Current Affairs 15-03-2021

Current Affairs 15-03-2021

Table of Contents

Current Affairs 15-03-2021

 

நடப்பு நிகழ்வுகள்

மக்கள் தொகை கட்டுக்கதை : “இஸ்லாம், குடும்ப கட்டுபாடு மற்றும் இந்தியாவில் அரசியல் என்ற நூலை எழுதியவர்?

  • a) குலசேகரன்
  • b)குரேஷி
  • c) மால்தஸ்
  • d) அமர்த்தியசென்

இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களின் முன்னோடி எனப்படுபவர்? –

  • a) ஸ்ரீதரன்
  • b) டல்ஹௌசி
  • c) மோடி
  • d) G.K. வாசன்

‘ஜனஔஷதி கேந்திரா’ என்பது?

  • a) மக்கள் ஜனநாயகம்
  • b) மக்கள் மருந்தகம்
  • c) அம்மா மருந்தகம்
  • d) மக்கள் உணவகம்

சரியான கூற்று எது?

  • 1. கோவிஷீல்டு – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
  • 2. கோவேக்ஸின் – பாரத் ப்யோடெக் நிறுவனம், ஹைதராபாத்

a) 1, 2 b) 1 மட்டும் – c) 2 மட்டும் d) எதுவும் இல்லை

 

பிரதமர் மோடிக்கு ‘சர்வதேச எரிசக்தி, சுற்றுசூழல் தலைமை விருது’ வழங்கிய நாடு?

  • a) இந்தியா
  • b) சீனா
  • c) ஜப்பான்
  • d) அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டை சர்வதேச சிறு தானியங்களின் ஆண்டாக அறிவித்துள்ளது?

  • a) 2021
  • b) 2022
  • c)2023
  • d)2024

தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய, புதிய கட்சிகளுக்கான காத்திருப்பு காலத்தை 30 நாட்களில் இருந்து ………………. நாட்களாக குறைத்து தேர்தல் ஆணையம் விதிகளை தளர்த்தியுள்ளது?

  • a) 21
  • b) 14
  • c)7
  • d)28

இந்தியாவில் முதல் கண் வங்கி தொடங்கப்பட்ட இடம்?

  • a) கல்கத்தா
  • b) டெல்லி
  • c) சென்னை
  • d) பம்பாய்

‘மக்கள் மருந்தக வாரம்’ கொண்டாடப்படுவது?

  • a) மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை
  • b) ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை
  • c) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 7 வரை
  • d) ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை

தேசிய பெண்கள் தினம்?

  • a) மார்ச் 8
  • b) பிப்ரவரி 13
  • c) பிப்ரவரி 1
  • d) மார்ச் 15

சரியான கூற்று எது? 5

  • 1. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேயோபிரபு வைசிராயாக இருந்த 1869 – 1872 காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
  • 2. இந்தியா முழுவதும் 1881-ம் ஆண்டு ரிப்பன் பிரபு காலத்தில் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • 3. இந்தியாவில் 1931-ம் ஆண்டுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது மற்றும் 1951-ம் ஆண்டு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது.
  • 4. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குலசேகரன் தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு நியமித்துள்ளது.

a) 1, 2, 3

b)2, 3, 4

c) 1, 3, 4

d) அனைத்தும்

‘அகில இந்திய மஜ்லீஸ் கட்சி’-யின் தலைவர்?

  • a) கான் அப்துல் காபர்கான்
  • b) மின்டோ
  • c) அசாதுரீன்ஒவைஸி
  • d) அபுல்கலாம் ஆசாத்

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், SC/ST பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

  • a) 1991
  • b) 1992
  • c)1993
  • d) 1994

அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் “அம்மா குடிநீர் திட்டத்தை” முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கிய ஆண்டு?

  • a) 2011
  • b) 2012
  • c) 2013
  • d) 2014

 

Current Affairs 15-03-2021

TNPSC Online Exam

Please wait, starting download in 15 seconds


We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart