Current Affairs 31-03-2019

Last updated on April 30th, 2020 at 03:05 am

Current Affairs 31-03-2019

Current Affairs 31-03-2019

நடப்பு நிகழ்வுகள்
1. கோவா மாநிலத்தின் புதிய முதல்வர்?
a) பிரமோத் சாவந்த்
b) மனோகர் பாரிக்கர்
c) விஜய் சர்தேசாய்
d) ராமகிருஷ்ண தவலிக்கர்

 1. 2019-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி இந்தியா இடம்?
  a) 140
  b) 133
  c)1
  d) 2

தவறான கூற்று எது?
a) இந்தியாவில் இதுவரை பிரதமர் பதவி வகுத்துள்ள ஒரே பெண் இந்திராகாந்தி
b) மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் மீராகுமார்
c) மக்களவைக்கு அதிகமுறை (8) தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர் சுமித்ரா மகாஜன் (தற்போதைய மக்களவை சபாநாயகர்) d) மக்களவை துணை சபாநாயகராக இருந்த மொத்த பெண் உறுப்பினர்கள் 3 பேர்

 1. 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவா மாநிலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
  a) 1
  b) 2
  c) 3
  d) 4

 2. உலக காசநோய் தினம்?
  a) மார்ச் 24
  b) ஏப்ரல் 24
  c) மே 24
  d) ஜனவரி 24

 3. பொருத்துக?
  A B C
  a) மார்ச் 20 – 1. உலக சிட்டுக்குருவிகள் தினம்
  b) மார்ச் 21 – 2. உலக காடுகள் தினம்
  c) மார்ச் 22 – 3. உலக நீர் தினம்
  d) மார்ச் 23 – 4. உலக வானிலை தினம்

 4. இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவர்?
  a) பிரதீப்குமார் மொகந்தி
  b) அபிலாஷா குமாரி
  c) அஜய்குமார் திரிபாதி
  d) பினாகி சந்திரகோஷ்

 5. சர்வதேச சமஸ்கிருத மாநாடு எங்கு நடைபெற்றது?
  a) இந்தியா
  b) பூடான்
  c) நேபாளம்
  d) தாய்லாந்து

 6. cVIGIL என்ற செயலியை அறிமுகம் செய்துள்ள அமைப்பு?
  a) UPSC
  b) CVC
  c) ECI
  d) CBI

 7. AEINDEX-19 என்பது?
  a) ஆப்பிரிக்க பங்கு வர்த்தகக் குறியீடு
  b) இந்தியா- ஆப்பிரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி
  c) வேளாண் உற்பத்திக் குறியீடு
  d) மேற்கண்ட எதுவுமில்லை

 8. உலகளவில் தங்கம் இருப்பு வைத்துள்ள (gold reserve) நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
  a) 9
  b) 10
  c) 11
  d) 12

 9. ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி அமைந்துள்ள மாநிலம்?
  a) கேரளா
  b) அருணாச்சலப்பிரதேசம்
  c) குஜராத்
  d) ஒடிசா

 10. உலக நுகர்வோர் உரிமைகள் தினம்?
  a) மார்ச் 11
  b) மார்ச் 12
  C) மார்ச் 14
  d) மார்ச் 15

 11. அல் நகாஹ்-III என்பது இந்தியா மற்றும் கீழ்க்கண்ட எந்த நாடு இணைந்து மேற்கொண்ட கூட்டு இராணுவப் பயிற்சி?
  a) ஓமன்
  b) ஆப்கானிஸ்தான்
  c) ஈரான்
  d) கஜகஸ்தான்

 12. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெறும் நகரம்?
  a) இந்தூர்
  b) அம்பிகாபூர்
  c) மைசூரு
  d) பெங்களூரு

Current Affairs 31-03-2019

 1. தேர்தலின்போது வாக்காளர்களின் கைகளின் வைக்கப்படும் அழியாத மை எங்கு தயாரிக்கப்படுகிறது?
  a) இந்தூர்
  b) மைசூரு
  c) பெங்களூரு
  d) கொல்கத்தா

 2. கீழ்க்க ண்டவற்றுள் எது சரி?

 3. ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன
 4. இதில் 1973-ல் பிரிட்டன் உறுப்பினராக இணைந்தது
 5. BREXIT என்ற பதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை குறிக்கிறது
  a) 1. 2
  b) 2, 3
  c) 1, 3
  d) அனைத்தும்

 6. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
  a) M.S.சுவாமிநாதன்
  b) செளமியா சுவாமிநாதன்
  c) சிர்ஷோ பந்தோ பாத்யா
  d) ரேகா கார்த்திகேயன்

 7. உலக 22/7 தினம் (பை தினம்)
  a) மார்ச் 10
  b) மார்ச் 11
  c) மார்ச் 13
  d) மார்ச் 14

 8. PSLV C-45 ராக்கெட் மூலம் 01.04.2019 விண்ணில் ஏவப்பட்ட உள்ள EMISAT செயற்கைக் கோளை வடிவமைத்தது யார்?
  a) ISRO
  b) DRDO
  c) IISC
  d) TIFR

[Locker] The locker [id=2244] doesn't exist or the default lockers were deleted.

 

விடை தெரியவில்லை என்றால் கமெண்ட் செய்யவும் . விடை மின்னஞ்சல் செய்யப்படும்

37 thoughts on “Current Affairs 31-03-2019”

 1. 31/3/2019 நடப்பு செய்திகள் விடை வேண்டும் சார்

  Reply