CURRENT AFFAIRS AYAKUDI PART 1 25-11-2018
CURRENT AFFAIRS AYAKUDI PART 1 25-11-2018
இந்தியாவின் மிகப்பழமையான உயர்நீதிமன்றம்?
a. கல்கத்தா
b. பாம்பே
c, மெட்ராஸ்
d. அலகாபாத்
Answer: a
கல்கத்தா உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட நாள்?
a. 1 ஜூலை 1862
b. அக்டோபர் 1, 1862
C. ஆகஸ்ட் 1, 1862
d. செப்டம்பர் 1, 1862
Answer:a
CURRENT AFFAIRS AYAKUDI PART 1 25-11-2018
[sociallocker id=2244]
எந்த ஆண்டு மும்பையில் ‘தி மார்னிங் ஸ்டாண்டர்டு’ என்ற பத்திரிக்கை அறிமுகம்
செய்யப்பட்டது?
a. 1947
b. 1950
c. 1940
d, 1955
Answer:c
மாலத்தீவின் புதிய அதிபர்?
a. இப்ராகிம் முகமது சோலி
b. முகமது நஜீத்
C. மமூன் அப்துல்கயூம்
d. அப்துல்லா மாசீமுகமது.
Answer: a
தெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டசபை தொகுதிகள்?
a. 230
b. 200
c. 119
d. 90
Answer:c
தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தொடங்கப்பட்ட ஆண்டு?
a. 2004
b. 2005
c, 2006
d. 2008
Answer:b
CURRENT AFFAIRS AYAKUDI PART 1 25-11-2018
பீகார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி?
a. அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி
b. நிதிஷ்குமார்
C. எம்.ஆர்.ஷா
d. லால்ஜி டாண்டன்
Answer:a
. ‘சிஐஐ அக்ரோடெக் 2018’ எனப்படும் சர்வதேச வேளாண் கண்காட்சி டிசம்பர் 1-ஆம் தேதி எந்த மாநிலத்தில் துவக்கப்படவுள்ளது?
a. பஞ்சாப்
b. அஸ்ஸாம்
C. உத்திரப்பிரதேசம்
d. நாகலாந்து
Answer:a
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நாள்?
a. 14-11-2018
b. 15-11-2018
C. 16-11-2018
d. 13-11-2018
Answer:a
மிசோரம் மாநிலத்தின் மொத்த சட்டசபை தொகுதிகள்?
a. 60
b. 30
c. 90
d. 40
Answer: d
CURRENT AFFAIRS AYAKUDI PART 1 25-11-2018
[/sociallocker]
TNPSC TAMIL MODEL QUESTION 25-11-2018
TNPSC TAMIL MODEL QUESTION 28-11-2018