Download Police Old Question Paper 17-03-2019

Last updated on April 30th, 2020 at 03:05 am

Download Police Old Question Paper 17-03-2019

Download Police Old Question Paper 17-03-2019

POLICE – தேர்வு பழைய வினாத்தாள்
1. பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர்?
a) பாரதிதாசன்
b) பாரதியார்
C) கண்ண தாசன்
d) கம்பர்

 1. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றவர்?
  a) இளங்கோவடிகள்
  b) கம்பர்
  c) பாரதிதாசன்
  d) நாமக்கல் கவிஞர்

பொருத்துக?
a) நேர் நேர் – 1. தேமா
b) நிரை நேர் – 2. புளிமா a) 1, 2, 4, 3 b) 4, 3, 2, 1
c) நிரை நிரை – 3. கூவிளம் c) 1, 2, 3, 4 d) 3, 4, 2, 1
d) நேர் நிரை – 4. கருவிளம்

 1. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” – எனக்கூறும் நூல்
  a) பன்னிரு பாட்டியல்
  b) தொல்காப்பியம்
  c) சிலப்பதிகாரம் –
  d) மணிமேகலை

உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்?
a) சடையப்ப வள்ளல்
b) சந்திரன் சுவர்க்கி
c) சீதக்காதி வள்ளல்
d) எவருமில்லை

 1. வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து
  a) வான்வழி
  b) சாலை வழி –
  c) நீர் வழி
  d) இரயில் வழி

 2. அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு?
  a) 1963
  b) 1993
  c) 1936
  d) 1998

தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது?
a) 21
b) 18
c) 25
d) 35

 1. மொழி என்பது?
  a) போக்குவரத்து
  b) நீர்ப்பாசனம்
  c) இணைப்புக்கருவி
  d) உணர்வுப்பூர்வமானது

 2. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது?
  a) தேவை மற்றும் அளிப்பை
  b) தேவை மற்றும் வருமானத்தை
  c) அளிப்பு மற்றும் உற்பத்தியை
  d) தேவை மற்றும் பயன்பாட்டை

 3. ‘இராச தண்டனை’ என்ற நாடக நூலின் ஆசிரியர்?
  a) கம்பர்
  b) பாரதிதாசன்
  c) கண்ண தாசன்
  d) சுரதா

 4. மனிதன் அறிந்த முதல் உலோகம்?
  a) தங்கம்
  b) செம்பு
  c) இரும்பு
  d) பாக்சைட்

 5. பஞ்ச பாண்டவரதங்கள் அமைந்துள்ள இடம்?
  a) மதுரை
  b) நெல்லை
  c) மாமல்லபுரம்
  d) சேலம்

 6. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டியவர்?
  a) முதலாம் பராந்தகன்
  b) முதலாம் இராஜராஜன்
  c) முதலாம் ராஜேந்திரன்
  d) கண்டராதித்யன்

 7. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? a) 1852
  b) 1885
  c) 1907
  d) 1916

 8. இரும்பு துருபிடிப்பதற்கு தேவையானது?
  a) ஆக்சிஜன்
  b) நீர்
  c) ஆக்சிஜன்+நீர்
  d) நைட்ரஜன், நீர்

 9. எலிகளின் சிறுநீரால் பரவும் நோய்?
  a) ஆந்தராக்ஸ்
  b) காலரா
  c) காசநோய்
  d) லெப்டோஸ் பைரோசிஸ்

 10. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம்?
  a) Mg (மெக்னீசியம்)
  b) Ca (கால்சியம்)
  C) Na (சோடியம்)
  d) CI (குளோரின்)

 11. கோகினூர் வைரமானது கேரட் வைரம் ஆகும்
  a) 105
  b) 120
  c) 150
  d) 102

 12. மலட்டுத்தன்மை நோய் குறைபாட்டால் ஏற்படுகிறது?
  a) வைட்டமின் ஏ
  b) வைட்டமின் ஈ
  c) வைட்டமின் டி
  d) வைட்டமின் பி12

Download Police Old Question Paper 17-03-2019

 1. குவிலென்ஸின் முன்பொருளானது, குவியம் F-க்கும், ஒளிமையம் 0 க்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை, தன்மை என்ன?
  a) அதே பக்கம், மாய, நேரான
  b) மறுபக்கம், மெய், தலைகீழ்
  c) மறுபக்கம், மாய, நேரான
  d) அதே பக்கம், மெய், தலைகீழ்

