ஷாஜி
 • d) ராஜீவ்குமார்

TNPSC Model Question 12th Political Science 4

3 thoughts on “GROUP 1 Model Question 28-12-2020”

 1. parameswarii K avatar Parameswari says:

  Ans pls sir

  1. Manikandan Balakrishnan avatar srinivasan says:

   1-a,2-b,3-c,4-d,5-c,6-d,7-d,8-c,9-a,10-a,11-a,12-b,13-d,14-a

 2. parameswarii K avatar PARAMESWARI K says:

  Thank u sir.

Leave a Reply