Home » Current Affairs » CURRENT AFFAIRS ONLINE EXAM 15.12.2017Current AffairsTamilCURRENT AFFAIRS ONLINE EXAM 15.12.2017 December 15, 2017 36 Views 0 Welcome to your TNPSC TEST 3[ Current Affairs ]இந்தியாவில் தற்போதுள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்?27,925,728,929,7[ Aptitude ]300 க்கும் 500 க்கும் இடையே 7 ஆல் வகுபடும் அணைத்து இயல் எண்களின் கூடுதல்?19268190001926419260[ Aptitude ]முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுப்படக்கூடிய சிறிய எண் எது?2620222025202320[ Current Affairs ]பிரதமரின் அன்ன போஜன திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதற்கான மத்திய அரசின் காலக்கெடு மாதம்?அக்டோபர்டிசம்பர்நவம்பர்செப்டம்பர்[ Current Affairs ]தமிழக அரசு கல்வி வளர்ச்சி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாள்?ஜூலை 20ஜூலை 31ஜூலை 10ஜூலை 15[ Aptitude ]In an AP, the sum of first ‘n’ terms is 5n2/2 +3n/2, the 17th term?88868284[ Current Affairs ]தமிழக சிறைத்துறையின் புதிய பெயர்கைதிகள் திருந்தி வாழும் பகுதிதண்டனை இடம்சிறை சீர்திருத்தத்துறைகைதிகள் மறு வாழ்வு இடம்[ Current Affairs ]உலகிலேயே கேமராக்கள் வாயிலாக புலிகள் கணக்கெடுப்பு நடத்திய நாடு?இந்தியாசீனாஅமெரிக்காபாகிஸ்தான்[ Aptitude ]Range of the following data 25,67,48,53,18,39,4410.576671849[ History ]விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர்ஐயன் காலிதேவேந்திரநாத் தாகூர்எம்.ஜி.ரானடேஜோதி பாபுலே[ History ]‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற நூலை எழுதியவர்சாரதானந்தாதயானந்த சரஸ்வதிஅன்னி பெசன்ட்வைகுந்த சாமி[ Current Affairs ]கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா வங்கி இந்தியாவில முதன்முதலில் எங்கு அமைக்கப்பட்டது?சென்னைகொல்கத்தாடெல்லிபம்பாய்[ Polity ]புதிய பொருளாதார கொள்கைக்கு வித்திட்டவர்நேரு, இந்திராவாஜ்பாய் , அத்வானிநரசிம்மராவ், மன்மோகன் சிங்மோடி, நிர்மலா சீதாராமன்[ Aptitude ]1+2+3+….+n=666 எனில் n=?34353836[ Current Affairs ]RBI தற்போதைய கவர்னர்?ரகுராம் ராஜன்உர்ஜித் பட்டேல்சக்தி கந்த தாஸ்சுப்பராவ்[ Aptitude ]முதல் n இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 285 மற்றும் முதல் n இயல் எண்களின் கணங்களின் கூடுதல் 2025 எனில் n=?79810 Time is Up!CURRENT AFFAIRS 14.12.2017