CURRENT AFFAIRS 23-06-2019

Last updated on April 30th, 2020 at 03:05 am

CURRENT AFFAIRS 23-06-2019

CURRENT AFFAIRS 23-06-2019

Current Affairs Questions 1-10

நடப்பு நிகழ்வுகள்
1. 2018-ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது பெறும் ஆங்கில எழுத்தாளர்?
a) அமிதாங் கோஷ்
b) வில்லியம் ஷேக்ஸ்பியர்
c) சார்லஸ் டிக்கின்ஸ்
d) வில்லியம் வேர்ஸ் வொர்த்

2.மகளிர் உலககோப்பை கால்பந்து 2019 போட்டியை நடத்தும் நாடு?
a) பிரான்ஸ்
b) நைஜீரியா
c) ஜெர்மனி
d) அர்ஜென்டினா

 1. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்ட நாள்?
  a) 22-10-2018
  b) 22-10-2008
  C) 22-09-2009
  d) 22-08-2010

 2. அனைவருக்கும் சுத்தமான குடிநீர் —– ஆண்டுக்குள் வழங்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது?
  a) 2022
  b) 2020
  C) 2024
  d) 2023

 3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக தொகுதி மறுவறை எந்த ஆண்டில் நடத்தப்பட்டது?
  a) 2002
  b) 1975
  c) 2016
  d) 2011

6.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு தற்காலிக தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
a) சரத்குமார்
b) சவுத்ரி
c) பாசின்
d) ரோஜா

7.இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலுக்கு வந்த நாள்?
a) 1-6-2017
b) 1-7-2017
c) 1-8-2017 கல்
d) 1-9-2017

 1. இந்தியாவின் முதல் வாக்காளர் என அழைக்கப்படும் ஷ்யாம்சரண் நேகி எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
  a) குஜராத்
  b) உத்திரப்பிரதேசம்
  C) இமாசலப்பிரதேசம்
  d) ஒடிசா

 2. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (ISRO) தலைவர்?
  a) K. சிவன்
  b) ராதாகிருஷ்ணன்
  c) மாதவன் நாயர்
  d) மயில்சாமி அண்ணாத்துரை

 3. சரியான இணை எது?

 4. ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்
 5. ஜூன் 12 – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
 6. ஜூன் 14 – உலக இரத்த தான தினம்
 7. ஜூன் 21 – சர்வதேச யோகா தினம்
  a) 1, 2 மட்டும்
  b) 1, 2, 3 மட்டும்
  c) 2, 4 மட்டும்
  d) அனைத்தும்

CURRENT AFFAIRS 23-06-2019

Current Affairs Questions 10-20

 1. தமிழக லோக் ஆயுக்தா தலைவர்?
  a) நீதிபதி தேவதாஸ்
  b) நீதிபதி ஜெயபாலன்
  c) நீதிபதி கிருஷ்ண மூர்த்தி
  d) நீதிபதி துரை ஜெயச்சந்திரன்

 2. சரியான கூற்று எது?

 3. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தகிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை உள்ளடக்கியது ஷாங்காய் அமைப்பு (எஸ்.சி.ஓ 2. எஸ். சி.ஓ-வின்
  2 நாள் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்றது
  a) 1 மட்டும்
  b) 2 மட்டும்
  c) 1, 2
  d) எதுவுமில்லை

 4. விண்வெளிக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த கிராமத்து மாணவி?
  a) உதயகீர்த்திகா
  b) ஆர்த்தி
  c) ஆனந்தி
  d) மல்லிகா

 5. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ள நாள்?
  a) 15-7-2019
  b) 15-7-2018
  c) 15-7-2020
  d) 15-7-2021

 6. சந்திராயன்-2 விண்கலத்தை வழி நடத்தும் 2 பெண் விஞ்ஞானிகளில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வினிதா முத்தையா, மற்றொருவரான ரீத்து கரிதால் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
  a) மத்தியப்பிரதேசம்
  b) தெலுங்கானா
  C) உத்திரப்பிரதேசம்
  d) ராஜஸ்தான்

