DOWNLOAD TNPSC STUDY MATERIAL – TAMIL

DOWNLOAD TNPSC STUDY MATERIAL – TAMIL

DOWNLOAD TNPSC STUDY MATERIAL – TAMIL

புதிய பாடத்திட்டம் 6-ஆம் வகுப்பு தமிழ்

 1. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி துருவப்பகுதி

 2. நாராய் நாராய் செங்கால் நாராய் பாடல் எழுதியவர் – சத்திமுத்தர் புலவர்

 3. மணிபல்லவ தீவுக்கு மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்றது

 4. கோமுகி என்றால் பசுவின் முகம் என்று பொருள்

 5. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது – எஸ்.ஆர். அரங்கநாதன் விருது

 6. தமிழ் எழுத்துக்களில் இன எழுத்து இல்லாதது ஆய்த எழுத்துக்கள் மட்டுமே

 7. ஐ-க்கு இன எழுத்து, இ, ஒளிக்கு இன எழுத்து உ

 8. முத்தேன் – கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்

 9. பஞ்சாப் மாநிலத்தின் அறுவடை திருநாள் – லோரி

 10. குஜராத், இராஜஸ்தான் மாநிலத்தின் அறுவடை நாள் – உத்தராயன்

 11. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள்

 12. சிற்ப கலை 4 வகைப்படும். (குடைவரை கோயில்கள், கட்டுமான கோயில்கள்,ஒற்றைக்கல் கோயில்கள், புடைப்பு சிற்பங்கள்)

 13. நானிலம் படைத்தவன் – முடியரசன்

 14. வணிகரை நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்று பாராட்டுவது – பட்டினப்பாலை

 15. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை – கண்ணாடி, கற்பூரம், பூட்டு

 16. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை – குதிரைகள்

 17. தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு

 18. உலக சதுரங்க வீரர் கேரிகேஸ்பரோவை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின்
  பெயர் டீப்புளு (Deep Blue)

 19. தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு –
  நுண்ணறிவு

 20. அறிவியல் ஆத்திசூடி நூலின் ஆசிரியர் – நெல்லை சு. முத்து

 21. பின்வரும் பாடலைப்படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக?

ஆறுசக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப்பாளையம் போகும் வண்டி

 1. உலகிலேயே சோபியா என்ற ரோபாவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு – செளதி அரேபியா

 2. அமுத சுரபியில் உணவு இட்ட பெண் ஆதிரை

 3. கடல் நீர் ஆவியாகி மேகமாகும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் செய்தியைக் குறிப்பிடும் நூல்கள் – முல்லைப்பாட்டு, பரிபாடல்,திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை

 4. திரவப்பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்கமுடியாது என்ற அறிவியல் கருத்துக்குரிய பாடல் ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி – ஒளவையார்

 5. போர்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற
  ஊசியால் தைத்த செய்தி – இடம் பெற்ற நூல் பதிற்றுப்பத்து

 6. கலிலியோவின் அறிவியல் கருத்து அமைந்துள்ள நூல் – திருவள்ளுவமாலை (கபிலர்)

 7. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி – இடம் பெற்ற நூல் நற்றிணை .

DOWNLOAD TNPSC STUDY MATERIAL – TAMIL

TNPSC MODEL QUESTION 10-03-2019 DOWNLOAD

[sociallocker id=3716]

 

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

We will be happy to hear your thoughts

Leave a Reply

Register New Account
Reset Password
Shopping cart