Current Affairs Ayakudi 07-07-2019
Table of Contents
Current Affairs Ayakudi 07-07-2019
1. சரியான கூற்று எது?
1. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த உறுப்பு நாடுகள் 193
2. ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகள் 5
3. ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் 15
4. ஐ.நா.வின் நிரந்தரமில்லா உறுப்பு நாடுகள் மொத்தம் 10
a) 1, 2
b) 3, 4
c) 1, 2, 4
d) அனைத்தும்
- நிதி ஆயோக் தலைமை அதிகாரி?
a) அரவிந்த் பனகாரியா
b) ராஜீவ் குமார்
c) அமிதாப் காந்த்
d) அமிதா பாச்சன் -
நிதி ஆயோக் தலைமை செயலரின் பதவிக்காலம்?
a) 2 ஆண்டுகள்
b) 3 ஆண்டுகள்
c) 4 ஆண்டுகள்
d) 5 ஆண்டுகள் -
சரியான இணை எது?
- ‘ரா’ (RAW) அமைப்பின் தற்போதைய தலைவர் சமந்த்கோபால்
- “ஐ.பி.’ (IB) அமைப்பின் தற்போதைய தலைவர் அரவிந்த்குமார்
- “ரா’ (RAW) அமைப்பின் தலைவர் அனில்தஸ்தானா
-
‘ஐ.பி.’ (IB) அமைப்பின் தலைவர் ராஜீவ்ஜெயின்
a) 1, 2
b) 3, 4
c) 1, 2, 3, 4
d) எதுவுமில்லை -
G-4 நாடுகள்
a) இந்தியா, ஜப்பான், பிரேசில் ஜெர்மனி
b) பாகிஸ்தான், இலங்கை , பூடான், நேபாளம்
c) சீனா, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா
d) மாலத்தீவு, மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
6.தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலை நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
a) கே.சீனிவாசன்
b) சத்யா பிரதாசாகு
c) பழனிச்சாமி
d) சுப்பிரமணியன்
- மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் போக்குவரத்து விதி மீறலுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை?
a) ரூ. 10,000
b) ரூ. 1000
C) ரூ. 2000
d) ரூ. 1,00,000 -
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கொண்டு வந்த முதல்வர்?
a) கருணாநிதி
b) ஜெயலலிதா
c) 0.பன்னீர்செல்வம்
d) எடப்பாடி பழனிச்சாமி -
2019 உலகக்கோப்பை கபடி போட்டியை நடத்தும் நாடு?
a) இந்தியா
b) பாகிஸ்தான்
c) மலேசியா
d) சிங்கப்பூர் -
ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே கல்விக்கொள்கை ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முன் மொழிந்த பிரதமர்?
a) நேரு
b) வி.பி.சிங்
c) மோடி
d) I.K.குஜ்ரால் -
குடியரசுத் தலைவர் ஆட்சி காஷ்மீரில் இதுவரை எத்தனை முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது?
a) 131
b) 132
c) 133
d) 134 -
உலக நாடாளுமன்ற தினம்?
a) ஜூன் 28
b) ஜூன் 30
C) ஜூன் 26
d) ஜூன் 29 -
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சண்முகம் தமிழகத்தின் எத்தனையாவது தலைமைச் செயலர்?
a) 43
b) 44
c) 45
d) 46 -
தமிழகத்தின் 29-வது சட்டம் ஒழுங்கு காவல்துறை (டிஜிபி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.திரிபாதி எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
a) தமிழ்நாடு
b) கேரளா
c) குஜராத்
d) ஒடிசா
Current Affairs Ayakudi 07-07-2019
- 2020-ல் G-20 மாநாட்டை நடத்தும் நாடு?
a) இந்தியா
b) சௌதி அரேபியா
C) மெக்சிகோ
d) சீனா -
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த ஜி-20 அமைப்பைச் சேர்ந்த எத்தனை நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன?
a) 18
b) 20
c) 19
d) 17 -
இந்திய நாட்டின் முதல் உள்நாட்டு படகு போக்குவரத்து 2018-ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
a) வாரணாசி
b) அமேதி
C) ரேபலி
d) அலகாபாத் -
இந்திய நாட்டின் முதல், முழுநேர பெண் நிதியமைச்சர்?
a) நிர்மலா சீதாராமன்
b) இந்திராகாந்தி
c) வானதி சீனிவாசன்
d) சுஷ்மா சுவராஜ் -
மன் கி பாத் என்ற மனதோடு நான் என்ற பிரதமர் மோடி துவக்கிய நிகழ்ச்சியை துவக்கிய நாள்?
a) அக்டோபர் 3, 2014
b) அக்டோபர் 2, 2014
c) அக்டோபர் 5, 2014
d) அக்டோபர் 15, 2014 -
மக்களை நேரில் தினமும் சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெறும் ‘மக்கள் தர்பார் திட்டம் கொண்டுள்ள முதல்வர்?
a) எடப்பாடி பழனிச்சாமி
b) ஜெகன்மோகன் ரெட்டி
c) சந்திரசேகர் ராவ்
d) பினராய் விஜயன் -
கே. நடராஜன் இந்திய கடலோர காவல்படையின் எத்தனையாவது இயக்குநர்?
a) 21
b) 22 –
c) 23
d) 24 -
தமிழகத்தின் மாநில பட்டாம் பூச்சியாக தமிழ் மறவன் (சிர்ரோ சோர்ராதையஸ்) பட்டாம்பூச்சி என உத்தரவு பிறப்பித்தவர்?
a) எடப்பாடி பழனிச்சாமி
b) ஷம்பு கல்லோலிகர்
c) பன்வாரிலால் புரோகித்
d) சண்முகம் -
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவைகுறைந்தது எத்தனை எம்.எல்.ஏக்கள் முன்மொழிய வேண்டும்?
a) 10
b) 20
c) 5
d) 50 -
மக்கள் தொகை கணக்கெடப்பு ஆணையர் (தற்போதைய)
a) விவேக் ஜோஷி –
b) முரளிமனோகர் ஜோஷி
C) அஜய் பூசன் பாண்டே —
d) சத்ய நாராயணா -
GST வரி விதிப்பின் தற்போதைய 4 அடுக்கு வரிகள் முறையே (01-07-2017)
a) 5, 12, 18, 28
b) 5, 10, 20, 30
c) 5, 18, 28, 30
d) 2, 4, 6, 8
26.17-ஆவது மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குப்பதிவு பதிவான நாடாளுமன்ற தொகுதி?
a) தென் சென்னை
b) மத்திய சென்னை
c) வட சென்னை
d) தர்மபுரி
- இந்தியாவின் முதலாவது வாக்காளர் பூங்கா அமைந்துள்ள மாநிலம்?
a) குஜராத்
b) ஹரியானா
c) ஒடிசா
d) ஜார்கண்ட்
- இந்திய நாட்டின் முதலாவது லோக்பால் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
a) டெல்லி
b) கல்கத்தா
c) சென்னை
d) ஹைதராபாத்
29.தேசிய குடிமைப்பணி தினம்?
a) ஏப்ரல் 17
b) ஏப்ரல் 18
c) ஏப்ரல் 21
d) ஏப்ரல் 22
- மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சாய்வு நாற்காலி நாவலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?
a) 1995
b) 1996
c) 1997
d) 1998
Current Affairs Ayakudi 07-07-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
CURRENT AFFAIRS 23-06-2019