 2. லென்ஸ் திறனின் SI அலகு?
  a) வாட்
  b) டையாப்ட்டர்
  c) ஓம்
  d) மீட்டர்

 3. தேரிந்த இலேசான தனிமம்
  a) He
  b) Ar
  c) H2
  d)Li

 4. கருப்புத்தங்கம் என்றழைக்கப்படுவது?
  a) கார்பன்
  b) பெட்ரோலியம்
  c) ஆல்கஹால்
  d) நிலக்கரி

 5. ஆழ்கடல் முத்துக்குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
  a) ஹீலியம் – ஆக்ஸிஜன்
  b) ஆக்ஸிஜன்-நைட்ரஜன்
  c) கார்பன்-ஆக்ஸிஜன்
  d) ஹைட்ரஜன் – ஆக்ஸிஜன்

 6. பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர்?
  a) க்ரோதர்
  b) வாக்கர்
  c) இராபர்ட்சன்
  d) ஆச்சார்ய வினோபாபாவே

 7. விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி?
  a) 0
  b) 1
  c) -1
  d)2

 8. 16: 32 இன் எளியவடிவம்?
  a) 16/32
  b) 32/16
  c) 1: 2
  d) 2:1

 9. ஒரு வட்டத்தின் விட்டம் 1 மீ எனில், அதன் ஆரம்?
  a) 100 செ.மீ.
  b) 50 செ.மீ. –
  c) 20 செ.மீ.
  d) 10 செ.மீ.

 10. 2, 4, 6, 8, 10, 12 இன் இடைநிலை ?
  a) 6 என்
  b) 8
  c)7
  d) 14

 11. ‘வசன நடை கைவந்த வல்லாளர்’ என அழைக்கப்படுபவர்?
  a) வீரமாமுனிவர்
  b) ஆறுமுக நாவலர்
  c) ஜி.யு.போப்
  d) பரிதிமாற் கலைஞர்

 12. Flash News என்பதன் தமிழாக்கம்?
  a) பொய்ச் செய்தி
  b) சிறப்புச்செய்தி
  C) தலையங்கம்
  d) செய்தித்தாள்

 13. சடையப்ப வள்ளலார் ஆதரிக்கப்பட்டவர்?
  a) திருவள்ளுவர் .
  b) தாயுமானவர்
  c) வள்ளலார்
  d) கம்பர்

 14. பொருத்துக?
  A) சேர நாடு 1. வேழமுடைத்து
  B) பாண்டிய நாடு – 2. முத்துடைத்து
  C) சோழ நாடு – 3. சோறுடைத்து
  D) தொண்டை நாடு – 4. சான்றோருடைத்து –
  a) 1, 2, 3, 4
  b) 4, 1, 3, 2
  c) 1, 2, 4, 3
  d) 4, 3, 2, 1

 15. வேற்றுமை எத்தனை வகைப்படும்?
  a) பத்து
  b) இரண்டு
  C) நான்கு
  d) எட்டு

 16. P என்னும் புள்ளி, வட்டமையம் 0விலிருந்து 26 செ.மீ. தொலைவில் உள்ளது. P யிலிருந்து
  வட்டத்திற்கு வரையப்பட்ட PT என்ற தொடுகோட்டின் நீளம் 10 செ.மீ. எனில், OT =
  a) 36 செ.மீ.
  b) 20 செ.மீ.
  c) 18 செ.மீ.
  d) 24 செ.மீ.

 17. (1,2), (4,6), (3, 6), (3, 2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் என்க.
  x-ன் மதிப்பு?
  a) 6
  b) 2
  d) 3

 18. பனிக்கட்டியின் உள்ளுரை வெப்பத்தின் மதிப்பு?
  a) 3.34×105 Jkg
  b) 22.57 x 105 Jkg
  c) 80 ‘/k,
  d) 540 ‘/..

 19. ஒரு குதிரை திறன் எனப்படுவது?
  a) 1000 வாட்
  b) 746 வாட்
  c) 500 வாட்
  d) 674 வாட்

 20. ஒலியை அளவிடும் அல்கு?
  a) ஆம்பியர்
  b) பாஸ்கல்
  c) ஓம்
  d) டெசிபெல்

Download Police Old Question Paper 17-03-2019

[Locker] The locker [id=3716] doesn't exist or the default lockers were deleted.

DOWNLOAD TNPSC STUDY MATERIAL – TAMIL

 

 

Leave a Comment