General Knowledge Model Question 22-11-2020

General Knowledge Model Question 22-11-2020

General Knowledge Model Question 22-11-2020

பொது அறிவு

1871-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ICS தேர்வில் வெற்றி பெற்ற இந்தியர் / இந்தியர்கள்

  1. சுரேந்திரநாத் பானர்ஜி,
  2. R.C.தத்,
  3. பிகாரிலால் குப்தா
  • a. 1
  • b.2
  • c. 3
  • d. 1, 2, 3

ஒரு பையில் 10 பைசா, 20 பைசா, 25 பைசா நாணயங்கள் 7:4:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 90 எனில் 25 பைசா நாணயங்கள் எத்தனை?

  • a. 280
  • b. 160
  • c, 120
  • d. 150

ஒரு பண்ணையில் எலிகளும், புறாக்களும் உள்ளன. அவைகளின் தலைகளின் எண்ணிக்கை 30 கால்களின் எண்ணிக்கை 48 எனில் எத்தனை புறாக்கள் உள்ளன?

  • a.36
  • b.6
  • c. 40
  • d. எதுவுமில்லை

சரியான கூற்று எது?

  1.  புளூட்டோ ஒரு குறுங்கோள் (Dwarf Planet)
  2. புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்ட நாள் 24-08-2006
  3. புளூட்டோவானது கிளைடு டாம்பக் (Clyde Tombauge) என்பவரால் 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
  4. புளூட்டோவின் எண் 134340
  • a.1, 2 மட்டும்
  • b.2, 3, 4 மட்டும்
  • c. 1 மட்டும்
  • d. அனைத்தும்

சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்கள்?

  • a.9
  • b.8
  • c . 10
  • d. 12

தவறான இணை எது?

  1. காந்தியன் திட்டம் – காந்திஜி
  2. மக்கள் திட்டம் – எம்.என்.ராய்
  3. சர்வோதயா திட்டம் – ஜெயபிரகாஷ் நாராயணன்
  4. திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் – விஸ்வேஸ்வரய்யா
  • a.1
  • b.2
  • c. 3
  • d.4

தேசிய புள்ளியில் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு

  • a.2004
  • b.2005
  • c. 2007
  • d. 2010

திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர்?

  • a.மாண்டேக்சிங் அலுவாலியா
  • b. நேரு
  • C. குல்சாரி நந்தா
  • d. அரவிந்த் பனகாரியா

PURA திட்டத்துடன் தொடர்புடையவர்? –

  • a. அபுல்கலாம்
  • b. அப்துல்கலாம்
  • C. மன்மோகன்சிங்
  • d. பிரணாப்முகர்ஜி

 

General Knowledge Model Question 22-11-2020

 

தபால் நிலைய சேமிப்பு கையிருப்புகளை (Dropping of Post Office savings Deposit) கைவிட ஆலோசனை வழங்கிய குழு தலைவர்?

  • a. Dr.மன்மோகன்சிங்.
  • b.C.ரங்கராஜன்
  • c.Y.V.ரெட்டி
  • d. ரகுராம்ராஜன்

சரியான இணை எது?

  1. RBI தலைமையகம் மும்பை
  2. RBI ஹில்டன்யங்குழு பரிந்துரையால் ஏற்படுத்தப்பட்டது
  3. RBI யின் முதல் கவர்னர் ஸ்மித்
  4. RBI யின் முதல் இந்திய கவர்னர் C.D.தேஷ்முக்
  • a. 1, 2 மட்டும்
  • b.2, 3 மட்டும்
  • c. 3, 4 மட்டும்
  • d. அனைத்தும்

5-வது நிதிக்குழுத்தலைவர்

  • a. Y.V.ரெட்டி
  • b. K.C.நியோகி
  • c.மகாதேவ்தியாகி
  • d. P.V.ராஜமன்னார்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம்?

  • a.940
  • b.914
  • c. 950 –
  • d. 925

இந்தியாவின் முதல் பெண்கள் பல்கலைக்கழகம் புனேவில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

  • a.1947
  • b. 1916
  • c. 1950
  • d. 1971

சரியான இணை எது?

  1. வங்க பிரிவினை -16 அக்டோபர், 1905
  2. நேரடி நடவடிக்கை நாள் -16 ஆகஸ்ட், 1946
  3. பாகிஸ்தான் தினம் -27 மார்ச், 1947
  4. பூனா ஒப்பந்தம் -25 செப்டம்பர், 1932
  • a.3, 4 மட்டும்
  • b.1, 2 மட்டும்
  • c. 1, 2, 3 மட்டும்
  • d. அனைத்தும்

பாகிஸ்தான் என்ற சொல்லை கொண்டுவந்தவர்?

  • a.முகமது இக்பால்
  • b. ரகமத் அலி
  • c. ஜின்னா
  • d. அருணா அசரப் அலி

இந்தியாவில் வருமானவரி யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

  • a.மயோபிரபு
  • b. கானிங்
  • c. ரிப்பன்
  • d. கர்சன்

கதர்கட்சி சான்பிரான்சிஸ்கோவில் லாலா ஹர்தயாவில் துவக்கப்பட்ட நாள்?

  • a.1 நவம்பர், 1914
  • b.1 நவம்பர், 1915
  • c. 1 நவம்பர், 1913
  • d. 1 நவம்பர், 1916

இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்

  • a. 28, 6
  • b.29, 7
  • c. 28, 7
  • d. 14, 6

 

General Knowledge Model Question 22-11-2020

 

TNPSC Model Question 12th Political Science 2

 

DOWNLOAD OUR ANDROID APP

General Knowledge Model Question 22-11-2020 1

2 Comments

    Leave a Reply

    Register New Account
    Reset Password
    Shopping cart