2018 உலகளாவிய மலேரியா உச்சி மாநாடு நடத்திய நாடு?
A. ஐக்கிய ராஜ்யம்
B.. தென்னாப்பிரிக்கா
C. ஆஸ்திரேலியா
D. ரஷ்யா
பதில்: A
அலுவலக விரிவாக்கத்திற்கான சிறந்த நகரமாக எந்த நகரம் விளங்குகிறது: ?
A. பெங்களூரு
B. சென்னை
C. ஹைதெராபாத்
D. பாட்னா
பதில்: A
சஞ்சார் கிரந்தி யோஜனா (SKY) கீழ் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கிய மாநிலம் எது?
A. ஜார்கண்ட்
B. ஒடிசா
C. சத்தீஸ்கர்
D. அசாம்
பதில்: C
2018 ஆம் ஆண்டில் உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதாரங்களில் எந்த நாடு முதலிடத்தை பெற்றுள்ளது?
A எத்தியோப்பியா
B. பூடான்
C. இந்தியா
D. பிலிப்பைன்ஸ்
பதில்: C
OpenSignal இன் ஒரு அறிக்கையின்படி 4G பதிவிறக்கம் வேகத்தில் எந்த மொபைல் நெட்வொர்க் முதலிடம் வகிக்கிறது?
A. வோடபோன்
B. பிஎஸ்என்எல்
C. ரிலேன்ஸ் ஜியோ
D. பாரதி ஏர்டெல்
பதில்: D
புதிய காமன்வெல்த் இன்வெமோஷன் இன்டெக்ஸில் இந்தியா ___________ வரிசையில் உள்ளது.
A. 10
B. 12
C. 5
D. 8
பதில்: A
16 வது ஃபெடரல் கோப்பை ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் __________, தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
A. கோயம்புத்தூர்
B. சென்னை
C. திருச்சி
D. நாகர்கோவில்
பதில்: A
சமீபத்தில் சீன கிராண்ட் பிரிக்ஸ் 2018ல்வென்ற வீரர் யார்?
A.ஜான் செட்டில்
B. டேனியல் ரிச்சியார்டோ
C. பெர்னாண்டஸ் டேனியல்
D. ரிச்சியார்டோ ஜார்ஜ்
பதில்: B
நுபுர் மல்லிக் எந்த நிறுவனத்தின் முதன்மை மனித வள அலுவலராக நியமிக்கப்பட்டார்?
A. பாரதி ஏர்டெல்
B. அசோக் லேலண்ட்
C. மஹிந்திரா
D. டாடா குழுமம்
பதில்: D
பிரிக்ஸ் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
A. அஜித் டவல்
B. சுபாஷ் சந்திர கார்க்
C. சுஷ்மா ஸ்வராஜ்
D. அரவிந்த் சுப்பிரமணியன்
பதில்: B