CONSTITUTION IMPORTANT MODEL QUESTION 21-07-2019
CONSTITUTION IMPORTANT MODEL QUESTION 21-07-2019
அரசியலமைப்பு
- 73-வது சட்டதிருத்தம் வந்தபின்பு முதன்முதலில் பஞ்சாயத்துகளுக்கு நேரடி தேர்தல் நடத்திய இந்திய மாநிலம்?
a. ராஜஸ்தான்
b. ஆந்திரா
C. குஜராத்
d. மத்தியப்பிரதேசம் -
இந்தியாவின் மாநிலத்தில் முதன் முதலில் பெண் தலித் முதல்வராக பதவியில் இருந்தவர்?
a. செல்வி. மாயாவதி
b. திருமதி. சரோஜினி நாயுடு
c. திருமதி. பத்மஜா நாயுடு
d. திருமதி. நந்தினி சத்பதி -
குடியரசு தலைவர் ஒரு சாதாரண மசோதாவை மீண்டும் சபைக்கு எத்தனை முறை திரும்ப அனுப்பலாம்?
a. ஒருமுறை
b. இருமுறை
C. முடியாது
d. மூன்று முறை -
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எந்த நிதியிலிருந்து வழங்கப்படுகிறது?
a. அவசரநிதி
b. ஒருங்கிணைப்பு நிதி
C. நிவாரண நிதி
d. எதுவும் இல்லை -
பொதுப்பட்டியலில் இல்லாதது எது?
a. கல்வி
b. காடுகள்
c. திருமணம்
d. நதிகள் -
தமிழகத்தில் பஞ்சாயத்துராஜ் திட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
a. 1992
b. 1993
c. 1994
d. 2000
7.இந்திய தலைமை தணிக்கை அதிகாரியின் பதவிக்காலம்?
a. 3 ஆண்டுகள்
b. 5 ஆண்டுகள்
c. 4 ஆண்டுகள்
d. 6 ஆண்டுகள்
8.சரியான இணை எது?
1. பொது கணக்கு குழு – 1923
2. மதிப்பீட்டுக்குழு – 1950
3. பொதுதுறைகளுக்கான குழு – 1963 –
a. 1 மட்டும்
b. 2 மட்டும் –
C. 3 மட்டும்
d. அனைத்தும்
- பஞ்சாயத்து தேர்தல்கள் குறித்து கூறும் சட்டப்பிரிவு?
a. Art 243K –
b. At 243 D –
c. Art 243 G
d. Art 243
10.தவறான கூற்று எது?
a. Art368-ன் படி அரசியலமைப்பில் சட்ட திருத்தம் கொண்டு வரலாம்.
b. சட்டதிருத்தம் 3 வகையில் செயல்படுகிறது.
c. மாநில அரசு அரசியலமைப்பை திருத்த சட்டம் கொண்டு வர இயலும்
d. நாடாளுமன்றமே அரசியலமைப்பை திருத்தும் அதிகாரம் பெற்றது
- மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டிய மொழியை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்ளலாம் என கூறும் அரசியலமைப்பு விதி?
a. Art 344
b. Art 345
C. Art 348
d. Art 343 -
சாதி, சமய, இன பால் வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது?
a. Art 325
b. Art 360
C. Art 324
d. Art 315 -
அலகாபாத் உயர்நீதிமன்றம் துவக்கப்பட்ட ஆண்டு?
a. 1862
b. 1866
C. 2004
d. 1947 -
சரியான இணை எது?
- Art222 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்
- At237A மாவட்ட நீதிபதிகள் பற்றி கூறுகிறது
- Art 177 – அட்வகேட் ஜெனரல் சட்டமன்ற கூட்ட தொடரில் பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்க இயலாது
-
Art 323A – நிர்வாக தீர்ப்பாயங்கள்
a. 1, 2 மட்டும்
b. 2, 3, 4 மட்டும்
C. 1, 4 மட்டும்
d. அனைத்தும் -
மாநிலங்களவைக்கு குடியரசு தலைவர் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமனம் செய்கிறார். சமூக பணி மூலம் உறுப்பினர் நியமனம் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
a. அயர்லாந்து
b. இங்கிலாந்து
c ஆஸ்திரேலியா
d. அமெரிக்கா
இந்திய அரசியலமைப்பு முகப்புரை (Preamble) 22 பகுதிகள் (Parts) 12 அட்டவணைகள் (Schedules)
449 ஷரத்துகள் (Article) கொண்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பகுதிகள் (Parts) |
பகுதி (Part) | ஷரத்துகள் (Article) | எதைப்பற்றியது (Deals with) |
I | 1-4 | இந்தியப் பகுதிகள், புதிய மாநிலங்கள் உருவாக்கம், மாற்றுதல் |
II | 5-11 | இந்திய குடியுரிமை |
III | 12-35 | அடிப்படை உரிமைகள் |
IV. | 36-51 | அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் |
IV-A | 51A | அடிப்படை கடமைகள் |
V | 52-151 | குடியரசுத்தலைவர், மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றம் இதர… |
VI | 152-237 | ஆளுநர், மாநில அரசாங்கம், உயர்நீதிமன்றம் இதர… |
VII | 238 | முதல்பட்டியல் பகுதி B யில் உள்ள மாநிலங்கள் (The States in Part B of First Schedule) |
VIII | 239-242 | யூனியன் பிரதேசங்கள் |
IX | 243-243-0 | பஞ்சாயத்து ராஜ் |
IX-A | 243P-243ZG | நகராட்சிகள் |
X | 244-244A | பழங்குடியினர் பகுதிகள் |
XI | 245-263 | மத்திய – மாநில உறவுகள் |
XII | 264-300A | நிதி, சொத்து, ஒப்பந்தம், வழக்கு |
XIII | 301-307 | பணிகள், மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பணிகள் (Services under union and States) |
XIV | 308-323 | மத்திய – மாநில ஆட்சிப்பணிகள் |
XV | 324-329 | தேர்தல் |
XVI | 330-342 | இடஒதுக்கீடு |
XVII | 343-351 | ஆட்சி மொழிகள் |
XVIII | 352-360 | அவசர நிலை பிரகடனம் |
XIX | 361-367 | பலவகை |
XX | 368 | அரசயில் சட்டத்திருத்த முறைகள் |
XXI | 369-392 | தற்காலிக சிறப்பு அதிகாரம் (பாராளுமன்றம் மாநிலப்பட்டியலில் சட்டமியற்றுதல்) |
XXII | 393-395 | குறைந்த காலப் பட்டங்கள் அளித்தல் மற்றும் நீக்குதல் |
Article என்பதை ஷரத்து, விதி, பிரிவு என பல்வேறு வகைகளில் தமிழ் படுத்தியுள்ளனர். Article என்றே படித்து பழகவும்
CONSTITUTION IMPORTANT MODEL QUESTION 21-07-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Recent Comments