Free Online TNPSC History Test 9

Free Online TNPSC History Test 9

TNPSC History Test 9

TNPSC History Test 9

இந்தியாவில் முதுபெரும் மனிதர் என்றழைக்கப்படுபவர்
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக
1. அமிர்தரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது
2. நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
3. சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
4.கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த பின்னணயில் நிறைவேற்றப்பட்டது
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ................... எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது?
கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?
I. சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.
II. இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ் சாட்டப்பட்டனர்.
III. இவ்வழக்கு நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
IV. விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் வழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்க
1. கர்சன் காலத்தில் பூசா என்னுமிடத்தில் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது
2. காசன் இராணுவத்தின் போக்குவரத்து அமைப்பை சீர்திருத்தினார்.
3. கர்சன் கல்வி முறை முழுவதையும் மாற்றி அமைத்தார்
4. கர்சன் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இவற்றுள்
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
'வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்' (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்

 

TNPSC History Study Material 9

DOWNLOAD OUR ANDROID APP

Free Online TNPSC History Test 9 1

Leave a Reply