General Tamil Model Question 25.03.2018
Table of Contents
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு . – உவமையணி
புறந்தூய்மைநீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் – எடுத்துக்காட்டு உவமையணி
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
வைங்க்கூழ் சிறுகாலைச் செய் – உருவகஅணி
அன்பத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மறந்தளித் தற்று – இல்பொருள் உவமையணி
உரைமுடிவு காணான் இளையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும் – வேற்றுப்பொருள் வைப்பணி
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் – ஏகதேச உருவக அணி
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – நிரல்நிறை அணி