21 வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி
ஆஸ்திரேலியா–கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது.
காமன்வெல்த் நாடுகள்:
பிரிட்டிஷ் முடியாட்சி யின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் இணைந்து உருவானதே காமன்வெல்த் நாடுகள்
மொத்த நாடுகள்: 53 நாடுகள்
முக்கியத்துவம்: ஜனநாயகம், மனித உரிமைகள்
1930 ல் இருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்.
ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 4முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 5வது முறையாக இந்தாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக pv.சிந்து தேசிய கொடியை ஏந்தி வந்தார்.
விளையாட்டு கட்டமைப்பு தலைவர்: லூயிஸ் மார்ட்டின்
2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்கள்
71 நாடுகள்
4500 போட்டியாளர்கள்
15 தங்கம்
30 வெள்ளி
19 வெண்கலம்
மொத்தம் 64 பதக்கங்களை 2014 ல் இந்தியா வென்றது
Thq