CURRENT AFFAIRS 23-06-2019

 1. உலக தந்தையர் தினம்?
  a) ஜூன் 16
  ) ஜூன் 15
  c) ஜூன் 17
  d) ஜூன் 18

 2. மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
  a) நீதிபதி சிங்காரவேலு
  b) ஹன்ஸ்ராஜ் வர்மா
  c) ஆர்.வெங்கடேசன்
  d) ஷீலா பிரியா

 3. உலகிலேயே முதன்முறையாக வாடகை தாய் முறையை இந்தியா எந்த ஆண்டு சட்டமாக்கியது?
  a) 2002
  b) 2005
  c) 2004
  d) 2009

 4. பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் அம்மாவுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் அம்மா படித் திட்டம் கொண்டு வந்த மாநிலம்? –
  a) தமிழ்நாடு
  b) ஆந்திரா –
  c) தெலுங்கானா
  d) கேரளா

 5. தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையருக்கான பதவிக்காலம்?
  a) 65 வயது நிறைவு அல்லது 5 ஆண்டுகள்
  b) 60 வயது நிறைவு அல்லது 5 ஆண்டுகள்
  c) 65 வயது நிறைவு அல்லது 6 ஆண்டுகள்
  d) 60 வயது நிறைவு அல்லது 6 ஆண்டுகள்

Current Affairs Questions 21-30

 1. மத்திய திட்டகுழுவிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அமைப்பு?
  a) நிதி ஆயோக்
  b) தேசிய வளர்ச்சி கவுன்சில்
  C) ஐ. எஸ். சி.
  d) ஒழுங்குமுறை ஆணையம்

 2. நிதி ஆயோக்கின் 15-வது குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலம்?
  a) மேற்குவங்கம்
  b) கேரளா –
  c) பஞ்சாப்
  d) தெலுங்கானா

 3. ராஜ்யசபாவில் அதிக நாட்கள் துணைத்தலைவராக இருந்தவர்?
  a) கிருஷ்ணமூர்த்திராவ்
  b) வெங்கையா நாயுடு
  C) நஜ்மா ஹெப்துல்லா
  d) குரியன்

 4. 2019-ஆம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது சபரிநாதனுக்கு கீழ்க்கண்ட எந்த கவிதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது?
  a) களம் காலம் ஆட்டம் —
  b) வால்
  c) மரம்
  d) கூடு

 5. 2019-ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்?
  a) தேவி நாச்சியார்
  b) சபரிநாதன்
  C) சந்திரசேகர கம்பார்
  d) ஆர். மீனாட்சி

CURRENT AFFAIRS 23-06-2019

 1. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் துவங்கப்பட்ட நாள்?
  a) 8-11-2016
  b) 8-4-2015
  c) 8-5-2015
  d) 8-8-2015

 2. உலக முதியோர் மீதான கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்?
  a) ஜூன் 16
  b) ஜூன் 15
  c) ஜூன் 19
  d) ஜூன் 11

 3. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் மாநாடு 2019 எத்தனையாவது மாநாடு?
  a) 15-வது
  b) 14-வது
  c) 16-வது
  d) 17-வது

 4. இந்தியாவின் தற்போதைய ராணுவ மந்திரி?
  a) A.K.அந்தோணி
  b) நிர்மலா சீத்தாராமன்
  c) ராஜ்நாத் சிங்
  d) அமித்ஷா

 5. மிஸ் இந்தியா – 2019 பட்டம் வென்றவர்?
  a) சுமன்ராவ்
  b) சஞ்சனா விஜி
  C) ஷிவிஜாதவ்
  d) ஸ்ரேயா

Current Affairs Questions 31-40

 1. 2018-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர்?
  a) வனிஷா பொன் காடி லியோன்
  b) சுமன்ராவ்
  c) ஹீமா குரோஷி
  d) சித்ரங்டா

