CURRENT AFFAIRS AYAKUDI 08-07-2018
CURRENT AFFAIRS AYAKUDI 08-07-2018
நடப்பு நிகழ்வுகள்
- காவிரி மேலாண்மை ஆணையம் தலைவர், மசூத் ஹுசைன், (1+8) உறுப்பினர்கள் தலைமையகம் – டில்லி
-
காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் – நவீன்குமார், தலைமையகம் – பெங்களூர் (1+8உறுப்பினர்)
-
சாகித்ய அகாடமி விருது 24 மொழிகள் (2018) யுவபுரஷ்கார் விருது – அம்புபடுக்கை – சுனில்கிருஷ்ணன் – சிவகங்கை, காரைக்குடி, பால சாகித்ய புரஷ்கார் விருது சிறகு முளைத்த யானை – கிருங்கை சேதுபதி – சிவகங்கை, கிருங்காகோட்டை
-
இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் 1956 டில்லியில் – எய்ம்ஸ்
1. டில்லி (1956),
2. போபால் (2012) மத்தியப்பிரதேசம்,
3. புவனேஷ்கர் (ஒரிஷா),
4. ஜோத்பூர் ராஜஸ்தான்,
5. பாட்னா (பீகார்),
6. ராய்ப்பூர் (சட்டீஸ்கர்),
7. உத்திரகாண்ட் (ரிஷிகேஷ்)
8. தமிழ்நாடு மதுரை
- சென்னை – சேலம் 8 வழிசாலை 274 கி.மீ. 10 ஆயிரம் கோடி : 4 வழி சாலை – 23.5 மீ. அகலம் 6 வழிசாலை 43.6 மீ அகலம், 8 வழி சாலை 90 மீ அகலம் (வழி)
-
இந்திய தேசிய இணைய நூலகம் (National Digital Library of India) துவக்கப்பட்ட இடம் டெல்லி
(மனித வளத்துறை) -
பிரதமர் மோடி – சிசெல்ஸ் அதிபர் டேனியாரே, மொத்த ஒப்பந்தங்கள் 6 (25-6-2018)
- சர்வதேச விதவைகள் தினம் ஜூன் 23 9. துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வெற்றி. (52.551%) ஓட்டு (நீதி மற்றும் வளர்ச்சி கட்சி)
- தமிழகத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM) 2019 ஜனவரி 23, 24-ல் நடைபெறவுள்ளது
- தமிழகத்தில் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM) 2015, செப்டம்பர் 9, 10-ல் நடைபெற்றது
12.1001 மரக்கன்றுகளை வரதட்சணையாக கேட்ட ஆசிரியர் சரோஜ்காந்த் பிஸ்வால் சார்ந்த மாநிலம் ஒடிசா
- ஜூன் 26, சர்வதேச போதைப்பொருள் பயன், கடத்தல், தடுப்பு நாள்
-
The emergency Re-visited நெருக்கடி நிலை மறுபார்வை – அருண்ஜெட்லி (ஜூன் 25, 1975) எமர்ஜென்ஸி – இந்திரா
-
GST தினம் ஜூலை 1
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்
-
அவசரநிலை பிரகடனம் ஜூலை 25, 1975 (43 ஆண்டுகள் நிறைவு)
[sociallocker id=2244]18. ஜார்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு
19. தமிழகத்தில் முதலாவது காவல் ஆணையம் 1969 – கோபால்சாமி ஐயங்கார், இரண்டாவது
ஆணையம் 1989 – சபாநாயகர், மூன்றாவது ஆணையம் 2006 – பூர்ணலிங்கம் தலைமை
20. இந்திய தண்டனை சட்டம் 124-ன்படி ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு
சிறை தண்டனை வழங்கப்படும்
21. தேசிய பெண்கள் ஆணையத்தலைவர்
22. மாநில பெண்கள் ஆணைத்தலைவர்,
23. பதவிக்காலம் முடியவுள்ள ராஜ்யசபா துணைத்தலைவர்
24. இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக மாணவன்
25. பெண்கள் கிரிக்கெட்டில் உலக சாதனை புரிந்த நாடு _
[/sociallocker]
CURRENT AFFAIRS AYAKUDI 08-07-2018
Weekly Study Material 08.07.2018
https://amzn.to/2me9j0E
[content-egg-block template=offers_tile]
Recent Comments