Current Affairs 13-10-2019 Download
Current Affairs 13-10-2019 Download
நடப்பு நிகழ்வுகள்
சரியான இணை எது?
1) 12-வது நிதிக்குழு காலம் – 2005 – 2010
2) 13-வது நிதிக்குழு காலம் – 2010 – 2015
3) 14-வது நிதிக்குழு காலம் – 2015 – 2020
4) 15-வது நிதிக்குழு காலம் – 2020 – 2025
a) 1,2 b) 2,3,4 c) 1,4 d) அனைத்தும்
நிதிக்குழு ஆணையர்களை வரிசைப்படுத்துக
1) N.K. சிங்
2) Y.V. ரெட்டி
3) விஜய்கேல்கர்
4) ரங்கராஜன்
a) 4,3,2,1 b) 1,2,3,4 c) 4,3,1,2 d) 3,1,2,4
10-வது நிதிக்குழுத்தலைவர்
a) K.C. பந்த்
b) C.ரங்கராஜன் –
c) அமீர்குஸ்ரு –
d) மண்டேக்சிங் அலுவாலியா
இந்திய – வங்கதேசம் (05.10.2019) கையெழுத்தான மொத்த ஒப்பந்தங்கள்
a)5
b) 6
c)7
d)8
மத்திய வருவாயில் 32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான பகிர்வினை 14-வது நிதிகுழு …………. சதவிதமாக உயர்த்தியது?
a) 50%
b) 42%
c) 62%
d) 72%
- இந்திய விமானப்படைதினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது
a) அக்டோபர் – 7
b) அக்டோபர் – 9
c) அக்டோபர் – 6 –
d) அக்டோபர் – 8
‘பருவநிலை பாதுகாப்பு போராளி’
a) கிரெட்டா –
b) மலாலா –
c) ரோஜா –
d) இரோம் சர்மிளா
உலக மனநாள் கொண்டாடப்படுவது –
a) அக்டோபர் – 9
b) அக்டோபர் – 10
c) அக்டோபர் – 11
d) அக்டோபர் – 12
புதிய கல்விக் கொள்கையுடன் தொடர்புடையவர்கள்
1.டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் 2. கஸ்தூரிரங்கன்
3. அனந்த கிருஷ்ணன் 4. வசந்திதேவி
a) 1,2 b) 3,4 – c) 1 மட்டும் d) 2 மட்டும்
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்த ஆண்டு
a) 2014
b) 2015 –
c) 2016
d) 2017
இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை பற்றி ஆய்வு செய்து அவர்களை முன்னேற்ற வழி வகை செய்யும் பொருட்டு நீதிபதி சச்சார் தலைமையில் எந்த ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது?
a) 2005
b) 2006
c) 2007
d) 2008
சச்சார் குழு வழங்கிய மொத்த பரிந்துரைகள்
a) 132
b) 3
c) 76
d) 700
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறை முதன் முதலில் அகழாய்வு பணிகளை தொடங்கிய ஆண்டு?
a) 2005
b) 2015
c) 2016
d) 2017
சரியான கூற்று எது?
1. 1969 முதல் ஆண்டு தோறும் அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது.
2. 1874-இல் உலக தபால் அமைப்பு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது.
3. இந்தியா தபால் துறை 1854-ல் துவங்கப்பட்டது.
4. இந்தியாவில் தபால் வாரமாக அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15′ வரை கடைபிடிக்கப்படுகிறது.
a) 1,2 b) 2,3,4 c) 1,3 d) அனைத்தும்
ரபேல் என்ற பிரெஞ்ச் வார்த்தையின் பொருள்?
a) செருப்பு
b) வெடிப்பு
c) ஏவுகணை
d) டசால்ட்
‘அம்ருத்’ திட்டம் என்பது?
a) பெண்கள் தொடர்பானது
b) திருநங்கைகள் தொடர்பானது
c) ரபேல் போர் விமானம் தொடர்பானது
d) நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது
‘உலக மனநிலை தினம்’?
a) அக்டோபர் 10
b) அக்டோபர் 9
c) அக்டோபர் 8
d) அக்டோபர் 7
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள்?
a) 08.11.2017
b) 05.08.2019
c) 09.10.2019
d) 08.11.2018
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியேறிய 5300 குடும்பத்தினருக்கு குடியமர்வுத் தொகையாக மத்திய அரசு வழங்கவுள்ள தொகை?
a) 5.5 லட்சம்
b) 15 லட்சம்
c) 5 லட்சம்
d) 15.5 லட்ச ம்
2019-ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு எந்தப் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது?
a) லித்தியம் – அயனி பேட்டரி மேம்பாடு
b) புரோட்டான் அலைவு இயக்கம்
c) ஆக்சிஜன் – ஆற்றல் கோட்பாடு
d) மேற்கண்ட எதுவுமில்லை
2019-ம் ஆண்டு உலகப் போட்டிக் குறியீட்டின் இந்தியா வகிக்கும் இடம்?
a) 28
b) 68
c)84
d) 105
உலக போட்டிக் குறியீடு பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. இது உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்படுகிறது.
2. 2018-ஆம் ஆண்டில் இந்தியா 58-வது இடம் பெற்றது.
3. 2019-ல் முதலிடம் பெறும் நாடு சிங்கப்பூர்.
a) 1,2 b) 2,3 c)1,3 d) அனைத்தும்
தமிழக வேளாண்துறை கிரிஷி கர்மான் விருது எத்தனை முறை பெற்றுள்ளது?
a) 4 b) 5 c) 3 d) 6
நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கும் விதமாக நீரும் ஊரும்’ – என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்?
a) தமிழ்நாடு b) புதுச்சேரி c) கேரளா d) கர்நாடகா
ஆசியாவின் முதல் 5-ஆம் தலைமுறை மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஓட்டுநர் பயிற்சி மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
a) சென்னை b) பெங்களூரு c) திருவனந்தபுரம் d) கோவை
5-வது இந்தியா – சர்வதேச அறிவியல் திருவிழா எங்கு நடைபெறவுள்ளது?
a) சௌகாத்தி b) கொல்கத்தா -c) பெங்களூரு – d) பூனே
Industry 4.0 என்ற பெயரில் நான்காவது தொழில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கிலான திட்டம் எங்கு துவங்கப்பட்டுள்ளது?
a) கான்பூர் b) ரேபரேலி c) நொய்டா d) வாரணாசி
கிஷான் மன்தன் யோஜனா பற்றிய கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
1. இத்திட்டம் 12.09.2019 அன்று ராஞ்சியில் துவங்கப்பட்டது.
2. 60 வயதை எட்டிய சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.3000/- மாதம் வழங்கும் திட்டம்.
3. வயது வரம்பு 18 – 40 ஆகும்.
a) 1,2 b)2,3 c)1,3 d) அனைத்தும்
2020-ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக அறிவித்துள்ள மாநிலம்?
a) கேரளா b) கர்நாடகா c) தெலுங்கானா d) ஆந்திரா
TNPSC CO Operative Exam Important Points 29-09-2019
TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
Current Affairs 13-10-2019 Download
Current Affairs 13-10-2019 Download
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Recent Comments