Search
Generic filters
Exact matches only

Current Affairs Online Test

0 3 months ago

Welcome to your TNPSC General Knowledge Model Exam 1

[General Knowledge]
களப்பிரர் ஆட்சி தென்தமிழகத்தில் யாரால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது?
[General Knowledge]
சோழர்கள் பின்பற்றிய சமயம்?
[General Knowledge]
பொருத்துக :

  • a) குறிஞ்சி நில மக்கள் - 1. வேடர்
  • b) முல்லை நில மக்கள் - 2. ஆயர்
  • c) மருத நில மக்கள் - 3. உழவர்
  • d) நெய்தல் நில மக்கள் - 4. பரதவர்
  • e) பாலை நில மக்கள் - 5. கள்ள ர்
Deselect Answer

[General Knowledge]
தமிழ் கல்விக்கு புலவர் முற்றூட்டு மூலம் ஆதரவு அளித்தவர்கள்?

Deselect Answer

[General Knowledge]
வேறுபட்டது எது?
[General Knowledge]
சரியான இணை எது?

Deselect Answer

[General Knowledge]
வைகுண்ட பெருமாள் கோவில் எங்கு உள்ளது?
[General Knowledge]
வேறுபட்டது எது?
[General Knowledge]
மரபு சார்ந்த இசை மற்றும் நடன கலைஞர்கள்?
[General Knowledge]
யாருடைய ஆட்சியின் இறுதியில் முருக வழிபாடு புகழ் பெற்றது?
[General Knowledge]
தமிழ்மொழி குறைந்தபட்சம் ........... ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாற்றை உடையது?
[General Knowledge]
களப்பிரர்கள் ................ ஆல் வட தமிழ்நாட்டிலும் காஞ்சியிலும் முறியடிக்கப்பட்டனர்?
[General Knowledge]
புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்ராச்சாரியார் பற்றி பல்லவர்களது .......... கல்வெட்டு குறிப்பிடுகிறது?
[General Knowledge]
பல்லவர்கள் .............. மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்?
[General Knowledge]
சங்ககால தமிழர்களின் சமூக நிலையை........... விளக்குகிறது?
[General Knowledge]
'திராவிடநாடு' இதழின் ஆசிரியர்?
[General Knowledge]
'ரோமாபுரி ராணிகள்' நூலின் ஆசிரியர்?

Leave a Reply