Home » Online Course » Group 1 » Free Online Test Tamil Culture 2Group 1Group 2TamilFree Online Test Tamil Culture 2 July 28, 2020 62 Views 0 Free Online Test Tamil Culture 2Welcome to your tnpsc tamil test 2கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று1. பாலை நில மக்களின் பாட்டு வேட்டுவ வரி2. நெய்தல் நில மக்களின் பாட்டு கானல் வரி3. பந்தடிக்கும் போது பாடும் பாட்டு கந்துக வரி4. களங்காட்டத்தின்போது பாடும் பாட்டு அம்மானை வரி2,3,4 மட்டும் சரிஅனைத்தும் சரி1,2,3 மட்டும் சரி1,3,4 மட்டும் சரிஉழபுல வஞ்சி எனப்படுவதுபகைவர் நாட்டை உழுது வித்திடுவதுபகைவர் நாட்டை தீயிடுவதுவஞ்சி மன்னரை புகழ்ந்து பாடுவதுபகைவர் நாட்டை கொள்ளையிடுவதுபலுசிஸ்தானில் இன்று வரை பேசப்படும் திராவிட மொழிகோயாதோடாகோலமிபிராகுயி'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்புறநானூறுபதிற்றுப்பத்துதொல்காப்பியம்அகநானுறுபொருத்துகA.ஆதிச்சநல்லூர் - 1.திருநெல்வேலிB.பையம்பள்ளி - 2. வேலூர்C.கொடுமணல் - 3. ஈரோடுD.பள்ளிச்சந்தை திடல் -4.சிவகங்கை1,3,4,22,1,4,34,3,2,11,2,3,47 பண்களை மாறி மாறி பாடி இசை எழுப்புவதுவள்ளை பாட்டுகும்மி பாட்டுகுன்ற குரவைஆய்ச்சியர் குரவைபிற்கால பாண்டியர்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?1.வேத பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருத்தி மற்றும் வழங்கப்பட்ட மானியம் சாலபோகம்2.சைவ சித்தாந்த வல்லுநர்கள் தங்கி பாடம் கற்பித்த இடம் திருப்பத்தூர் மடம்3.ஸ்ரீவல்லப் பெருஞ்சாலைகள் என்ற உயர் கல்வி கூடங்கள் நிறுவப்பட்ட இடம் கன்னியாகுமரி மற்றும் காந்தளூர் சாலை4.சரஸ்வதி பண்டாரங்கள் என்பவை நூலகங்கள்1,3,4 மட்டும் சரிஅனைத்தும் சரி2,3,4 மட்டும் சரி1,2,3 மட்டும் சரிகுடவோலை முறை குறித்து முதலாம் பராந்தகன் காலத்தில் பொறிக்கப்பட்ட உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதே போன்று குடவோலை முறை குறித்து குறிப்பிடும் நூல்பதிற்றுப்பத்துபரிபாடல்புறநானுறுஅகநானுறுசோழர் காலத்தில் தேவார பாடல்களை பாடவும், திருப்பதிகங்களை விண்ணப்பிக்கவும் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிலம்திருத்தாண்டகம்பட்ட விருத்திபதிற்று பத்துஜீவித பற்றுகீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?1. பாண்டியர் காலத்தில் நானா தேசிகர், ஐந்நூற்றுவர் என்போர் வணிகர்கள்2. ஏர் உழவர்கள் மேழிச்செல்வம் எனப்பட்டனர்3. 18 வகையான தொழில்களை செய்தோர் ரதகாரர்கள் எனப்பட்டனர்1,2 மட்டும் சரிஅனைத்தும் சரி2,3 மட்டும் சரி1,3 மட்டும் சரிஐம்படை தாலி என்பதுசிறுவறுகழுத்தணிஇறந்தவர்களை அடக்கம் செய்யப்படுவதுஉணவுப்பொருள் சேமித்து வைப்பதுதிருமணத்தில் அணிவதுதொல்லோர் சிறப்பின் என்ற அடை மொழியுடன் இளங்கோவடிகள் குறிப்பிடுவதுமறம்காதல்வள்ளன்மைவிருந்து1876ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரை அகழாய்வு மேற்கொண்டவர்ஆண்டிரு ஜாகர்தயாராம் சகானிஅலெக்சாண்டர் ரீதாமஸ் கிப்ஸன்சோழர் காலத்தில் வேளாண்மை தொழில் செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்நல்லிணத்தார்அஞ்சு வண்ணத்தார்நாடு வகை செய்வோர்சித்திர மேழிய பெரிய நாட்டார்கீழ்க்கண்டவற்றுள் எது இசை நூல் அல்லபஞ்ச பாரதியம்பெருங்குருகுதண்டியலங்காரம்முதுநாரைஎட்டுத்தொகையில் உள்ள ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை56எதுவுமில்லை4கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?1. உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே - தொல்காப்பியம்2. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் - கலித்தொகை3. பண்புடையார் பட்டுண்டு உலகம் - திருக்குறள்அனைத்தும் சரி1,2 மட்டும் சரி2,3 மட்டும் சரி1,3 மட்டும் சரிபொருத்துகA. ஆய் அண்டிரன் - 1.பறம்புமனைB. பாரி - 2.பொதியமலைC. நல்லி - 3. மலையமான் நாடுD. திருமுடிக்காரி - 4. காண்டீர மலை1,2,3,42,1,4,34,3,2,11,3,4,2Time is Up! DOWNLOAD OUR ANDROID APP