 2. முத்ரா திட்டத்துடன் தொடர்பில்லாத திட்டம்?
  a) சிசு திட்டம்
  b) கிஷோர் திட்டம்
  C) தருண் திட்டம்
  d) அடல் பென்சன் திட்டம்

 3. மக்களவையில் அதிக நாட்கள் சபாநாயகராக இருந்தவர்?
  a) சோம்நாத் சாட்டர்ஜி
  b) G.V.மவ்லாங்கர்
  C) பல்ராம் ஜாக்கர்
  d) பாலயோகி

 4. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க யாரது தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது?
  a) நீதிபதி அருணா ஜெகதீசன்
  b) சகாயம் கமிஷன்
  c) நீதிபதி ஆறுமுகசாமி 1
  d) நீதிபதி சிங்காரவேலு

 5. இந்திய அழகியாக (Miss India-2019) தேர்வு செய்யப்பட்டுள்ள சுமன்ராவ் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
  a) ராஜஸ்தான்
  b) சட்டீஸ்கர்
  c) பீகார்
  d) டில்லி

 6. ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) எந்த மாநில உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.1650 கோடி நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?
  a) ஆந்திரா
  b) தெலுங்கானா
  C) திரிபுரா
  d) அருணாச்சலப்பிரதேசம்

 7. பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ISI தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர்?
  a) ஜெனரல் ஆசிம் முனீர்
  b) ஜெனரல் பியாஸ் ஹமீது
  c) ஜெனரல் இம்ரான்கான்
  d) ஜெனரல் முகமது அலி

 8. உலககோப்பை கிரிக்கெட்டின் அறிமுக ஆட்டத்தில் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை அறுவடை செய்த முதல் இந்தியர் என்ற சாதனை புரிந்த தமிழக வீரர் விஜய் சங்கர் யாருடைய விக்கெட்டை வீழ்த்தினார்?
  a) இமாம்-உல்-ஹக்
  b) ஹசன் அலி
  c) பாபர் ஆசம்
  d) ஆசிப் அலி

 9. தேசிய மருத்துவ ஆணைய மசோதா எந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?
  a) 2016
  b) 2017
  C) 2018
  d) 2019

 10. தமிழ்நாட்டின் 15-ஆவது மாநகராட்சி?
  a) ஆவடி
  b) ஹோசூர்
  c) நாகர்கோவில்

Current Affairs Questions 41-45

 1. மக்களவையின் இளம் சபாநாயகர்?
  a) பாலயோகி
  b) மீராகுமார்
  C) G.V.மவ்லாங்கர்
  d) மனோகர் ஜோஷி

 2. சரியான இணை எது?

 3. உலேகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – சீனா
 4. சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 2019 – 141 கோடி
 5. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 2019 – 136 கோடி
 6. அடுத்த 8 ஆண்டுகளில் அதாவது 2027-ல் சீனாவை விட இந்தியா மக்கள் தொகையில் முன்னிலையில் இருக்கும்
  a) 1, 2
  b) 1, 2, 3
  c) 2, 3, 4
  d) அனைத்தும்

 7. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸ்ல் 17 சிக்ஸர்கள் விளாசி புதிய உலக சாதனை புரிந்தவர்?
  a) மோர்கன்
  b) ரோஹித் சர்மா
  C) டி வில்லியஸ்
  d) கிறிஸ்கெய்ல்

44.17- வது மக்களவையின் சபாநாயகர் யார்?
a) சோம்நாத் சாட்டர்ஜி
b) மீராகுமார்
c) சுமித்ரா மகாஜன்
d) ஓம் பிர்லா

45.8-வது உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில் மார்டா அடித்த கோல்களின் எண்ணிக்கை?
a) 15
b) 16
c) 17
d) 18

<

h2>

[Locker] The locker [id=2244] doesn't exist or the default lockers were deleted.

TNPSC MODEL QUESTION PAPER 09-06-2019 DOWNLOAD

CURRENT AFFAIRS 23-06-2019

 

Leave a Comment