Home » Online Course » Group 1 » Free Online Test – TNPSC History 1 Group 1Group 2Group 4HISTORY Free Online Test – TNPSC History 1 August 26, 2020 387 Views 0 Free Online Test – TNPSC History 1 Free Online Test – TNPSC History 1 Welcome to your TNPSC HISTORY தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது .................... ஆகும். பொ .ஆ.மு. 2600 - 1900 பொ .ஆ.மு. 1900 - 1700 பொ .ஆ.மு. 1700 - 1500 பொ .ஆ.மு. 3000 - 2600 பர்சஹோம் .................... நிலவிய இடமாகும் தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீரின் புதிய கற்காலப் பண்பாடு கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு கங்கைச் சமவெளியின் புதியகற்காலப் பண்பாடு பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் .................... இல் அடையாளம் காணப்பட்டன. 1863 1860 1873 1883 ................ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன. கரோஷ்டி ஹைரோக்ளைபிக்ஸ் க்யூனிபார்ம் தேவநாகரி ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக .............. இருந்தது. மட்பாண்டம் செய்தல் மீன் பிடித்தல் வேளாண்மை கைவினைத் தொழில்கள் வரலாற்றின் பழமையான காலம்.. ....... ஆகும். புதிய கற்காலம் இரும்புக் காலம் பழங் கற்காலம் செம்புக் காலம் எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ... எனப்படுகிறது. வரலாற்றுக் காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் பழங் கற்காலம் புதிய கற்காலம் சிந்து நாகரிகம் ஏறத்தாழ ......................... இலிருந்து வீழ்ச்சி அடைந்தது. பொ .ஆ.மு.1900 பொ .ஆ.மு.1955 பொ .ஆ.மு.1950 பொ .ஆ.மு.1800 மெஹர்கார் ....... .பண்பாட்டுடன் தொடர்புடையது. பழைய கற்காலம் செம்புக்காலம் புதிய கற்காலம் இடைக் கற்காலம் மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1, பாகோர்-3 ஆகியவை ............................ நாகரிகம் நிலவிய இடங்கள். புதிய கற்காலம் இடைப்பழங் கற்காலம் மேல்பழங் கற்காலம் கீழ்ப்பழங் கற்காலம் மேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சிந்து சமவெளி விதேகா குருபாஞ்சலம் கங்கைச் சமவெளி வேதப் பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர் சங்கிதைகள் உபநிடதங்கள் ஆரண்யகங்கள் பிராமணங்கள் Time is Up! Time's up DOWNLOAD OUR ANDROID APP