Current Affairs Ayakudi
Current Affairs Ayakudi
நடப்பு நிகழ்வுகள்
• . சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள நாள் ஜனவரி 1, 2019
• நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகஉருவாக்கப்பட்டுவரும் புதிய செயலி பாரத் கா வீர் (இந்தியாவின் வீரன்)
• சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் 1977-ஆம் ஆண்டு ஏப்ரல்25-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது
.
• சிமி இயக்கத்தின் நோக்கம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது
• மத்திய அரசு சிமி இயக்கத்தை 2001-ல் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
• சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் சிமி இயக்கத்திற்கு விதிக்கப்பட்டதடை ஜனவரி 31, 2019-ல் முடிவடைகிறது.
• இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு (12)
• சர்வதேச யோகா தினம் ஜூன் 21
Current Affairs Ayakudi
• நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா,
இந்திய அளவில் முதலிடம் கல்பனாகுமாரி (பீகார்)
• தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஜூன் 6, 2004
• திட்டக்குழு கலைக்கப்பட்ட ஆண்டு 2014
• நிதி அயோக் கூட்டம் 16-6-2018 டில்லி
• இந்தியாவில் முதன்முதலில் கவர்னர்கள் மாநாடு நடந்த ஆண்டு 1949 தலைமை தாங்கியவர் ராஜாஜி—
• திரிபுரா மாநிலப்பழம் அன்னாசி• காவிரி மேலாண்மை ஆணை இடைகாலத் தலைவர் மசூத் உசேன்
• ஸ்பெயின் புதிய பிரதமர் பெட்ரோ சன் ஷெஸ்
Current Affairs Ayakudi
• உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ன் மையக்கருத்து பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்
• ஆந்திரா மாநில மரம் வேப்பமரம், பூ மல்லிகை, விலங்கு புல்வாய் மான்
• பிம்ஸ்டெக் நாடுகள் வங்கதேசம். இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து,பூட்டான், நேபாளம் 7 நாடுகள்)
• RBI துணை’ கவர்னர் எம்.கே.ஜெயின்
• ஒடிஸா பத்திரிக்கையாளர்களுக்கு ஒடிஸா மாநில அரசு கொண்டு வந்துள்ள மருத்துகாப்பீட்டுத் திட்டம் கோப் பந்து சம்பாதிகா ஸ்வஸ்தியா பீமா யோஜனா)
• பாகிஸ்தான் இடைகால பிரதமர் நாஸிருல்முல்க்
• டாண் நாளிதழ் பாகிஸ்தான் நாளிதழ்
• இந்திய வம்சாவளி வழக்கறிஞர் டாமிதாமஸ் மலேசியாவில் அட்டர்னி ஜெனரலாகநியமனம்
• சென்னை உயர்நீதிமன்றத்தின் 12 பெண் நீதிபதிகள்
- இந்திரா பானர்ஜி 2. S.V.மாலா 3. புஷ்பா சத்தியநாராயம்
- வி.எம்.வேலுமணி 5. நிஷா பானு 6. அனிதா சுமந்த்
- பவானி சுப்பராயன் 8. எஸ்.ராமதிலகம் 9, ஆர்.தாரணி
- ஆர்.ஹேமலதா 11. டி.கிருஷ்ணவள்ளி 12.பி.டி.ஆஷா
Current Affairs Ayakudi
May Current Affairs
[sociallocker id=2244]
DOWNLOAD PDF
[/sociallocker]
Thq sir…but ayakudi anthea week notes fulla send pannuga sir
ayakudi class notes typing . will upload when finish
Sir,i don’t have account in facebook.then how can i download it
Sir i don’t have account in facebook.then how can i download it
Hello , Kindly use google share for download
Sir first of all u r doing a good job for the tnpsc preparing students.my best wishes to u.i am not able to download some of ur weekly materials.pls make remedy to download the weekly materials esipy.so that it will be very useful.