Ayakudi Current Affairs 01.04.2018
Table of Contents
உலக நாடக தினம் ?
அ ) மார்ச் 25
ஆ ) மார்ச் 26
இ ) மார்ச் 27
ஈ )மார்ச் 31
விடை : இ
பங்களாதேஷ் சுதந்திர தினம் ?
அ ) மார்ச் 8
ஆ ) மார்ச் 26
இ ) மார்ச் 15
ஈ ) மார்ச் 20
விடை : ஆ
இந்தியாவில் முதல் பூச்சி அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் ?
அ ) ஏற்காடு
ஆ ) ஊட்டி
இ ) கோவை
ஈ ) கொடைக்காணல்
விடை : இ
தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தவைகளில் சரியான கூற்று எது ?
அ )எக்ஸ் பிரிவு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் மட்டும் இருப்பர்
ஆ ) ஒய் பிரிவு பாதுகாப்பில் ஒன்று அல்லது இரண்டு கமாண்டோக்கள் உட்பட 11 போலீசார் இருப்பர்
இ ) இசட் பிரிவு பாதுகாப்பில் நான்கு அல்லது ஐந்து தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உட்பட 22 போலீசார் இருப்பர்
ஈ ) இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் 55 பேர் பாதுகாப்பு பணிகளை கவனிப்பர் . இதில் 10 பேர் கமாண்டோபடையினரும் 45 போலீசாரும் அடங்குவர்
விடை : அனைத்தும்
பலாப்பழத்தை மாநில பழமாக அறிவித்த மாநிலம் ?
அ ) கேரளா
ஆ ) திரிபுரா
இ ) மேற்கு வங்கம்
ஈ ) ஆந்திரா
விடை : கேரளா
இந்தியாவில் இதுவரை லோக் ஆயுக்தா ஏற்படுத்தபடாத மாநிலங்கள் மொத்தம் எத்தனை ?
அ ) 11
ஆ ) 17
இ ) 12
ஈ ) 13
விடை : 12
ரஷ்யாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது ?
அ ) 3
ஆ ) 4
இ ) 5
ஈ ) 6
விடை :6
உலக நாடக நாள் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது ?
அ )1951
ஆ ) 1961
இ ) 1971
ஈ ) 1991
விடை :1961
பொய் செய்தி வெளியிட்டால் 10 ஆண்டு சிறை என்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த நாடு ?
அ ) இந்தியா
ஆ ) மலேசியா
இ ) மாலத்திவு
ஈ ) நேபாளம்
விடை : மலேசியா
சிப்கோ இயக்கத்தின் எத்தனையாவது ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது ?
அ ) 44
ஆ ) 46
இ ) 45
ஈ ) 50
விடை :45
சிப்கோ என்றால் இந்திய மொழியில் பொருள் ?
அ ) சாண்டிபிரசாத்
ஆ ) படேல்
இ ) காந்திஜி
ஈ ) அருண்பிரசாத்
விடை : சாண்டிபிரசாத்
கர்நாடக சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ?
அ ) 224
ஆ ) 234
இ ) 254
ஈ ) 220
விடை :224
கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்கு பதிவை அதிகப்படுத்த வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ?
அ )சச்சின்
ஆ ) தினேஷ் கார்த்திக்
இ ) கோலி
ஈ ) ராகுல் டிராவிட்
சிந்துநதி ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ?
அ )1970
ஆ ) 1980
இ ) 1960
ஈ ) 2000
விடை : 1960
[sociallocker id=1538]
Download PDF
[/sociallocker]
Share panna dwn agala sir?
13 th question answer send sir