அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
அ.எடியூரப்பா
ஆ.வீரப்பா
இ.நாகப்பா
ஈ.சூரப்பா
விடை: ஈ
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்தியாவின் எத்தனையாவது நீதிபதி
அ.44
ஆ.45
இ.46
ஈ.43
விடை:ஆ
இந்திய தேர்தல் ஆதிகாரியான O.P.ராவத் இந்தியாவின் எத்தனையாவது தலைமை தேர்தல் அதிகாரி
அ.20
ஆ.21
இ.22
ஈ.23
விடை:இ
இந்திய வரலாற்று ஆராய்ச்சியின் தற்போதைய தலைவர்
அ. ஒய்.சுதர்சன்ராவ்
ஆ.அரவிந்த் ஜாம்கேதார்
இ.அரவிந்த கோஷ்
ஈ. ஸ்மிருதி இரானி
விடை: ஆ
CBSC தற்போதைய தலைவர்
அ.சதுர்வேதி
ஆ.வினித்கோஷி
இ.அனிதா கர்வால்
ஈ. ரஜ்பீர்சிங்
விடை: இ
இன்டர்போல் அமைப்பில் உள்ள மொத்த நாடுகள்
அ.193
ஆ.186
இ.10
ஈ.8
விடை:ஆன்லைன்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் 10வது டெபெக்ஸ்போ2018 என்னும் சர்வதேச ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம்
அ. டெல்லி
ஆ. கொல்கத்தா
இ. சென்னை
ஈ. டேராடூன்
விடை: இ
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் 2018 எத்தனையாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி
அ. 20
ஆ.21
இ. 22
ஈ.27
விடை: ஆ
இந்தியாவின் முதல் பெண் ராணுவ அமைச்சர்
அ.இந்திராகாந்தி
ஆ. நிர்மலா சீதாராமன்
இ. மம்தா பானர்ஜி
ஈ. வானதி சீனிவாசன்
விடை:அ
சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் மார்க்கெட் விண்கலம் அமைந்துள்ள நாடு
அ. இந்தியா
ஆ. அமெரிக்கா
இ. ரஷ்யா
ஈ. சீனா
விடை: ஆ
உலக ஓமியோபதி தினம்
அ.ஏப்ரல் 1
ஆ.ஏப்ரல் 7
இ.ஏப்ரல்10
ஈ.ஏப்ரல் 15
விடை: இ
2022காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தும் நாடு
அ.ஜப்பான்
ஆ.சீனா
இ.இந்தியா
ஈ.இங்கிலாந்து
விடை: ஈ
ஏப்ரல் 7உலக சுகாதார தினத்தின் மையக் கருத்து
அ.அனைவருக்கும் அமைதி
ஆ. அனைவருக்கும் சுகாதாரம்
இ. அனைவருக்கும் சமூகநீதி
ஈ. அனைவருக்கும் உணவு
விடை: ஆ
சாந்தா கோச்சர் எந்த வங்கியுடன் தொடர்புடையவர்
அ. Yes bank
ஆ. HDFC
இ.ICICI
ஈ SBI
விடை: இ
மியான்மார் அதிபர்
அ. சூகி
ஆ.வின்மையின்ட்
இ. சிம்ஜோங்
ஈ. தாமஸ்பாக்
விடை: ஆ
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள்
அ.325
ஆ.425
இ.525
ஈ.225
விடை:ஈ
காமன்வெல்த்தில் உள்ள மொத்த உறுப்பு நாடுகள்
அ. 45
ஆ.53
இ.49
ஈ.56
விடை:ஆ
இந்தியாவில் காமன்வெல்த் போட்டி எந்த ஆண்டு நடத்தப்பட்டது
அ.2010
ஆ. 2006
இ.2014
ஈ.2018
விடை:அ
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்
அ.3
ஆ.5
இ.4
ஈ.2
விடை: இ
உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு
அ.தாய்லாந்து
ஆ. மலேசியா
இ இந்தோனேசியா
ஈ.வியாட்நாம்
விடை: அ
விக்டர் ஆர்பன் எந்த நாட்டை சார்ந்தவர்
அ.ஹங்கேரி
ஆ. கயானா
இ. ஸ்வீடன்
ஈ. சுவிட்சர்லாந்து
விடை: அ
பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரான முதலாவது இந்து பெண்
அ. மதுமிதா
ஆ. வித்யா தேவி
இ. மரியம்
ஈ.கிருஷ்ணகுமாரிதேவி
விடை: ஈ
இந்தியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு மையம் அமைந்துள்ள இடம்
அ.சென்னை
ஆ. மும்பை
இ. அமராவதி
ஈ. ஐதராபாத்
விடை:ஆ
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு நடத்த தமிழக அரசு எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது
அ. கூகிள்
ஆ. டுவிட்டர்
இ. பேஸ்புக்
ஈ. மைக்ரோசாப்ட்
விடை: ஈ
Download Current Affairs Tamil